tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2284421542631988546..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சுபிட்சம் அருளும் புனித திருநாள்..தசஹரதசமிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50059177512497285002014-06-14T14:10:44.350+05:302014-06-14T14:10:44.350+05:30தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி. தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4792356638163702612014-06-08T18:15:54.431+05:302014-06-08T18:15:54.431+05:30படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இ...படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85400303926719990762014-06-08T09:31:15.726+05:302014-06-08T09:31:15.726+05:30இறைவனின் படங்கள் முழுதும் அருமை...தவல்களும்....இந்...இறைவனின் படங்கள் முழுதும் அருமை...தவல்களும்....இந்த அனைத்து தலங்களும் வாழ்னாளுக்குள் செல்ல ஆசை....ஒவ்வொன்றாகச் சென்று வந்து கொண்டிருக்கின்றோம்! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8842242551020858442014-06-07T19:58:51.335+05:302014-06-07T19:58:51.335+05:30அழகழகான படங்கள். சுபிட்சம் அருளும் தசஹரதசமி பற்றி ...அழகழகான படங்கள். சுபிட்சம் அருளும் தசஹரதசமி பற்றி தெரியாத விடயங்கள் அறிந்துகொண்டேன். சிறப்பான தகவல்கள்.நல்லதொரு பகிர்வு.நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72264233269156033802014-06-07T18:54:35.302+05:302014-06-07T18:54:35.302+05:30ஆஹா ! தங்களின் அருளால் NALANDA TV மூலம் இராமேஸ்வரத...ஆஹா ! தங்களின் அருளால் NALANDA TV மூலம் இராமேஸ்வரத்தில் போய் ஒருவழியாக நான் இறங்கிவிட்டேன்.

அபிராமி ஹோட்டலில் சூப்பராக டிபன் வாங்கிக்கொடுத்ததற்கு முதற்கண் என் நன்றிகள்.

விமானத்தில், கப்பலில், ரெயிலில், பஸ்ஸில், காரில், ஆட்டோவில், சைக்கிள் ரிக்ஷாவில் என இப்படி என்னை தாங்கள் அலைக்கழித்து விட்டாலும், நிம்மதியாக ஸ்வாமி தரிஸனம் செய்வித்ததில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி. ;)
<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14514419147015331312014-06-07T18:13:19.024+05:302014-06-07T18:13:19.024+05:30Rameswaran Temple India
என்ற காணொளி இப்போதும் திறக...Rameswaran Temple India
என்ற காணொளி இப்போதும் திறக்க மறுக்கிறது.

An error occrred. Please try again later. Learn more
என ஏதேதோ சொல்லுது.
Learn More செய்ய எனக்கும் ஆசை தான்.
ஆனால் சொல்லிக்கொடுக்க டீச்சர் இல்லையே ! ;(

என்னவோ போங்கோ ! ஒன்றுமே சரியில்லை !!

+oo+
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65647403984465773742014-06-07T18:11:16.319+05:302014-06-07T18:11:16.319+05:307 Wonders of India - Rameswaram
என்ற தலைப்பில் ஓர...7 Wonders of India - Rameswaram
என்ற தலைப்பில் ஓர் காணொளி புதிதாக இப்போது இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வருகை தந்துள்ள சாதாரணமானவனுக்கு ஒரு தகவல் கொடுக்கக்கூடாதோ ! ;(

நான் அதனை இப்போது பார்க்க நேர்ந்தது தான் எட்டாக்கனிகள் போல எட்டாவது அதிசயமாக எனக்குத் தோன்றுகிறது.

காணொளியைக் கண்டதும் அதில் நடந்து வரும் யானை போல என் உடலிலும் சிலிர்ப்பு ஏற்பட்டது. ;)
<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69046145647215223642014-06-07T17:39:39.936+05:302014-06-07T17:39:39.936+05:30எது வேண்டுமானாலும் செய்துவிட்டு ஒரு நாள் நீராடினால...எது வேண்டுமானாலும் செய்துவிட்டு ஒரு நாள் நீராடினால் சரியாகும் என்பது நிரடவில்லையா.? இவ்வுலகமே சரியாக விளங்காதபோது அவ்வுலகான நரகம் சொர்க்கம் என்று பயமுறுத்துவதும் ஆசை காட்டுவதும் யார் புரிந்து கொள்கிறார்கள். படிக்கும்போது எழுந்த எண்ணங்கள் எழுத்தில் வந்து விட்டது. என்னதான் இருந்தாலும் பதிவில் படங்கள் கொள்ளை போகின்றன. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43691695832180597942014-06-07T14:26:48.521+05:302014-06-07T14:26:48.521+05:30இன்றைய பதிவினிலும் படங்கள் அத்தனையும் அழகோ அழகு. வ...இன்றைய பதிவினிலும் படங்கள் அத்தனையும் அழகோ அழகு. விளக்கங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.

இன்றைய வைகாசி தஸமிக்கு மிகப்பொருத்தமான பதிவாகக் கொடுத்துள்ளது வியக்க வைக்கிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்

;) 1298 ;)

ooo ooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35875682175630423252014-06-07T14:26:04.860+05:302014-06-07T14:26:04.860+05:302]
அபய ஆஞ்சநேயர் [தங்களின் தங்கமான 575வது பதிவு]:...2]

அபய ஆஞ்சநேயர் [தங்களின் தங்கமான 575வது பதிவு]:

இதில் 11 பின்னூட்டங்கள் எழுதியிருந்தேன்.

அழகாக 2 பதில்கள் கொடுத்து மகிழ்வித்திருந்தீர்கள்.

அந்த இனிய நாட்கள் ...... திரும்ப இனி வருமா ?

கண்டிப்பாக வர வேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42101190106652686552014-06-07T14:25:09.691+05:302014-06-07T14:25:09.691+05:30தொடர்புடைய பதிவுகளுடனும் இன்று மீண்டும் தொடர்பு கொ...தொடர்புடைய பதிவுகளுடனும் இன்று மீண்டும் தொடர்பு கொண்டேன்.

1]

ஜோதிர்லிங்க தரிஸனம் - சேது பீடம் - இராமேஸ்வரம்:

என் பன்னிரண்டு பின்னூட்டங்களையும், அதற்கு தாங்கள் கொடுத்துள்ள மிக நீண்ண்ண்ண்ண்ண்ட மூன்று பதில்களையும் இன்று மீண்டும் பார்த்துப் படித்து மகிழ்ந்தேன்.

அன்று என் ஒரு பேரன் அநிருத் மட்டும் வந்திருந்ததாக அதில் நான் எழுதியிருந்தேன்.

இன்று வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49029228150173460552014-06-07T14:24:09.198+05:302014-06-07T14:24:09.198+05:30மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டட்டும். ஒருவேளை மறுபிற...மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டட்டும். ஒருவேளை மறுபிறவி உண்டென்றால் அப்போதாவது நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பாக்யம் எனக்குக் கிட்டட்டும்.

வாக்கு, சரீரம், மனம் [4+3+3= 10] பத்துவித ஆசைகளும் அழியட்டும்.

ஹைய்யோ ! படிக்கும்போதே பயம் அளிப்பதாக அவைகள் சொல்லப்பட்டு உள்ளன. ;(

என்னைப்போலவே நாக்கினை நாலு முழம் நீட்டியுள்ள நந்திப்படம் அழகாக உள்ளது. ;)

>>>&வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69324083234900297382014-06-07T14:22:00.297+05:302014-06-07T14:22:00.297+05:30இராமேஸ்வரம் - இராமநாத ஸ்வாமி வீடியோ பிறகு பொறுமையா...இராமேஸ்வரம் - இராமநாத ஸ்வாமி வீடியோ பிறகு பொறுமையாகப்பார்த்துக்கொள்கிறேன்.

இப்போது திறக்க மறுக்கிறது.

It is Blocked now by Sun Network என்று சொல்கிறது.
Watch on You Tube என்றும் சொல்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39169791136282581162014-06-07T14:21:26.968+05:302014-06-07T14:21:26.968+05:30தஸஹர தஸமி / பாபஹர தஸமி
பற்றிய அரிய பல நல்ல செய்திக...தஸஹர தஸமி / பாபஹர தஸமி
பற்றிய அரிய பல நல்ல செய்திகள்
அறியத்தந்து அசத்தியுள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41588376428854875802014-06-07T13:26:52.985+05:302014-06-07T13:26:52.985+05:30அறியாத செய்தி! அழகாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி!...அறியாத செய்தி! அழகாக விளக்கி பதிவிட்டமைக்கு நன்றி! படங்கள் அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88810904671148398512014-06-07T09:28:04.616+05:302014-06-07T09:28:04.616+05:30பாபஹர தசமி - பற்றிய விரிவான தகவல்களுடன் -
ஸ்ரீராம...பாபஹர தசமி - பற்றிய விரிவான தகவல்களுடன் -
ஸ்ரீராமேஸ்வர தரிசனம். இனிமை.. அருமை..
வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56236831362120650012014-06-07T08:43:20.972+05:302014-06-07T08:43:20.972+05:30ஒவ்வொரு விளக்கங்களும் அருமை... படங்கள் பிரமாதம்......ஒவ்வொரு விளக்கங்களும் அருமை... படங்கள் பிரமாதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33379779241098913922014-06-07T08:24:52.270+05:302014-06-07T08:24:52.270+05:30ஓம் நமசிவாய.. புதியதொரு செய்திப் பகிர்வுக்கு நன்றி...ஓம் நமசிவாய.. புதியதொரு செய்திப் பகிர்வுக்கு நன்றி Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56974845282026517802014-06-07T07:51:17.184+05:302014-06-07T07:51:17.184+05:30புகைப்படங்களும், செய்திகளும் அருமை. பகிர்ந்தமைக்கு...புகைப்படங்களும், செய்திகளும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89242881607746222862014-06-07T07:12:50.350+05:302014-06-07T07:12:50.350+05:30கோவில் படங்கள் அருமை. கோவில் படங்கள் அருமை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com