tag:blogger.com,1999:blog-5697259136098936777.post1978101451902816932..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மங்களங்கள் அருளும் மாதங்கி. இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32490771457592182872013-07-14T08:41:02.157+05:302013-07-14T08:41:02.157+05:30மாதங்கியின் அருளால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கட...மாதங்கியின் அருளால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கட்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12909669843894739242013-07-10T12:35:30.198+05:302013-07-10T12:35:30.198+05:30அரிய தகவல்கள், படங்களுடன் சிறப்பான பகிர்வு.அரிய தகவல்கள், படங்களுடன் சிறப்பான பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71965113991368943542013-07-10T04:51:57.942+05:302013-07-10T04:51:57.942+05:30சியாமளா, மாதங்கி போன்ற பெயர்கள் அரிதாகவே காணப...சியாமளா, மாதங்கி போன்ற பெயர்கள் அரிதாகவே காணப்பட்டாலும் அதற்குள் இத்தனை நுட்பங்கள் இருப்பது வியப்பு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49606603889107415632013-07-10T01:17:57.953+05:302013-07-10T01:17:57.953+05:30மாதங்கியிநியைப் பற்றிய அறிய தகவல்கள் அடங்கிய அருமை...மாதங்கியிநியைப் பற்றிய அறிய தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு.
மாதங்கியின் அருளை எல்லோரும் பெறுவோமாக!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21412443832526644122013-07-09T20:52:09.895+05:302013-07-09T20:52:09.895+05:30தெரியாத பல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.தெரியாத பல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34947102736861057542013-07-09T12:26:32.780+05:302013-07-09T12:26:32.780+05:30Now this is the Ashda Navarathiri.
Correct time to...Now this is the Ashda Navarathiri.
Correct time to worship RajaMadhanhi ma.
Thanks for the post dear.
I enjoyed every bit.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89322170168004855782013-07-09T11:03:37.960+05:302013-07-09T11:03:37.960+05:30அருமையானதோர் ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.
மனமார்ந்...அருமையானதோர் ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்.

மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

ooooo 965 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14748004789754283012013-07-09T11:03:11.003+05:302013-07-09T11:03:11.003+05:30//லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்த...//லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தருள்கிறாள்.//

மாதங்கியின் உதயம், தோற்றம், சிறப்புகள், எங்கெங்கெல்லாம் கோயில் கொண்டிருக்கிறாள் போன்ற பல விஷயங்களை அழகாக உங்களுக்கே உரித்தான தனிச்சிறப்புடன் எடுத்துக்கூறியுள்ளீர்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89562061238983683832013-07-09T11:02:23.967+05:302013-07-09T11:02:23.967+05:30அம்மனின் படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.
மேல...அம்மனின் படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.

மேலிருந்து இரண்டாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69016045900014099872013-07-09T11:01:32.044+05:302013-07-09T11:01:32.044+05:30என் சொந்த சித்தப்பாவின் [பிள்ளைவழி]ப் பேத்திக்கு இ...
என் சொந்த சித்தப்பாவின் [பிள்ளைவழி]ப் பேத்திக்கு இதே ”மாதங்கி” என்பது தான் பெயர்.

அவள் கர்நாடக இசையில் மிகச்சிறந்த பிரபலமான மேடைப்பாடகி.

தற்சமயம் தன் கணவர் + குழந்தைகளுடன் சென்னையில் இருக்கிறாள்.

அவளுக்கு 'சித்தப்பா'வாகிய என்னிடம் மிகவும் பிரியம் உண்டு.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49277726030514138322013-07-09T11:00:43.490+05:302013-07-09T11:00:43.490+05:30'மங்களங்கள் அருளும் மாதங்கி'க்கு வந்தனங்கள...'மங்களங்கள் அருளும் மாதங்கி'க்கு வந்தனங்கள்.

“மாதங்கி” மிகச்சிறப்பானதோர் பெயர்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90838715155308400392013-07-09T10:52:48.754+05:302013-07-09T10:52:48.754+05:30மங்களகரமான பதிவு..மங்களகரமான பதிவு..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11195586611222801142013-07-09T09:15:29.406+05:302013-07-09T09:15:29.406+05:30superb pictures information about mathangi is new ...superb pictures information about mathangi is new thanks for sharingarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23400847676846862782013-07-09T08:48:29.829+05:302013-07-09T08:48:29.829+05:30மாதாங்கியின் பெருமைகளை அறிந்து கொண்டேன்.
மாதங்கி அ...மாதாங்கியின் பெருமைகளை அறிந்து கொண்டேன்.
மாதங்கி அனைவருக்கும் நலத்தை நல்கட்டும்!
மாதங்கியின் படங்கள் எல்லாம் அழகு.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35513368318434090172013-07-09T08:45:28.104+05:302013-07-09T08:45:28.104+05:30மாதங்கியின் திருப்பாதமும்
அவள் பெருமைகளும் கண்டு ப...மாதங்கியின் திருப்பாதமும்
அவள் பெருமைகளும் கண்டு படித்து
மனம் மகிழ்வு கொண்டோம்
வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20061860181016695672013-07-09T07:25:39.164+05:302013-07-09T07:25:39.164+05:30சிறப்பான படங்கள்... நன்றி அம்மா...சிறப்பான படங்கள்... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73133075871828004102013-07-09T07:16:24.100+05:302013-07-09T07:16:24.100+05:30 பதிவுதோறும் படங்களும், பாடல்களும் மிகவும் அருமை! ... பதிவுதோறும் படங்களும், பாடல்களும் மிகவும் அருமை! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74057034206012439312013-07-09T07:05:43.890+05:302013-07-09T07:05:43.890+05:30மாதங்கி என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டு நான். விவர...மாதங்கி என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டு நான். விவரமாக தகவல்கள் இப்போது தெரியவந்தது உங்களால். சென்னை ஆதம்பாக்கத்துல தரிசிக்க முடியும்கறது கூடுதல் மகிழ்ச்சி. சீக்கிரம் பார்த்து வணங்கிடனும்னு மனசுக்குத் தோணிடுச்சு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73167743292554591892013-07-09T05:10:11.354+05:302013-07-09T05:10:11.354+05:30மங்களங்கள் அருளட்டும். நன்றிமங்களங்கள் அருளட்டும். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com