tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1861567179325711594..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56749280878083015222013-08-07T10:15:15.610+05:302013-08-07T10:15:15.610+05:30சாகம்பரிதேவியின் காய்கனிகளின் அலங்காரக்காட்சி அழகு...சாகம்பரிதேவியின் காய்கனிகளின் அலங்காரக்காட்சி அழகு.அத்தனை படங்களும் கண்ணைக்கவர்கின்றன..நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74495033599699986422013-08-05T01:23:15.087+05:302013-08-05T01:23:15.087+05:30மிக வித்தியாசமான சாகம்பரிதேவியின் காய்கறி அலங்காரம...மிக வித்தியாசமான சாகம்பரிதேவியின் காய்கறி அலங்காரம்.
எங்கும் கண்டதில்லை. அருமை. மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34892468001543972862013-08-04T23:56:05.515+05:302013-08-04T23:56:05.515+05:30சாகம்பரி தேவி எல்லாவளத்தையும் எல்லோருக்கும் அள்ளி ...சாகம்பரி தேவி எல்லாவளத்தையும் எல்லோருக்கும் அள்ளி தரட்டும்.
படங்கள் எல்லாம் அழகு.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70945907153431631412013-08-04T16:28:40.060+05:302013-08-04T16:28:40.060+05:30வணக்கம்!
அன்னையின் இன்னருள் அனைவருக்கும் கிடைக்கட...வணக்கம்!

அன்னையின் இன்னருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

வாழ்த்துக்கள்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19646764748873730842013-08-04T13:07:33.839+05:302013-08-04T13:07:33.839+05:30superb pictures of sagambari devi - useful informa...superb pictures of sagambari devi - useful informationarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21014225932241369622013-08-04T12:57:25.823+05:302013-08-04T12:57:25.823+05:30இன்றுதான் சாகம்பரிதேவி பற்றி அறிந்து கொள்கின்றேன்....இன்றுதான் சாகம்பரிதேவி பற்றி அறிந்து கொள்கின்றேன்.

படங்களும் பதிவும் மிக அருமை!

என் நன்றியும் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53273744943435456192013-08-04T12:55:06.726+05:302013-08-04T12:55:06.726+05:30Very very pretty. How dedicated the fruits and veg...Very very pretty. How dedicated the fruits and vegetables are made to decarete Devi. Really very nice. But I heard Sakambari alankaram during puratasi Powrnami day.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51019344639053115892013-08-04T12:42:21.077+05:302013-08-04T12:42:21.077+05:30
உங்கள் பதிவு ஒன்றில் சாகம்பரிதேவி குறித்து வாசித...
உங்கள் பதிவு ஒன்றில் சாகம்பரிதேவி குறித்து வாசித்ததாக நினைவு. இருந்தால்தான் என்ன. அழகிய படங்களுடன் அரிய தகவல்களும் தரும் உங்களுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50526232790469017412013-08-04T12:01:02.820+05:302013-08-04T12:01:02.820+05:30அம்பாளுக்குரிய நவராத்திரிகள் போல, இன்னும் ஒன்பது ர...அம்பாளுக்குரிய நவராத்திரிகள் போல, இன்னும் ஒன்பது ராத்திரிகளே பாக்கியுள்ளன; விஜயதஸமி போல அம்பாள் வெற்றி இலக்கினை எட்ட. ;)))))))))

என் மனமார்ந்த அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68042174602859177582013-08-04T11:03:29.451+05:302013-08-04T11:03:29.451+05:30கனிகளையும் காய்களையும் ஆரோக்கியத்திற்கு அள்ளித்தரு...கனிகளையும் காய்களையும் ஆரோக்கியத்திற்கு அள்ளித்தரும் அன்னை சாகம்பரி. எத்தனை வடிவங்கள். தங்கள் முனைப்புக்கும் அழகிய சித்திரங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69594571775049050372013-08-04T10:42:12.877+05:302013-08-04T10:42:12.877+05:30அனைத்துக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான...அனைத்துக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

தொடரட்டும் தங்களின் ஆன்மிக சேவை, எனக்கு மிகவும் பிடித்தமான தேங்காய்ச்சேவை போலவே! ;)

ooooo 991 ooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64640026628882124622013-08-04T10:41:41.882+05:302013-08-04T10:41:41.882+05:30ஒவ்வொன்றையும் விபரமாக ரஸித்து ருசித்து நிறைய கருத்...ஒவ்வொன்றையும் விபரமாக ரஸித்து ருசித்து நிறைய கருத்துக்கள் கூறத்தான் ஆசையோ ஆசையாக உள்ளது.

இருப்பினும் இன்று அதற்கான மன அமைதியான சூழ்நிலை அமையவில்லை. ;(

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89910090093846582912013-08-04T10:41:15.520+05:302013-08-04T10:41:15.520+05:30பளபளப்பான பசுமையான காய்கறிகள் போன்றே ருசியோ ருசியா...பளபளப்பான பசுமையான காய்கறிகள் போன்றே ருசியோ ருசியாக உள்ளன, தங்கள் பதிவுகளும் ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86526957748263868642013-08-04T10:40:56.234+05:302013-08-04T10:40:56.234+05:30எப்படித்தான் இவ்வளவு படங்களைக் கஷ்டப்பட்டு சேகரித்...எப்படித்தான் இவ்வளவு படங்களைக் கஷ்டப்பட்டு சேகரித்து, சேமித்து வைத்து, அவ்வப்போது ஒருங்கிணைத்து, நினைவாகக் கோர்வையாக அழகாக தொகுத்துக் கொடுக்கிறீர்களோ !!!!!!

மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21833138302857475712013-08-04T10:40:19.573+05:302013-08-04T10:40:19.573+05:30அத்தனைப்படங்களும் அழகோ அழகு.
கண்களில் ஒத்திக்கொண்...அத்தனைப்படங்களும் அழகோ அழகு.

கண்களில் ஒத்திக்கொண்டேன் [என் மடிக்கணனியை.]

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5314492739692468382013-08-04T10:25:12.186+05:302013-08-04T10:25:12.186+05:30”சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி”க்கு
அடியேனின் ...”சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி”க்கு

அடியேனின் அன்பு வந்தனங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90640901611239382422013-08-04T09:47:29.972+05:302013-08-04T09:47:29.972+05:30நல்ல படங்கள்.....
தில்லியிலும் ஒரு கோவிலில் இப்பட...நல்ல படங்கள்.....

தில்லியிலும் ஒரு கோவிலில் இப்படி அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள்....

பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22413645083293695812013-08-04T07:34:06.821+05:302013-08-04T07:34:06.821+05:30மனம் நிறைய மகிழ்விக்கும் எங்கள்
மாரியம்மனை இன...மனம் நிறைய மகிழ்விக்கும் எங்கள்
மாரியம்மனை இன்று விடியலிலே தரிசனம் செய்ய
இயன்றது.

மாரியாத்தா ! சமயபுரத்து காளியாத்தா
பாரனைத்தும் காப்பவளே என்
பேரனையுமே பேசவைக்க அருள் புரிவாய்.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10870652266132705342013-08-04T07:30:33.392+05:302013-08-04T07:30:33.392+05:30அபூர்வமான அழகான படங்கள்.
பகிர்விற்கு நன்றி.அபூர்வமான அழகான படங்கள்.

பகிர்விற்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com