tag:blogger.com,1999:blog-5697259136098936777.post2772695174867167553..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஜயம் தரும் விஜயதசமி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57288560181132985842013-10-15T14:09:09.216+05:302013-10-15T14:09:09.216+05:30பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தி...பல்வேறு பணிகள் இருந்த போதிலும், இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவின் அறிமுகம் பற்றிய தகவலை எனக்கு தெரிவித்த சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி! வலைச்சரத்தில் சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணன் அவர்களின் உங்களது பதிவின் அறிமுகமும் கண்டேன். http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36261645813248875532013-10-15T08:39:10.570+05:302013-10-15T08:39:10.570+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமு...வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_15.html?showComment=1381805945354#c5883931640388978152

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29487070971284886052013-10-15T02:23:58.101+05:302013-10-15T02:23:58.101+05:30
இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி......
இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43007937578768088692013-10-14T22:47:44.461+05:302013-10-14T22:47:44.461+05:30விஜயதசமி தின வாழ்த்துக்கள்.விஜயதசமி தின வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71488971523750836722013-10-14T19:32:09.840+05:302013-10-14T19:32:09.840+05:30விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21586167799175714762013-10-14T17:15:14.312+05:302013-10-14T17:15:14.312+05:30படங்களுடன் பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள் அம்மா...படங்களுடன் பகிர்வு அருமை.
வாழ்த்துக்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5912504152306292802013-10-14T16:16:16.154+05:302013-10-14T16:16:16.154+05:30Vijiyadasami nal valthukkal.
vijiVijiyadasami nal valthukkal.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86022528400343302902013-10-14T13:07:30.775+05:302013-10-14T13:07:30.775+05:30விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
பெருமாளுக்கும் நவராத்தி...விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
பெருமாளுக்கும் நவராத்திரி தினத்தில் நடைபெறும் அலங்காரங்கள் பற்றியும், மைசூர் பெயர் வரக்காரணமும் அறிந்து கொண்டேன் .தசரா,சாமுண்டீஸ்வரி அம்மன் பற்றிய தகவல்கள் சிறப்பு.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23692114958314226462013-10-14T11:57:43.518+05:302013-10-14T11:57:43.518+05:30தச ஹரா பொருள் அறிந்து கொண்டேன் .
படங்கள் அருமை.
எ...தச ஹரா பொருள் அறிந்து கொண்டேன் .
படங்கள் அருமை.
எங்கள் பாக்கியமே பாக்கியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43958121025287083102013-10-14T11:24:50.382+05:302013-10-14T11:24:50.382+05:30விஜயதசமி பற்றி மேலும் அறிந்துகொண்டேன்...
மிக அருமை...விஜயதசமி பற்றி மேலும் அறிந்துகொண்டேன்...
மிக அருமை! அனைவருக்கும் ஜெயம் உண்டாகட்டும்!

இனிய வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86077430665561122722013-10-14T09:59:03.491+05:302013-10-14T09:59:03.491+05:30விஜயதசமி/தசரா பண்டிகை பற்றிய முழு விவரங்களை வழக்கம...விஜயதசமி/தசரா பண்டிகை பற்றிய முழு விவரங்களை வழக்கம் போல் ஆன்மீக மணம் கமழும அற்புதப் படங்களுடன் அறிந்தததில் மிகமிக மகிழ்வு. அந்த யானை பொம்மைகள்.... ரொம்ப ரொம்ப சூப்பர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31813890226074796632013-10-14T09:46:48.346+05:302013-10-14T09:46:48.346+05:30சாமுண்டீஸ்வரி தேவி, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழ...சாமுண்டீஸ்வரி தேவி, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தகவல்கள் அருமை. பெருமாளின் அலங்காரம் அழகோ அழகு.
விஜயதசமி வாழ்த்துகள். நன்றி அம்மா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43058980781443025532013-10-14T09:16:21.074+05:302013-10-14T09:16:21.074+05:30விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. அன்னை அனைவருக்கும் அ...விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. அன்னை அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள்வாளாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49306446138491028322013-10-14T09:16:08.764+05:302013-10-14T09:16:08.764+05:30விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. அன்னை அனைவருக்கும் அ...விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!.. அன்னை அனைவருக்கும் அனைத்து நலன்களையும் அருள்வாளாக!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11621465540047376422013-10-14T09:03:15.750+05:302013-10-14T09:03:15.750+05:30Vijaya Dasami Greetings.
subbu thathaVijaya Dasami Greetings.
subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77532433919083488022013-10-14T08:00:35.582+05:302013-10-14T08:00:35.582+05:30படங்கள் எல்லாமே அற்புதம்...
தகவல்கள் மிகவும் அரும...படங்கள் எல்லாமே அற்புதம்...

தகவல்கள் மிகவும் அருமை... இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70233437816983044372013-10-14T06:57:51.568+05:302013-10-14T06:57:51.568+05:30விஜயதசமி பற்றிய படங்களும் விளக்கங்களும் அருமை. நன்...விஜயதசமி பற்றிய படங்களும் விளக்கங்களும் அருமை. நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81353461055683060032013-10-14T06:00:28.866+05:302013-10-14T06:00:28.866+05:30வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன்
காளிங்க நர்த்தனம்
வேணுகோப...வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன்
காளிங்க நர்த்தனம்
வேணுகோபாலன்
வைகுண்டநாதன்
நாச்சியார்
சாரங்கபாணி
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
அரங்கநாதன்
ராமபட்டாபிஷேகம்

அனைத்து அலங்காரங்களுமே அருமையாக தரிஸிக்கத் தந்துள்ளதற்கு என் மனமர்ந்த இனிய நன்றிகள்.

நிறைவான பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.

செளக்யமா சந்தோஷமா தீர்காயுஷுடன் இருந்து, இதுபோல தினசரி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71464311696626887632013-10-14T05:58:01.565+05:302013-10-14T05:58:01.565+05:30விஜய தசமி கொண்டாட்டங்கள் பலே.....
படங்களும் தகவல்...விஜய தசமி கொண்டாட்டங்கள் பலே.....

படங்களும் தகவல்களும் மிக அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21032937156924134222013-10-14T05:46:27.076+05:302013-10-14T05:46:27.076+05:30’ஜயம் தரும் விஜய தஸமி’ என்ற அழகான தலைப்பில் அசத்தல...
’ஜயம் தரும் விஜய தஸமி’ என்ற அழகான தலைப்பில் அசத்தலான படங்களுடன் நிறைய விஷயங்களைக் குறிப்பாக மைசூர் பெயர்க் காரணம், சாமுண்டீஸ்வரி கோயில், வடமாநிலங்களில் நடைபெறும் ராம்லீலா வைபவம், பத்து தலைகள் கொண்ட இராவணனை வதம் செய்ததால் ’தஸ....ரா’ அடேங்கப்பா எவ்ளோ அழகா கோர்வையா ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு வைக்கிறீங்கோ!

படிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

You are So Great ! ;)))))<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86916312033248163232013-10-14T05:35:05.770+05:302013-10-14T05:35:05.770+05:30அந்த ஒரு ஜோடி யானை பொம்மைகள், கலை நயத்துடன் வெகு அ...
அந்த ஒரு ஜோடி யானை பொம்மைகள், கலை நயத்துடன் வெகு அழகாக உள்ளன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80315088594195698672013-10-14T05:31:14.919+05:302013-10-14T05:31:14.919+05:30மரப்பாச்சி பொம்மைகளை மட்டும் வைத்து கொலுவில் பூஜிப...
மரப்பாச்சி பொம்மைகளை மட்டும் வைத்து கொலுவில் பூஜிப்பர் என்பதைப்படித்ததும், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்தது.

எங்க அம்மா இருந்தபோது, எங்கள் இல்லத்தில் கொலு வைத்தபோது, நிறைய மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன.

நான் சின்னப்பையனாக இருந்தபோது பிறர் வீடுகளிலும் இவற்றைப் பார்த்துள்ளேன்.

பெரிய பெரிய சைஸ்களில் ஆண், பெண் உருவங்கள் மரப்பாச்சியில் இருக்கும். அவற்றிற்கு, வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63977918850348185992013-10-14T05:25:13.848+05:302013-10-14T05:25:13.848+05:30வணக்கம்
அம்மா
விஜயதசமி பற்றியவிரிவான விளக்கம் அரும...வணக்கம்
அம்மா
விஜயதசமி பற்றியவிரிவான விளக்கம் அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21664105640907707682013-10-14T05:22:01.408+05:302013-10-14T05:22:01.408+05:30திரு. N. சுப்பா நாயுடு என்ற ஓவியர் 1884 இல் வரைந்த...திரு. N. சுப்பா நாயுடு என்ற ஓவியர் 1884 இல் வரைந்துள்ள அந்த கடைசி படம் மிகவும் அற்புதமாக உள்ளது.

வரையப்பட்டு 129 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பார்க்க எவ்ளோ ஜோராக இருக்கிறது!!!!!

முன்பே எப்போதோ தாங்கள் காட்டிய ஞாபகம் உள்ளது.

மீண்டும் காட்டியதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

நீண்ட நேரம் அதையே நான் மிகவும் ரஸித்துப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29340528066496304982013-10-14T05:10:53.933+05:302013-10-14T05:10:53.933+05:30வைணவ திருக்கோயில்களில் நவரத்திரியின் போது பெருமாளு...வைணவ திருக்கோயில்களில் நவரத்திரியின் போது பெருமாளுக்கு நடைபெறும் பல்வேறு அலங்காரங்களில் ஏழாம் நாள் அலங்காரம் ... அதுவும் பெண் தெய்வமான ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அலங்காரம் வித்யாசமாக உள்ளது.

கேட்கவே சந்தோஷமாகவும் உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com