tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2247980456040594069..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஆனந்தம் அருளும் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி ..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16303787342559940662014-01-05T23:47:12.036+05:302014-01-05T23:47:12.036+05:30[This Revised Comment may please be published inst...[This Revised Comment may please be published instead of the previous one with some spelling mistakes]

ஹனுமத் ஜயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலயத்தில் தங்களுக்கு அருமையான தரிசனம் கிடைத்ததா !!!!!

இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;) தகவலுக்கு நன்றிகள்.

நாங்கள் அதற்கு மறுநாள் விடியற்காலம் ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயிலுக்குச்சென்று சென்று, வழக்கம் போல வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22706685907597644702014-01-05T23:32:28.453+05:302014-01-05T23:32:28.453+05:30ஹனுமத் ஜயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலத்தில்...ஹனுமத் ஜயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலத்தில் அருமையான தரிசனம் கிடைத்ததா !!!!!

இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷம். ;) தகவலுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4234187958993302562014-01-05T08:56:14.842+05:302014-01-05T08:56:14.842+05:30வணக்கம் வாழ்கவளமுடன்...
விஷேசமான கருத்துரைகள் அன...வணக்கம் வாழ்கவளமுடன்...

விஷேசமான கருத்துரைகள் அனைத்திற்கும் நிறைவான நன்றிகள்..

அனுமன் ஜெயந்தியன்று சென்னை சந்தான பெருமாள் ஆலயத்தில் அருமையான தரிசனம் கிடைத்தது ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75733308322971142242014-01-03T07:54:11.789+05:302014-01-03T07:54:11.789+05:30Had you been to Bangalore? Hanuman Temple in Banas...Had you been to Bangalore? Hanuman Temple in Banasawadi is quiet Famous. Hanuma Jayanthi at this Temple is big and important event, but this was celebrated quite earlier! why the discrebency?களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82271672203593337312014-01-02T22:19:29.442+05:302014-01-02T22:19:29.442+05:30ஹனுமத் ஜெயந்தி சிறப்புப் பகிர்வும் படங்களும் மிக அ...ஹனுமத் ஜெயந்தி சிறப்புப் பகிர்வும் படங்களும் மிக அருமை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65418044043257114902014-01-02T22:06:22.126+05:302014-01-02T22:06:22.126+05:30ஹனுமந்த் ஜெயந்தி தகவல்கள் அருமை. அதைவிட சிறப்பு ...ஹனுமந்த் ஜெயந்தி தகவல்கள் அருமை. அதைவிட சிறப்பு விதம்விதமான அலங்காரத்தில் ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்தது. நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43288260817736521612014-01-02T15:19:11.512+05:302014-01-02T15:19:11.512+05:30ஹனுமன் ஜெயந்தி குறித்து அறியத் தந்தீர்கள்...படங்கள...ஹனுமன் ஜெயந்தி குறித்து அறியத் தந்தீர்கள்...படங்கள் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35133359941574971562014-01-02T13:41:38.873+05:302014-01-02T13:41:38.873+05:30ஸ்ரீவியாஸராஜ மஹானால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மாங...ஸ்ரீவியாஸராஜ மஹானால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மாங்குளம் அர்ச்சாரூபியான ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பற்றிய செய்திகளை புதிதாக இன்று அறிய முடிந்தது.

அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

o o o o o oவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33343883173864499242014-01-02T13:40:29.950+05:302014-01-02T13:40:29.950+05:30அடியேனின் இப்போதைய தொடரின் நிறைவுப் பகுதியாகிய பகு...அடியேனின் இப்போதைய தொடரின் நிறைவுப் பகுதியாகிய பகுதி-108லும், ’ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவது ஏன்?’ என்ற ஒரு பக்தரின் கேள்விக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லும் விளக்கங்கள் தான் இடம்பெற உள்ளன.

அதிலும், தாங்கள் இங்கு சொல்லியுள்ள பல விஷயங்கள் தான் சுவையானதோர் கதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா திருவாயால் அமுதமாக, அமுதமழையாக வெளிப்பட்டுள்ளன. ;)

அந்தப்பதிவு அநேகமாக 11.01.2014 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16818518324799330302014-01-02T13:39:25.766+05:302014-01-02T13:39:25.766+05:30இங்குள்ள திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் மிகவும் பி...இங்குள்ள திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் மிகவும் பிரஸித்தம். மூர்த்தி மிகச்சிறியது தான் என்றாலும் அதன் கீர்த்தி மிகவும் பெரியது.

ஒரு லக்ஷத்து எட்டு வடைகளை மாலைகளாகக் கோர்த்து இந்தக்கோயிலில் நேற்று அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-930831526403998482014-01-02T13:38:39.108+05:302014-01-02T13:38:39.108+05:30நேற்றே ஹனுமத் ஜயந்திக்காக இந்தப்பதிவினை நான் எதிர்...நேற்றே ஹனுமத் ஜயந்திக்காக இந்தப்பதிவினை நான் எதிர்பார்த்தேன். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஒருநாள் ஒத்திப் போட்டதும் நல்லது தான்.

பெரும்பாலான கோயில்களில் நேற்று மிக அமர்க்களமாக ஹனுமத் ஜயந்தியைக் கொண்டாடி உள்ளனர். பத்திரிகை செய்திகளிலும் படங்களுடன் வந்துள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58173236152322352912014-01-02T13:37:47.815+05:302014-01-02T13:37:47.815+05:30அத்தனைப்படங்களும் விளக்கங்களும் மிகச் சிறப்பாக உள்...அத்தனைப்படங்களும் விளக்கங்களும் மிகச் சிறப்பாக உள்ளன.

என் நெஞ்சினில் எப்போதும் நிறைந்துள்ள ஒருசில குறிப்பிட்ட படங்களை வெளியிடுள்ளது மேலும் மனதுக்கு சந்தோஷமாகவும் திருப்தியாகவும் உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71607544428869516612014-01-02T13:37:13.158+05:302014-01-02T13:37:13.158+05:30இன்று குருவாரம் - வியாழக்கிழமை - ஸ்ரீ ஹனுமனைப்பற்ற...இன்று குருவாரம் - வியாழக்கிழமை - ஸ்ரீ ஹனுமனைப்பற்றிய அழகான பதிவினைக் கொடுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

மேலும் இன்று மார்கழி மாத உத்திராட நக்ஷத்திரம். ஆவணி சித்திரை பிள்ளையார் சதுர்த்திபோல அதில் ஓர் மிகப்பெரிய விசேஷமும் அடங்கியுள்ளது. ;)))))

http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50363177829851883842014-01-02T12:26:05.552+05:302014-01-02T12:26:05.552+05:30அழகானப் படங்களுடன், புதிதான தகவல்கள்...
ஸ்ரீராம்...அழகானப் படங்களுடன், புதிதான தகவல்கள்...

ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் ராம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91440275590199416452014-01-02T12:25:55.637+05:302014-01-02T12:25:55.637+05:30அஞ்சனை மைந்தன் அருளது கிட்டவே
துஞ்சியே ஓடும் துயர்...அஞ்சனை மைந்தன் அருளது கிட்டவே
துஞ்சியே ஓடும் துயர்!

ஹனுமான் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்!

வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43303802727249365082014-01-02T11:12:06.920+05:302014-01-02T11:12:06.920+05:30ஒவ்வொரு படத்தையும் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.....ஒவ்வொரு படத்தையும் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை... அனைத்தும் அதிஅற்புதம் அம்மா... நன்றி...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31852112148944760002014-01-02T10:30:12.304+05:302014-01-02T10:30:12.304+05:30Beautiful photos with lots of information. i will ...Beautiful photos with lots of information. i will be thankful if you let me know where this Mangulam is ? களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76252672137696610412014-01-02T10:19:25.570+05:302014-01-02T10:19:25.570+05:30அனுமாரின் படங்கள் அருமை. அதுவும் வடைமாலை சாத்தின ப...அனுமாரின் படங்கள் அருமை. அதுவும் வடைமாலை சாத்தின படங்கள் மிக அருமை. அனுமன் சூரியனைப் பிடிக்கும் கதையை,நான் என் குழந்தைகளுக்காக இணையத்தளத்தில் கார்ட்டூன் கதைகளாக இருந்ததை பதிவிறக்கம் செய்து,அவர்களுக்கு காமித்து இருக்கிறேன். வடைமாலை சாத்துவதின் பொருளை தெரிந்து கொள்ளமுடிந்தது தங்களின் இந்த பதிவு. மிகவும் நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70013985101683194392014-01-02T10:16:05.865+05:302014-01-02T10:16:05.865+05:30asaathyam sadhaka swamin asadhya thava kim vadha.
...asaathyam sadhaka swamin asadhya thava kim vadha.

subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11269507871977837162014-01-02T09:13:52.975+05:302014-01-02T09:13:52.975+05:30ராம ராம ராம ராம ராம ராம ராம்.!
ராம ராம ராம சீதா ர...ராம ராம ராம ராம ராம ராம ராம்.!
ராம ராம ராம சீதா ராம் ராம ராம்.
ஜெய ஜெய ராம் சீதா ராம்
ஜெய ஜெய ராம் சீதா ராம்.
ராம நாமம் சொல்லும் இடத்தில் ஹனுமன் வரவு இருக்கும்.
எல்லோருக்கும் அனுமன் நல்ம் பல் தரட்டும்.
அழகிய படங்கள் அருமையான விளக்கம்.
நன்றி.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7179898274110763282014-01-02T07:37:24.806+05:302014-01-02T07:37:24.806+05:30விதம் விதமான அலங்காரங்களில் ஆஞ்சநேயர் கொள்ளை அழகு....விதம் விதமான அலங்காரங்களில் ஆஞ்சநேயர் கொள்ளை அழகு...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45663447568512178412014-01-02T06:18:49.561+05:302014-01-02T06:18:49.561+05:30புத்திர்பலம் யசோதைரியம் நிர்பயத்வமரோகதா
அஜாட்யம் வ...புத்திர்பலம் யசோதைரியம் நிர்பயத்வமரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத்ஸ்மரணாத்பவேத்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30539946617714717072014-01-02T05:29:59.573+05:302014-01-02T05:29:59.573+05:30ஆஹா அருமை அருமை...!படங்களும் சிறப்பே...! இது வரை இ...ஆஹா அருமை அருமை...!படங்களும் சிறப்பே...! இது வரை இதெல்லாம் நான் கேள்விப் பட்டதே இல்லை. சக்தி வாய்ந்தவர் என்பது தெரியும் ஆனால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்க வில்லை. மிக்க நன்றி
ஆஞ்சநேயரை வழிபட்டு வரம் பெறுவோம்.

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்......!

Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60751014238801612032014-01-02T05:06:48.190+05:302014-01-02T05:06:48.190+05:30ஹனுமன் ஜெயந்தி அருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரேஹனுமன் ஜெயந்தி அருமை அறிந்தேன் நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com