Thursday, January 28, 2016

இனிய திருமண நிகழ்ச்சிகள்..

     


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

எங்கள் மகன் திருநிறைச்செல்வன் அரவிந்த்குமாருக்கும் - 
டெல்லி நாகராஜன் அவர்களது மகள் திருநிறைச்செல்வி சிந்துவிற்கும்
ஜனவரி 20 -ஆம் தேதி கோவை சாரதாம்பாள் ஆலயத்தில் விமரிசையாகத் திருமணம் நிகழ்ந்தது...













ஜனவரி 19 ஆம் தேதி கோவை விக்னேஷ் மஹாலில் திருமண வரவேற்பு நடைபெற்றது..



 கோவையில் உள்ள மிகப் பழமையானபக்ஷிராஜா ஸ்டுடியோ.
 எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பழைய கதாநாயகர்களின் படப்பிடிப்புகளும், பத்மினி சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, உள்ளிட்ட பழைய நடிகைகளும்  பக்ஷிராஜா ஸ்டூடியோவில் தங்கி நடித்துள்ளனர்
.எம்.ஜி.ஆரின் மலைக் கள்ளன் படத்தின் பெரும் பகுதி காட்சிகள் 
பக்ஷிராஜாவில் எடுக்கப்பட்டன.

பக்ஷிராஜா ஸ்டுடியோ இப்போது விக்னேஷ் மஹால் என்னும் 
திருமண மண்டபமாகவும் ,, மற்றும் ஒரு நிறுவனம் இயங்குமிடமாகவும் மாறி இருப்பது வியப்பளித்தது..

 Image result for pakshiraja studioSriramulu Naidu (third from left) with the cast of Azad

20 comments:

  1. மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. மணமக்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்......

    ReplyDelete
  3. மணமக்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க!.. என, வாழ்த்துகின்றேன்..

    ReplyDelete
  5. திருநிறைச் செல்வன் அரவிந்த்குமாருக்கும் திருநிறைச் செல்வி சிந்துவிற்கும் மனம் நிறைந்த ஆசிகள்!!

    அரவிந்த்குமார் தான் ஏற்கனவே எங்களுக்கு வை.கோ. சார் வழி அறிமுகம் ஆனவர் ஆயிற்றே!

    தம்பதியர் வாழ்க வளமுடன்!..

    உங்கள் குடும்பத்தினருக்கு நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  6. மணமக்களுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துகள். அம்மா நல்லா இருக்கீங்களா? அன் பதிவு பக்கம் உங்களை ரொம்ப எதிர் பார்த்து ஏமாந்து போறேன். சௌந்தர்யலஹரி 85-- ஸ்லோகங்கள் போட்டாச்சும்மா. திருமண் வெலைகளில் பிஸியா இருந்தீங்கலா?? நேரம் கிடைக்கும் போது வாங்கம்மா.

    ReplyDelete
  7. மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. We wish a very happy married life to Aravind & Sindhu!

    ReplyDelete
  9. மணமக்களுக்கு இதயம் நிறைந்த மணநாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. On behalf of my family our hearty wishes to the newly married couple

    ReplyDelete
  11. மணமக்கள் வாழ்க.

    ReplyDelete
  12. மணமக்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. மணமக்களுக்கு கனிவான வாழ்த்துக்கள். இதே பக்ஷிராஜா ஸ்டூடியோ வளாகத்தில் இருக்கும் மண மண்டபத்தில் என் தம்பியின்மகளுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது அப்போது அங்கிருந்த காவலரின் நாய் ஒன்றைப் பார்த்துபிரமித்திருக்கிறேன் அவ்வளவு பெரியது.!

    ReplyDelete
  15. தாமதமான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. புது மணத் தம்பதிகளுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    முன்பே கோபு அண்ணாவிடம் கேட்டிருந்தேன். திரு அரவிந்த் குமாருக்கு திருமணம் ஆகி விட்டதா என்று. அதை நினைவில் வைத்துக் கொண்டு அவர்தான் எனக்கு திருமணச் செய்தியை கூறினார்.

    மீண்டும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ”ஆல் போல் தழைத்து அருகு போல்
    வேரோடி மூங்கில் போல்
    முடிவில்லாது வாழ்க வாழ்க
    என் அன்புடன் மனமார வாழ்த்துகிறேன்”

    ReplyDelete
  17. மணமக்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பழைய புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன.

    ReplyDelete
  18. மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    நலமுடன் வாழ்க வளம் பல பெற்று

    ReplyDelete
  19. மணமக்களுக்கு அன்பான ஆசிகளும்,வாழ்த்துகளும். அன்புடன்

    ReplyDelete