tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1330786083330570574..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: பொன் ஓணம் கொண்டாட்டம் !இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52386828890171286502012-08-28T16:09:09.373+05:302012-08-28T16:09:09.373+05:30படங்களோடு விளக்கம் அறிந்ததில் சந்தோஷம்.எவ்வளவு விஷ...படங்களோடு விளக்கம் அறிந்ததில் சந்தோஷம்.எவ்வளவு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள் தோழி.பெருமையாயிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11976867527640219002012-08-28T15:36:23.952+05:302012-08-28T15:36:23.952+05:30Anonymous has left a new comment on your post &quo...Anonymous has left a new comment on your post "பொன் ஓணம் கொண்டாட்டம்.":

திருவோணம் பற்றிய சுவையான விவரங்கள்,படங்கள் மிக அழகு.
வாமன அவதாரம் பற்றிய அருமையான தகவல்.
பகிர்வுக்கு நன்றி.//

அருமையான கருத்துரைக்கு நன்றி. sridhar_kri@dataonein //

Thank you Sir...
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2479033224334376152012-08-28T15:27:51.536+05:302012-08-28T15:27:51.536+05:30அற்புதமான படங்கள். புதிய தகவல்கள் இந்தப் பதிவில். ...அற்புதமான படங்கள். புதிய தகவல்கள் இந்தப் பதிவில். வாழ்த்துக்கள் மேடம். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67397584101911379602012-08-27T21:55:28.560+05:302012-08-27T21:55:28.560+05:30அறியாத பல தகவல்கள் அம்மா...
பகிர்ந்து கொண்டதற்கு ...அறியாத பல தகவல்கள் அம்மா...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49559502825492758592012-08-27T20:40:13.495+05:302012-08-27T20:40:13.495+05:30அருமை! வழ்த்துக்கள்!அருமை! வழ்த்துக்கள்!சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38321142557872448172012-08-27T18:55:33.348+05:302012-08-27T18:55:33.348+05:30ஓணம் குறித்து அறிந்திருந்த்தாலும்
ஓணம் விருந்து கு...ஓணம் குறித்து அறிந்திருந்த்தாலும்
ஓணம் விருந்து குறித்து தங்கள் பதின் மூலமே
அறிகிறேன்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10468540694872925192012-08-27T18:24:03.311+05:302012-08-27T18:24:03.311+05:30வாமனர் அவதாரத்தில் ஸ்வாமி குட்டியூண்டு பையனாக கையி...வாமனர் அவதாரத்தில் ஸ்வாமி குட்டியூண்டு பையனாக கையில் பிடித்து வந்த தாழங்குடையும் ஒர் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தாழங்குடை என்றால் என்னவென்றே இன்றைய இளைஞர்கள் யாருக்குமே தெரியாமல் அது புழக்கத்திலிருந்து மறைந்து போய் விட்டது.

அதை மடக்கவே முடியாது. அப்படியே அதை வைக்க கிராமத்தில் தனியாக ஒரு ரூமோ அல்லது பெரிய பரணையோ [LOFT] இருக்கும்.

இன்று நாகரீகமாக கலர் கலராக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20865359983672298902012-08-27T15:29:23.345+05:302012-08-27T15:29:23.345+05:30
மலையாள நண்பர்கள் வீட்டுக்கு ஓணம் முடிந்த மூன்று ...
மலையாள நண்பர்கள் வீட்டுக்கு ஓணம் முடிந்த மூன்று நான்கு நாட்களுக்குள் சென்றால் ஓணத்துக்குச் செய்த பதார்த்தங்களே கிடைக்கும். இருந்தால் ஓணம் இல்லாவிட்டால் ஏகாதசி.!வழக்கம்போல் அருமையான படங்களுடன் உங்கள் ஓணப் பதிவு பிரமாதம். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3392179853971178942012-08-27T15:26:09.841+05:302012-08-27T15:26:09.841+05:30தலைவாழை இலைபோட்டு, ஏராளமான பதார்த்தங்களைத் தாராளமா...தலைவாழை இலைபோட்டு, ஏராளமான பதார்த்தங்களைத் தாராளமாகப் ப்ரிமாறி

“ஓண ஸத்ய”

என்ற தடபுடல் விருந்தினை இந்தப்பதிவின் மூலம் தந்து எனக்கு நல்ல பசியைக் கிளப்பி விட்டீர்கள்.

”உண்டறியணும் ஓணம்” ஆ ..

ஓஹோ,
உண்டு அறிய
எனக்கும் ஆசை தான். ;)

படத்தில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? ;(

ஒவ்வொரு ஆண்டும் கேரள நண்பர்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89681454418854033682012-08-27T15:22:57.311+05:302012-08-27T15:22:57.311+05:30superbsuperbarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35119576493385387142012-08-27T15:05:30.689+05:302012-08-27T15:05:30.689+05:30முதல் பூக்கோலத்திற்கு அடுத்துள்ள படத்தில், அந்த வெ...முதல் பூக்கோலத்திற்கு அடுத்துள்ள படத்தில், அந்த வெங்கலத்தில் செய்த மளையாள விளக்கும், அதன் அருகே உள்ள வெங்கல கிண்டியும் ஜோர் ஜோர்.

கிண்டிக்கு வழவழப்பான தொப்பை, நீண்டு விரைப்பாக வளைந்து மேல் நோக்கி இருக்கும் நீர் சிந்தும் இடம்.
பார்க்கவே பரவஸமாக உள்ளது.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும் சமயத்தை ஒட்டி, ஒரு நாள் சுமங்கலிப் பிரார்த்தனையும், ஒரு நாள் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76850291235402752052012-08-27T14:58:05.158+05:302012-08-27T14:58:05.158+05:30// தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும்....// தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும்.
காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு.// என்று தங்கள் பதிவினைப் படிக்கும்போதே விருந்தின் அறுசுவை நாக்கை சப்பு கொட்ட வைக்கிறது.

தங்களுக்கு எனது பொன் ஓணம் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8203890240902133222012-08-27T14:56:13.879+05:302012-08-27T14:56:13.879+05:30படங்களுடன் பகிர்வு மிக அருமை !படங்களுடன் பகிர்வு மிக அருமை !tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48930149850044897502012-08-27T14:47:25.850+05:302012-08-27T14:47:25.850+05:30ஒணத்திருநாள் வாழ்த்துக்கள்!! படங்கள் மிக அழகு...ஒணத்திருநாள் வாழ்த்துக்கள்!! படங்கள் மிக அழகு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84813155764324089572012-08-27T14:45:45.723+05:302012-08-27T14:45:45.723+05:30வரிப்புலி வேஷ ஊர்வலங்களும்,
கதக்களி நடனங்களும்
அ...வரிப்புலி வேஷ ஊர்வலங்களும்,

கதக்களி நடனங்களும்

அந்த மிகவும் கம்பீரமான யானைகளும் இந்தப்பதிவினை மிகச்சிறப்பாக்கிக் காட்டியுள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16172124115116688812012-08-27T14:42:04.934+05:302012-08-27T14:42:04.934+05:30பூக்கோலங்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன.
சென்...பூக்கோலங்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன.

சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இன்னும் புதிய புதிய படங்கள் சேர்ந்துள்ளன.

பூக்கோலங்களைப் பார்த்தாலே மனது பூப்போல மிருதுவாகி விடுகிறது.

மனதில் எவ்வளவு எரிச்சல்கள் இருந்தாலும் அவற்றை நீக்கிடும் மாமருந்தாக அவைகள் உள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44748512294092990812012-08-27T14:36:08.310+05:302012-08-27T14:36:08.310+05:30ஆஹா இந்தப் பண்டிகையைப்பற்றி
இப்பதான் நான் அறிந்து...ஆஹா இந்தப் பண்டிகையைப்பற்றி
இப்பதான் நான் அறிந்துகொண்டேன் .
படங்களுடன் பகிர்வு அருமை !..மிக்க
நன்றி பகிர்வுக்கு .என் வாழ்த்துக்களும்
இங்கே உரித்தாக்கடும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17127766846237871072012-08-27T14:34:13.417+05:302012-08-27T14:34:13.417+05:30”பொன் ஓணக் கொண்டாட்டங்கள்”
அழகோ அழகுப் படங்கள்.
...”பொன் ஓணக் கொண்டாட்டங்கள்”

அழகோ அழகுப் படங்கள்.

வாழ்த்துகள். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com