tag:blogger.com,1999:blog-5697259136098936777.post21297215404706015..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மங்களங்கள் மலரும் மாசிமகத் திருநாள்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46169702674346882242014-02-16T17:25:26.200+05:302014-02-16T17:25:26.200+05:30மாசிமகப் பெருமைகளை அறிந்துக்கொண்டேன். நன்றி அம்மா....மாசிமகப் பெருமைகளை அறிந்துக்கொண்டேன். நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24563192335759174052014-02-14T20:44:52.227+05:302014-02-14T20:44:52.227+05:30மாசி மாதம் உபநயனம் செய்வது விசேஷம் போலவே, மாசி மகத...மாசி மாதம் உபநயனம் செய்வது விசேஷம் போலவே, மாசி மகத்திற்குப் பிறகே வெல்லம், புளி, மிளகாய், துவரம்பருப்பு போன்ற மளிகை சாமான்களை மொத்தமாக வருஷாந்தர சாமான் என்று முன்பெல்லாம் வாங்கி வைப்பது வழக்கம்.

அப்போது தான் இந்த விளை பொருட்களின் விலை ஓர் கட்டுப்பாட்டில் வந்து மலிவாகவும் கிடைக்கும் என என் மாமியார் சொல்லுவார்கள்.

இப்போதெல்லாம் யாரும் அதுபோல வாங்கி ஸ்டாக் செய்வதே இல்லை. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59035660980318091692014-02-14T20:31:33.256+05:302014-02-14T20:31:33.256+05:30பலூன்கள் கட்டிய தேர் டாப் ...... டாப் க்ளாஸ்.
மஹா...பலூன்கள் கட்டிய தேர் டாப் ...... டாப் க்ளாஸ்.

மஹாமஹக்குளம் + மாசி மகம் பற்றிய விபரங்களும் படு ஜோர்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62626266362823423752014-02-14T20:29:27.101+05:302014-02-14T20:29:27.101+05:30கடைசி படத்தில் கடல் அலை + சூர்யோதயம் மனதுக்கு மிகவ...கடைசி படத்தில் கடல் அலை + சூர்யோதயம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74997916233065101762014-02-14T20:27:48.751+05:302014-02-14T20:27:48.751+05:30முதல் படத்தில் காட்டியுள்ள சக்தி மிக்க அம்மன் அமர்...முதல் படத்தில் காட்டியுள்ள சக்தி மிக்க அம்மன் அமர்க்களமாக உள்ளது. அவளின் பார்வையில் தான் எத்தனையொரு தீர்க்கம் !

ரிஷப வாகனமும் ரொம்ப நன்னா இருக்கு. ;)

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19994092183457753402014-02-14T20:16:18.366+05:302014-02-14T20:16:18.366+05:30அப்போ மொத்தம் ஏழு ஆச்சு !
o o o o o o o அப்போ மொத்தம் ஏழு ஆச்சு !

o o o o o o o வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7185674188776230592014-02-14T13:38:18.540+05:302014-02-14T13:38:18.540+05:30இன்றே இரண்டு பதிவுகளோ !!!!!
அதுவும் வாரிசின் வாரி...இன்றே இரண்டு பதிவுகளோ !!!!!

அதுவும் வாரிசின் வாரிசைப்பற்றியோ !!!!! ;)

மிக்க மகிழ்ச்சி.

அங்கு செல்ல வேண்டிய அவசர அவசிய வேலைகள் இருப்பதால் இங்கு இத்துடன் எஸ்கேப் ;)

o o o o o வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17018425293913168782014-02-14T13:37:18.933+05:302014-02-14T13:37:18.933+05:30மாசற்ற மாசி மாதச் சிறப்புக்களை, மாசில்லா மாணிக்கமா...மாசற்ற மாசி மாதச் சிறப்புக்களை, மாசில்லா மாணிக்கமாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57424905216875701682014-02-14T13:36:52.842+05:302014-02-14T13:36:52.842+05:30மேலுருந்து 7 வது [கீழிருந்து 11வது] உற்சவப்பெருமாள...மேலுருந்து 7 வது [கீழிருந்து 11வது] உற்சவப்பெருமாள் + தாயார் படம் தனிச்சிறப்பாகப் புதுமையாக உள்ளது. மகிழ்ச்சிகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28001853073564099372014-02-14T13:36:16.266+05:302014-02-14T13:36:16.266+05:30ஒவ்வொரு படமும் சும்மா ஜொலிக்கிது. திவ்ய தரிஸனம். க...ஒவ்வொரு படமும் சும்மா ஜொலிக்கிது. திவ்ய தரிஸனம். கண்களில் ஒத்திக் கொண்டேன்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51994022406899320872014-02-14T13:35:09.260+05:302014-02-14T13:35:09.260+05:30’மங்களங்கள் மலரும் மாசி மகத்திருநாள்’ என்ற தலைப்பு...’மங்களங்கள் மலரும் மாசி மகத்திருநாள்’ என்ற தலைப்பும் படங்களும், விளக்கங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35573029303264703532014-02-07T00:32:59.155+05:302014-02-07T00:32:59.155+05:3014.02.2014 க்கான பதிவு அதற்குள்ளாகவா? ;)))))
அன்ற...14.02.2014 க்கான பதிவு அதற்குள்ளாகவா? ;)))))

அன்று வேறு ஒரு முக்கியமான தினம் ஆச்சே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com