tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2553539104910628393..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மகிழ்ச்சி தரும் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55707241104346214832013-12-15T12:33:24.503+05:302013-12-15T12:33:24.503+05:303435+10+1=3446 ;)))))
ஒரே பதில் [ இருமுறை ] புதிய...3435+10+1=3446 ;)))))

ஒரே பதில் [ இருமுறை ] புதிய அர்த்தம் + புதுப்புது அர்த்தங்கள்.

மிக்க நன்றி, நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14866336084529523192012-06-19T16:11:33.403+05:302012-06-19T16:11:33.403+05:30அருமையான பதிவு ! அழகான படங்கள் ! நன்றி சகோதரி !அருமையான பதிவு ! அழகான படங்கள் ! நன்றி சகோதரி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11272964345067419882012-06-19T09:06:15.204+05:302012-06-19T09:06:15.204+05:30உங்களால் மாட்டும் இத்தனை தகவல்களையும் அழகிய படங்கல...உங்களால் மாட்டும் இத்தனை தகவல்களையும் அழகிய படங்கலையும் தர முடிகிறது. உண்மையில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியான விஷயம் அம்மாசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73085581852356422992012-06-19T07:26:48.894+05:302012-06-19T07:26:48.894+05:30Aha Arpudam Rajeswari.
I enjoy everybit of your wr...Aha Arpudam Rajeswari.
I enjoy everybit of your writings and pictures much.
Thanks for sharing.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75103267786923181692012-06-18T23:01:07.180+05:302012-06-18T23:01:07.180+05:30சிவன் இப்படி குழந்தையாகப் படுத்திருப்பதை இன்று தான...சிவன் இப்படி குழந்தையாகப் படுத்திருப்பதை இன்று தான் காண்கிறேன். இந்த அருள் தான் தங்கள் வலையைப் புரட்டவும் அருள் தந்ததோ!. எந்த விக்கினமும் இன்றி வலையுள் புகுந்தேன். உருட்டினேன். அருமைப் பதிவும், படங்களும். நன்றி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1638708348053318162012-06-18T21:19:31.148+05:302012-06-18T21:19:31.148+05:30கீழிருந்து 10 அவது படமாக ஸ்ரீசைலம் டாம் இப்போது தா...கீழிருந்து 10 அவது படமாக ஸ்ரீசைலம் டாம் இப்போது தான் திறக்கப்பட்டது.
அணையிலிருந்து நீர் கொட்டோ கொட்டெனக் கொட்டுகிறது.

அணையாக இருப்பதால் இதுவரை அந்தப்படம் திறக்காமலேயே இருந்திருக்கும் போல உள்ளது.

அணையையும், பாய்ந்து வரும் நீரையும் பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81851116334270905852012-06-18T21:14:57.658+05:302012-06-18T21:14:57.658+05:30சிவன் சந்நதிக்கு மேல் 30 படிகள் உயரத்தில் அம்பாள் ...சிவன் சந்நதிக்கு மேல் 30 படிகள் உயரத்தில் அம்பாள் சந்நதியா?

விசேஷம் தான். அம்பாள் எப்போதுமே ஒஸத்தி தான்.

அம்பாளுக்குத்தான் எங்குமே பவர் அதிகம் என்பது தெரிந்த விஷயமே.

சத்ரபதி சிவாஜிக்கு வாள் கொடுத்த பவானியும் இந்த அம்பாளே தானா?
அருமையான புதிய் தகவல் [புதையல்].

பக்த துக்காராம், சமர்த்த ராமதாஸர் கதைகளை ஹரிஜி அவர்கள் சொல்ல மெய்மறந்து நிறைய முறை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53018591055826584582012-06-18T20:06:03.586+05:302012-06-18T20:06:03.586+05:30Sri Malligajuna Swamy
நாகலிங்கப்புஷ்பங்களுடனா?
Sr...Sri Malligajuna Swamy
நாகலிங்கப்புஷ்பங்களுடனா?

Sri Sailam Koburam
பளபளப்பான திரிசூலத்துடன்

என எல்லாமே வழக்கம்போல் வெகு அழகாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

பா ரா ட் டு க் க ள்

வா ழ் த் து க ள்

ந ன் றி யோ ந ன் றி க ள்

பிரியமுள்ள
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14180126787410464312012-06-18T20:03:12.240+05:302012-06-18T20:03:12.240+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
Stone carving showing se...வை.கோபாலகிருஷ்ணன் said...
Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,

அருமையோ அருமை

கற்சிலைகள் ...
பொற்சிலைகள் போலவே!

முன்பும் கல் ...

இப்போதும் கல்

ஆனால் இப்போது அந்தக்கல்லில் தெய்வ உருவம் உள்ளதால், அது நம்மை வணங்கச்சொல்கிறது.

கல்லின் தேவையில்லாத பகுதிகள் செதுக்கி இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5517900012925853082012-06-18T20:02:32.984+05:302012-06-18T20:02:32.984+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
Stone carving showing se...வை.கோபாலகிருஷ்ணன் said...
Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,

அருமையோ அருமை

கற்சிலைகள் ...
பொற்சிலைகள் போலவே!

முன்பும் கல் ...

இப்போதும் கல்

ஆனால் இப்போது அந்தக்கல்லில் தெய்வ உருவம் உள்ளதால், அது நம்மை வணங்கச்சொல்கிறது.

கல்லின் தேவையில்லாத பகுதிகள் செதுக்கி இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86792434990974105002012-06-18T20:00:31.800+05:302012-06-18T20:00:31.800+05:30//ராஜராஜேஸ்வரி கோயில்,
அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்...//ராஜராஜேஸ்வரி கோயில்,
அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில்,
பஞ்ச நதீஸ்வரம் ஆலயம்
முதலியன தரிசிக்கத் தக்கன.//

ராஜராஜேஸ்வரி கோயிலில் இல்லை.

இந்தப்பதிவினில் உள்ளார்கள்.

யாரும் எங்கும் போய் அனாவஸ்யமாக அலைந்து கஷ்டப்படவே வேண்டாம்.

தினமும் இவர்களின் அழகான பதிவுகளை தரிஸித்தாலே போதும்.

கோடி புண்ணியம் - அதுவும் வீட்டை விட்டு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19281391585385866882012-06-18T19:57:11.924+05:302012-06-18T19:57:11.924+05:30கடைசியில் காட்டியிருக்கும் சிவக்கொழுந்து [பொடியன்]...கடைசியில் காட்டியிருக்கும் சிவக்கொழுந்து [பொடியன்] நல்ல அழகு.

சிவனேன்னு சிவனே தூங்குவது அருமை.

எவ்வளோ முறைகள் நீங்கள் காட்டியிருப்பினும், அலுப்புத்தட்டாத
ஓர் அழகிய படம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53690729948637357032012-06-18T19:54:13.817+05:302012-06-18T19:54:13.817+05:30Srisailam Dam during night time lit with lights
ஆ...Srisailam Dam during night time lit with lights

ஆஹா! இது அருமை!

என் கற்பனையில்:

பளபளப்பான மொட்டைத்தலையர்கள் ஒரு டஜன் பேர்கள் பல்லக்கு தூக்குகிறார்கள்.

பெரும்பாலானோர் மஞ்சள் வஸ்த்ரமும், ஒருசிலர் நீல வஸ்த்ரமும், புடவை போலக் கட்டியுள்ளனர்.

அவர்கள் தலையினில் அவர்களின் தலையெழுத்து அப்படியே பிரதிபலிக்கின்றது, நல்ல விளக்கு வெளிச்சத்தில்.
<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78057299854803566952012-06-18T19:49:18.464+05:302012-06-18T19:49:18.464+05:30Stone carving showing serpent form of Shiva and go...Stone carving showing serpent form of Shiva and goddess Shakti at Srisailam temple,

அருமையோ அருமை

கற்சிலைகள் ...
பொற்சிலைகள் போலவே!

முன்பும் கல் ...

இப்போதும் கல்

ஆனால் இப்போது அந்தக்கல்லில் தெய்வ உருவம் உள்ளதால், அது நம்மை வணங்கச்சொல்கிறது.

கல்லின் தேவையில்லாத பகுதிகள் செதுக்கி எறியப்பட்டுவிட்டதால் தெய்வாம்சம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18324110413932805802012-06-18T19:40:21.768+05:302012-06-18T19:40:21.768+05:30Sri Bhramarambika Devi
ஸ்ரீ ப்ரமராம்பிகா தேவி. என...Sri Bhramarambika Devi

ஸ்ரீ ப்ரமராம்பிகா தேவி. எனக்கு மிகவும் பரிச்சயமானதோர் பெயர்.

கோவையில் தங்களைப்போலவே, பெங்களூரில் ஒரு ப்ரமராம்பிகா என்பவர் எனக்கு பல வருஷங்களாக மெயில் மூலம் மிகவும் நட்பு.

தங்களைப்போலவே அவர்களையும் நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.

”உடம்பெல்லாம் உப்புச்சீடை” உள்பட என்னுடைய பலகதைகளை என் அனுமதியுடன், கன்னடத்தில் மொழிபெயர்த்து, வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25504771292956827702012-06-18T19:30:37.685+05:302012-06-18T19:30:37.685+05:30மூன்றாவது படத்தில் ....
ஆஹா! 12 சிவனார்கள் தலைகளு...மூன்றாவது படத்தில் ....

ஆஹா! 12 சிவனார்கள் தலைகளும் ரெளண்டாக சந்திப்பது ரவுண்டானா போல நல்ல அழகாக .....

சந்திக்கும் வேளை .....
சிந்திக்கவே இல்லை ... .
தந்துவிட்டேன் என்னை .....

என்ற பாடல் போல நடுவில்
ஒரு முக்கோணத்தின் மீது மற்றொரு முக்கோணம் கோலமாக அமைந்து கோலாகலமாகப் பாட்டுப்பாடுகிறதே!

சபாஷ்!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84960680362375795952012-06-18T19:18:42.592+05:302012-06-18T19:18:42.592+05:30அழகு மாளிகையுடன் சேர்ந்து வந்துள்ள
மகிழ்ச்சி தரும...அழகு மாளிகையுடன் சேர்ந்து வந்துள்ள
மகிழ்ச்சி தரும் ஸ்ரீமல்லிகார்ஜுனஸ்வாமி உண்மையிலேயே இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறார்.

பொறுமையாகப் படித்து விட்டு, பார்த்து விட்டு மீண்டும் வருவேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69541733292405619312012-06-18T19:03:14.849+05:302012-06-18T19:03:14.849+05:30படங்களும் பகிர்வும் அருமை. விரிவான தகவல்களுக்கு நன...படங்களும் பகிர்வும் அருமை. விரிவான தகவல்களுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1195005090811913542012-06-18T19:00:43.399+05:302012-06-18T19:00:43.399+05:30சோமவாரம் ஸ்ரிசைலம் மல்லிகார்ஜூன ஸ்வாமி தரிசனம் தங்...சோமவாரம் ஸ்ரிசைலம் மல்லிகார்ஜூன ஸ்வாமி தரிசனம் தங்களால் கிடைக்கபெற்றோம் நன்றி அம்மா.இந்திராnoreply@blogger.com