tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2670969267104208095..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் !!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50841064106535068652012-08-31T03:05:39.553+05:302012-08-31T03:05:39.553+05:30லக்ஷ்மி தேவி எனக்கு அருள் பாலித்து விட்டாள். இந்தப...லக்ஷ்மி தேவி எனக்கு அருள் பாலித்து விட்டாள். இந்தப் திவைப் பார்க்கவும்.

http://swamysmusings.blogspot.in/2012/08/blog-post_31.html

சிறிது நகைச்சுவையை ரசிப்பீர்கள் என்று நம்பி இந்த பின்னைட்டத்தைப் போடுகிறேன். பிடிக்காவிட்டால் நீக்கி விடலாம். வருந்த மாட்டேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15286314384988286322012-08-30T17:59:37.102+05:302012-08-30T17:59:37.102+05:302-வது மற்றும் 6-வது படம் காணக்கிடைக்காத அற்புதம்2-வது மற்றும் 6-வது படம் காணக்கிடைக்காத அற்புதம்சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85782709607251103552012-08-30T17:56:37.447+05:302012-08-30T17:56:37.447+05:30வரவேண்டும் வரவேண்டும் தாயே!
ஒரு வரம் தர வேண்டும் ...வரவேண்டும் வரவேண்டும் தாயே!
ஒரு வரம் தர வேண்டும் தரவேண்டும் நீயே!
வரவேண்டும் வரவேண்டும் தாயே….

அறம் வளர்க்கும் அம்மா பர்வதவர்த்தினி
அய்யாறு தனில் மேவும் தர்மசவர்த்தினி
திருவையாறு தனில் மேவும் தர்மசவர்த்தினி
வரவேண்டும் வரவேண்டும் தாயே!

தானெனும் அகந்தை தலைக்கே ஏறாமல்,
தாழ்ந்த நிலையிலும் தருமம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்தசந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-428556409898415222012-08-30T17:54:48.077+05:302012-08-30T17:54:48.077+05:30அருளவேண்டும் தாயே !
அங்கயிற் கண்ணி நீயே !
பெயரும...அருளவேண்டும் தாயே !

அங்கயிற் கண்ணி நீயே !

பெயரும் புகழும் பொருந்தி வாழ,

பூமியில் கலைகள் சிறந்து வாழ,

அருளவேண்டும் தாயே !

கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்

காலம் கடவாமல் கருத்தை திருத்தவும்,

உலகிலே நல்ல உண்மைகள் பேசவும்,

உன்னை நினைக்கவும் உயர்வாக வாழவும்

அருளவேண்டும் தாயே !

சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25379882851116288582012-08-30T17:54:16.161+05:302012-08-30T17:54:16.161+05:30ஸ்ரீதேவி: அம்ருதோத் பூதாகமலா சந்திரசோபனா
விஷ்ணுபத்...ஸ்ரீதேவி: அம்ருதோத் பூதாகமலா சந்திரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவி மஹாலக்ஷ்மி ச சுந்தரி
சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3718077277656894212012-08-30T17:53:29.848+05:302012-08-30T17:53:29.848+05:30'மங்களம் ஜயமங்களம்
மஹா லக்ஷ்மிகி மங்களம்''மங்களம் ஜயமங்களம்
மஹா லக்ஷ்மிகி மங்களம்'
சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47366402633821091412012-08-30T17:52:03.697+05:302012-08-30T17:52:03.697+05:30யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருக்கும் திருக்கோலம் ...யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருக்கும் திருக்கோலம் -அது தான் "வைபவலஷ்மி"

உடன் பதிவில் வெளியிட்டமைக்கு என் மனம் கனிந்த நன்றி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79191649060125061522012-08-30T17:43:00.115+05:302012-08-30T17:43:00.115+05:30ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் கிடைத்தது...
பகிர்வுக்கு நன்...ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம் கிடைத்தது...

பகிர்வுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10942670299168731052012-08-30T16:49:07.397+05:302012-08-30T16:49:07.397+05:30அழகான புகைப்படங்கள்...யானையின் படம் புதுச்சேரி மணக...அழகான புகைப்படங்கள்...யானையின் படம் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் எடுத்த படம் தானே மேடம்??...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56543136556070175552012-08-30T14:57:05.221+05:302012-08-30T14:57:05.221+05:30Very nice Sir.
The Lakshmi idol on Lotus looks ver...Very nice Sir.
The Lakshmi idol on Lotus looks very nice. Likes the Tanjore Painting also. Elephant wearing anklet! Very cute!Ranjana's craft bloghttps://www.blogger.com/profile/09158034917470295411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62893310012608278452012-08-30T14:37:25.212+05:302012-08-30T14:37:25.212+05:30வணக்கம் சகோ..
வழக்கமான அசத்தலான பதிவு..
நன்றி.வணக்கம் சகோ..

வழக்கமான அசத்தலான பதிவு..
நன்றி.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83405881690802388592012-08-30T14:34:13.853+05:302012-08-30T14:34:13.853+05:30//காயேன வாசா
மனசேந்திரியை வா
புத்யாத்மநா வா ...//காயேன வாசா
மனசேந்திரியை வா
புத்யாத்மநா வா
ப்ரக்ருதேஸ்வபாவாத்
கரோமி யத்யத்சகலம் பரஸ்மை ஸ்ரீ நாராயணாயேதி சமர்பயாமி !!!//

மிகவும் அழகான ஸ்லோகம் இது.

இதுவரை நடந்தது எல்லாம் ....

இப்போது நடப்பது எல்லாம் ....

இனி நடக்கப்போவது எல்லாம் ...

நாராயணன் செயலே !

என்று பொருள்.

நாம் செய்ததாக வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46174756354572072022012-08-30T14:22:51.082+05:302012-08-30T14:22:51.082+05:30/வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விசேஷம.../வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விசேஷம்/

”உப்பிட்டவரை உள் அளவும் நினை” என்று சொல்லுவார்கள்.

இந்த உப்பு வாங்குதல் பற்றிய விசேஷத்தைச் சொல்லி பதிவு இட்டவரை ........ !!!!

தகவலைக்கேட்டே நாங்கள் உப்பிப்போகிறோம். நன்றி ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28761797997194056122012-08-30T14:17:16.373+05:302012-08-30T14:17:16.373+05:30கீழிருந்து மூன்றாவது படத்தில் அன்னபக்ஷி வாகனத்தில்...கீழிருந்து மூன்றாவது படத்தில் அன்னபக்ஷி வாகனத்தில் மஹாலக்ஷ்மி தேரில் அமர்ந்திருக்க யானையொன்று அந்தத்தேரினை, சங்கலியால் இழுத்து வருவது போல காட்டியுள்ளது, மிகவும் புதுமையான [இதுவரை காட்டப்படாத] அருமையான படமாக உள்ளது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30487973292338505662012-08-30T14:13:12.787+05:302012-08-30T14:13:12.787+05:30வெள்ளிக்கிண்ணத்தில் முந்திரி மிதக்கும் பாயஸமும் .....வெள்ளிக்கிண்ணத்தில் முந்திரி மிதக்கும் பாயஸமும் .....

வெள்ளிக்கொலுசு அணிந்த யானையின் கால்களும் ......

எத்தனை முறை பார்த்தாலும் இன்பம் தருபவைகளாகவே உள்ளன.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83643862491354336272012-08-30T14:04:24.447+05:302012-08-30T14:04:24.447+05:30மேலிருந்து கீழாக மூன்றாம் வரிசையில் காட்டியுள்ள இத...மேலிருந்து கீழாக மூன்றாம் வரிசையில் காட்டியுள்ள இதழ் விரித்த ஐந்து செந்தாமரைகள், என் மனதுக்கு மிகவும் இதமளிப்பதாக உள்ளன. சந்தோஷம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73399938355459413812012-08-30T13:55:02.579+05:302012-08-30T13:55:02.579+05:30அழகான பதிவு
அருமையான விளக்கங்கள்
அசத்தலான படங்கள்
...அழகான பதிவு
அருமையான விளக்கங்கள்
அசத்தலான படங்கள்
அனைத்துமே அருமை

அனைவருக்கும்
ஸ்ரீலக்ஷ்மி கடாக்ஷம்
பொங்கட்டும்.

பாராட்டுக்கள்
வாழ்த்துகள்.

இன்றோ நாளையோ,
வெற்றிகரமாக
வெளியாக உள்ள
தங்களின்

6 5 0 ஆவது

பதிவுக்கு என் இனிய
அட்வான்ஸ் வாழ்த்துகள். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com