tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3068336958030261334..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீனிவாசா வேங்கடேசா..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47995907750893835762013-09-29T21:06:41.293+05:302013-09-29T21:06:41.293+05:30ஆகா அற்புதம். கட்டுரை மிகவும் அற்புதமாக படிக்க பட...ஆகா அற்புதம். கட்டுரை மிகவும் அற்புதமாக படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது.VISWAMhttps://www.blogger.com/profile/06427189895550543725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39341538685777763762013-09-29T21:06:22.723+05:302013-09-29T21:06:22.723+05:30ஆகா அற்புதம். கட்டுரை மிகவும் அற்புதமாக படிக்க பட...ஆகா அற்புதம். கட்டுரை மிகவும் அற்புதமாக படிக்க படிக்க ஆனந்தமாக இருக்கிறது.VISWAMhttps://www.blogger.com/profile/06427189895550543725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10714437839965347162013-09-28T23:06:07.748+05:302013-09-28T23:06:07.748+05:30எம்பெருமான் பற்றிய படமும் பகிர்வும் அருமை....
வாழ்...எம்பெருமான் பற்றிய படமும் பகிர்வும் அருமை....
வாழ்த்துக்கள் அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16973475737339260552013-09-28T21:01:11.833+05:302013-09-28T21:01:11.833+05:30திருவேங்கடவன் தரிசனம் அருமைதிருவேங்கடவன் தரிசனம் அருமைS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25075172935893798722013-09-28T20:45:51.989+05:302013-09-28T20:45:51.989+05:30எனது வருகை தாமதமாக இருந்தாலும் பாருங்கள் இன்று புர...எனது வருகை தாமதமாக இருந்தாலும் பாருங்கள் இன்று புரட்டாசி சனிக்கிழமை. அழகான தரிசனம். அழகான காட்சிகள். தாங்கள் கண்டு மகிழ்ந்த காட்சிகளை மற்றவருக்கும் பகிர்ந்த தங்களுக்கு இறைவனின் இறையருள் என்றும் உண்டு. பக்தி மனம் கமழும் பதிவுக்கு நன்றீங்க அம்மா.. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68638687574032723632013-09-28T18:00:28.466+05:302013-09-28T18:00:28.466+05:30புரட்டாசி சனிக்கிழமை இன்று! தரிசனம் கண்டு மகிழ்ந்...புரட்டாசி சனிக்கிழமை இன்று! தரிசனம் கண்டு மகிழ்ந்தோம்,கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51252857718810326742013-09-28T16:00:10.842+05:302013-09-28T16:00:10.842+05:30அற்புதமான படங்களுடன் இன்றைய பகிர்வும் அருமை.அற்புதமான படங்களுடன் இன்றைய பகிர்வும் அருமை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49121280458423637492013-09-28T15:46:30.333+05:302013-09-28T15:46:30.333+05:30நீங்கள் இயற்றி இருக்கும் பாடலை திரு சுப்பு ரத்தினம...நீங்கள் இயற்றி இருக்கும் பாடலை திரு சுப்பு ரத்தினம் பாடி அதையும் கேட்டு மகிழ்ந்தோம்.
புரட்டாசி சனிக்கிழமை வேங்கடவன் தரிசனம். வேறு என்ன வேண்டும்?
நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50407026186241866582013-09-28T15:41:55.653+05:302013-09-28T15:41:55.653+05:30பரந்தாமனைப் பற்றி - பரவசமான பதிவு!.. நாராயண!..பரந்தாமனைப் பற்றி - பரவசமான பதிவு!.. நாராயண!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23134949396576853702013-09-28T13:29:12.535+05:302013-09-28T13:29:12.535+05:30நாராயண, வாஸுதேவ விஷ்ணு மந்த்ரங்கள் அடங்கிய காயத்ரி...நாராயண, வாஸுதேவ விஷ்ணு மந்த்ரங்கள் அடங்கிய காயத்ரியுடன் இந்தப்பதிவு மிக அருமையாக, தன்வந்திரியின் அமிர்த கலச ஒளஷதம் போன்று சுவையோ சுவையாக உள்ளது.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ்க !

-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75575698518232813722013-09-28T13:28:35.187+05:302013-09-28T13:28:35.187+05:30கடைசி படத்தில் கொசுக்கூட்டங்கள் போல எத்தனை ஜனங்கள்...கடைசி படத்தில் கொசுக்கூட்டங்கள் போல எத்தனை ஜனங்கள் !!!!!

வெரி வெரி பியூட்டிஃபுல் கவரேஜ்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33970695710370608142013-09-28T13:28:07.372+05:302013-09-28T13:28:07.372+05:30பெருமாளின் இடது திருக்கரத்தின் விளக்கங்கள் மனதுக்...
பெருமாளின் இடது திருக்கரத்தின் விளக்கங்கள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

அதனாலேயே நானும், ’உன்னை அல்லால் வேறு தெய்வமில்லை’ என டோட்டல் சரண்டர் ஆகிவிட்டேன். ;)))))

ஸ்ரீதேவியுடன் பூதேவியும் சேர்ந்து காத்தருள்வார்கள் என்ற நம்பிக்கையில் ஏதோ நாட்களை நகர்த்தி வருகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22286494124024095482013-09-28T13:27:22.856+05:302013-09-28T13:27:22.856+05:30படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.
மேலிருந்து ம...படங்கள் அத்தனையும் அழகோ அழகாக உள்ளன.

மேலிருந்து மூன்றும், கீழிருந்து 2 முதல் 5 வரையிலும் சும்மா ஜொலிக்கின்றன.

தங்களின் பதிவுகள் அல்லவா!

ஜொலிக்காமால் இருக்குமா?

தரிஸிக்க சந்தோஷமாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88549177632445316982013-09-28T13:26:52.400+05:302013-09-28T13:26:52.400+05:30”ஸ்ரீநிவாஸா, வேங்கடேசா” என்ற தலைப்பினில் இன்று புர...”ஸ்ரீநிவாஸா, வேங்கடேசா” என்ற தலைப்பினில் இன்று புரட்டாசி சனிக்கிழமைக்கு ஏற்ற மிகச்சிறப்பான பதிவு.

மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78963951146791077472013-09-28T12:53:05.419+05:302013-09-28T12:53:05.419+05:30அற்புதமான அழகிய பதிவு சகோதரி!
மாதவனை மனதால் நினைத்...அற்புதமான அழகிய பதிவு சகோதரி!
மாதவனை மனதால் நினைத்தாலே பாவம் அகன்றிடுமென்றால் அதைவிட வேறேன்ன வேண்டும்...

பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58345318092422022672013-09-28T12:48:26.222+05:302013-09-28T12:48:26.222+05:30தரிசித்தும் மகிழ்ந்தோம்
அறியாதன அறிந்தும் தெளிந்தோ...தரிசித்தும் மகிழ்ந்தோம்
அறியாதன அறிந்தும் தெளிந்தோம்
புரட்டாசி சனி சிறப்புப் பதிவு
வெகு வெகு சிறப்பு
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47640849837982461102013-09-28T12:08:48.417+05:302013-09-28T12:08:48.417+05:30திருப்பதி திருமலை சென்று வந்த உணர்வை தந்தன அணைத்து...திருப்பதி திருமலை சென்று வந்த உணர்வை தந்தன அணைத்து படங்களும். வழக்கம்போல மிக அழகான பகிர்வு. நன்றி.
பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81389677557761834162013-09-28T11:24:24.190+05:302013-09-28T11:24:24.190+05:30அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87697501317648467112013-09-28T11:15:22.133+05:302013-09-28T11:15:22.133+05:30Heartening to sing in praise of Lord Venkatesa on ...Heartening to sing in praise of Lord Venkatesa on PURATTASI SANI KIZHAMI.thanks a lot.
YOU MAY LISTEN TO THE HYMN HERE.
www.menakasury.blogspot.com
subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61700461713598501362013-09-28T10:56:25.536+05:302013-09-28T10:56:25.536+05:30சிறீனிவாச வெங்கடேசாவின் மறு பெயர்கள் முதல் பதிகத்த...சிறீனிவாச வெங்கடேசாவின் மறு பெயர்கள் முதல் பதிகத்தில் 2 வரியை நிறைத்தது.
படங்களும் பதிவும் மனம் கவர்ந்தது.
நன்றியுடன் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76206491850903789552013-09-28T09:25:11.037+05:302013-09-28T09:25:11.037+05:30புரட்டாசி சனிக்கிழமை பதிவு! வழக்கம் போல படங்கள் சி...புரட்டாசி சனிக்கிழமை பதிவு! வழக்கம் போல படங்கள் சிறப்பானவை!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42491375968111266032013-09-28T09:12:16.737+05:302013-09-28T09:12:16.737+05:30சிறப்பான தரிசனம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்.....சிறப்பான தரிசனம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5059695325190787242013-09-28T06:44:27.938+05:302013-09-28T06:44:27.938+05:30பாவங்களை பொசுக்குபவன் - வேங்கடவன் நமது பாவங்களை எல...பாவங்களை பொசுக்குபவன் - வேங்கடவன் நமது பாவங்களை எல்லாம் பொசுக்கி, காத்தருளட்டும்....

புரட்டாசி சனிக்கிழமையில் காலையில் வேங்கடவன் தரிசனம். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com