Sunday, October 21, 2012

நலமே நல்கும் நவராத்திரி




durga maa
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!

விஜய தசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும்.

ஸர்வா-பாதா-ப்ரஸமநம் த்ரைலோக்யஸ்ய- அகிலேஸ்வரிஏவ மேவ த்வயா கார்யம்-அஸ்மத்வைரி-விநாசனம்..

குழந்தைகளுக்கு விஜயதசமி நாளன்று ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. 
Maa Durga Goddess
விஜயதசமியன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்..

அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
Dussehra Thinking Of You Card...
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை விஜய தசமி நாளில் தான் கொண்டாடப்படுகிறது. 

தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் 

தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும்இருந்து சுற்றுலாப் பயணிகளும் கூடுவார்கள்.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் தசரா பண்டிகை மிகப் புகழ்பெற்றது.

  • வங்காளத்தில் தங்கள் அன்னையர் இல்லத்திற்கு தன் குழந்தைகளான, சரஸ்வதி. லக்ஷ்மி, கணேசன், முருகன், மருமகள் அப்ராஜிதாவுடன் திருக்கயிலாயத்திலிருந்து தன் தாய்வீட்டிற்கு வந்த அன்னை துர்கா மீண்டும் திருக்க்யிலாயத்திற்கு செல்லும் நாளாக சிறப்பிக்கின்றனர்.

jai mata di g by vikas mehta












18 comments:

  1. நவராத்திரி ஸ்பெஷல்! வண்ணப் படங்களின் அணிவகுப்பு! எல்லாமே சிறப்பு! நவராத்திரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. மவுசுக்கு எப்படி பொட்டு வைக்றதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

    ReplyDelete
  3. விஜயதசமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. விஜயதசமி வாழ்த்துக்கள்...

    அந்த மவுஸ் படம் சூப்பர்ப்...

    ReplyDelete
  5. விஜயதசமி வாழ்த்துக்கள்...

    அந்த மவுஸ் படம் சூப்பர்ப்...

    ReplyDelete
  6. அருமையான காணக்கிடைக்காத
    அற்புத திரு உருவப்படங்களுடன்
    பதிவு மிக அருமை
    மௌசையும் இணைத்ததை மிகவும் ரசித்தேன்
    பதிவர்களின் ஆயுதம் மௌஸ்தானே ?

    ReplyDelete
  7. நவராத்ரி சிறப்பு பகிர்வும், படங்களும் அருமை.....

    ReplyDelete
  8. மௌஸ் படம்... :)))) ரசித்தேன்.

    ReplyDelete
  9. மௌஸ் படம்... :)))) ரசித்தேன்.

    ReplyDelete

  10. காய் கறிகள் முன் முனிவர்கள் போல் அந்தப் படம் எதைக் குறிக்கிறது.? வங்காள தேவியர் தனித்து தெரிகின்றனர். அருமையான படங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
    லலிதாம்பிகையே நமஸ்காரம்
    துர்க்கா லக்ஷ்மியே நமஸ்காரம்
    புவனேஸ்வரியே நமஸ்காரம்
    அன்னபூர்ணேஸ்வரி நமஸ்காரம்
    காமேஸ்வரியே நமஸ்காரம்
    பரமேஸ்வரியே நமஸ்காரம்
    பக்தியுடன் உன்னை நாடி வந்தோம்-நாங்கள்
    பண்புடனே உன்னைப் பார்க்க வந்தோம்.
    ஏகாம்பரேஸ்வரி என்றும் நீயே.
    ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
    உன்பாதம் தேடி வருவோர்க்கு
    அன்போடு அருள்வாயே

    ReplyDelete
  12. Attractive Goddes pictures! Thank you very much for sharing a fantastic article.

    ReplyDelete
  13. மருமகள் அப்ராஜிதாவா? விவரங்கள் சேருங்களேன்?

    ReplyDelete
  14. விஜயதசமி வாழ்த்துக்கள்...

    அந்த மவுஸ் படம் சூப்பர்

    ReplyDelete
  15. மவுசை அழகுபடுத்தியது அற்புதம்!
    தேவையுமானது. படங்கள் சொல்லவே வேண்டாம்
    சுப்பரோ சுப்பர்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. ”நலமே நல்கும் நவராத்திரி”யில்

    மெள்ஸ் படம் சிரிப்பை வரவழைக்குது.

    மூன்று முழு நீள பட்டை. நடுவில் ரெளண்ட் குங்குமப்பொட்டு !

    தாங்கள்

    செய்யும் தொழிலே தெய்வம்!

    கும்ப்டுக்கறேன்ம்ம்மா!! ;)

    ReplyDelete