tag:blogger.com,1999:blog-5697259136098936777.post203825915321314177..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மனதை துள்ளவைக்கும் துலிப் மலர்கள் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43354867250637523272013-03-09T20:51:40.052+05:302013-03-09T20:51:40.052+05:30வணக்கம் ஐயா..
அழகான இனிய கருத்துரைகளுக்கும் பாராட...வணக்கம் ஐயா..

அழகான இனிய கருத்துரைகளுக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66897825396132098982013-03-09T19:29:23.406+05:302013-03-09T19:29:23.406+05:30துலிப் மலர்கள் மனதைத்துள்ள வைப்பதாகவே உள்ளன.
கீழி...துலிப் மலர்கள் மனதைத்துள்ள வைப்பதாகவே உள்ளன.

கீழிருந்து 4 முதல் 10 வரை காட்டியுள்ள படங்கள் மிகவும் கவர்ச்சியாக உள்ளன.

அழகான பதிவுக்கும், படங்களுக்கும், விளக்கங்களுக்கும் மனமார்ந்த இனிய நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38082523930766954452012-09-24T19:08:48.044+05:302012-09-24T19:08:48.044+05:30வியக்க வைக்கிறது... நன்றி அம்மா...வியக்க வைக்கிறது... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37486094207588784522012-09-24T12:00:59.460+05:302012-09-24T12:00:59.460+05:30
பதிவைப் பார்க்க முடிவதற்கு நன்றி. படங்களுடன் பதி...
பதிவைப் பார்க்க முடிவதற்கு நன்றி. படங்களுடன் பதிவு அட்டகாசம். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6031636317001282032012-09-24T11:18:07.541+05:302012-09-24T11:18:07.541+05:30துலிப் மலர்களின் வண்ணம் , வரிசையாக பயிர் செய்து இர...துலிப் மலர்களின் வண்ணம் , வரிசையாக பயிர் செய்து இருப்பதின் நேர்த்தி ! எல்லாம் மனதை கொள்ளை கொள்கிறது. என் மகன் துலிப் மலர்களின் மேல் காதல் கொண்டு மலர்களை ஆயில் பெயிண்ட் செய்து இருக்கிறான்.
துலிப் மலர்களின் படம், செய்திகள் என்று உங்களின் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9863137445047400602012-09-24T10:27:57.116+05:302012-09-24T10:27:57.116+05:30Aha......azhagu.....Aramaic.......aanandham !Aha......azhagu.....Aramaic.......aanandham !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23432685622552905932012-09-23T18:20:46.059+05:302012-09-23T18:20:46.059+05:30வண்ணங்கள் மனதை அள்ளுகின்றன. அறியாத தகவல்கள். நன்றி...வண்ணங்கள் மனதை அள்ளுகின்றன. அறியாத தகவல்கள். நன்றி அக்கா.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49530263324206454122012-09-23T17:15:00.889+05:302012-09-23T17:15:00.889+05:30வண்ண வண்ண அழகுப் படங்களுடன் அருமையான தகவல்களுடன், ...வண்ண வண்ண அழகுப் படங்களுடன் அருமையான தகவல்களுடன், மனதிற்கு ரிஃப்ரெஷ் செய்யும் பதிவு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81039575495152658632012-09-23T16:56:58.853+05:302012-09-23T16:56:58.853+05:30தங்களின் தளத்திற்கு 2 தினங்களாக வந்தும் பார்க்க இய...தங்களின் தளத்திற்கு 2 தினங்களாக வந்தும் பார்க்க இயலவில்லை. புதிய தோற்றத்துடன் பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92019264027792922852012-09-23T16:54:09.342+05:302012-09-23T16:54:09.342+05:30மலர்கள் என்றும் பார்க்க ரசிக்கத்தூண்டுபவை.
தங்கள் ...மலர்கள் என்றும் பார்க்க ரசிக்கத்தூண்டுபவை.
தங்கள் கைவண்ணத்தில் மேலும் அழகுடன் மிளிர்கின்றது.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54875821344147436752012-09-23T14:34:54.383+05:302012-09-23T14:34:54.383+05:30Oh!
What a pretty beautiful flowers.
So So nice.
I...Oh!
What a pretty beautiful flowers.
So So nice.
I had seen these flowers at
USA.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35037221011122001182012-09-23T11:36:07.466+05:302012-09-23T11:36:07.466+05:30Yeah they come in eye catching colours. you brough...Yeah they come in eye catching colours. you brought the whole colourful world in front of me ma.

Mira’s Talent Gallery Mirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11076156128882360082012-09-23T10:47:44.840+05:302012-09-23T10:47:44.840+05:30இயற்கையின் அழகென்ன அழகோ !!!!!!.............வியக்க ...இயற்கையின் அழகென்ன அழகோ !!!!!!.............வியக்க வைக்கும்
அழகிய மலர்த் தோட்டங்கள் அருமை சகோதரி !..மிக்க நன்றி
பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22393195101606016202012-09-23T09:38:41.714+05:302012-09-23T09:38:41.714+05:30வண்ண வண்ண எண்ண முடியாத மலர்க் கூட்டம் நிரம்பிய தோட...வண்ண வண்ண எண்ண முடியாத மலர்க் கூட்டம் நிரம்பிய தோட்டங்கள். இந்த தோட்டங்களில் பாரதிராஜா தனது பாணியில் வெள்ளுடை தரித்த தேவதைகளை ஆடவிட்டு படம் எடுத்தால் அருமையாக இருக்கும். துலிப் மலர்கள் பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44764341825946085712012-09-23T07:06:04.148+05:302012-09-23T07:06:04.148+05:30தோட்டத்தில் நேர்ந்தியான வரிசைகள்! வண்ணங்கள் மனதை அ...தோட்டத்தில் நேர்ந்தியான வரிசைகள்! வண்ணங்கள் மனதை அள்ளுகின்றன. அறியாத தகவல்கள். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com