tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3092311941513455590..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மகிழ்ச்சி முகிழ்க்கும் விநாயக சதுர்த்தி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29895693040824435112013-09-09T22:17:43.564+05:302013-09-09T22:17:43.564+05:30விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்... இறைவன் அருள் ...விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்... இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... அழகான படங்கள்...

மகிழ்ச்சி பொங்கட்டும்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74523576088427464102013-09-09T17:24:31.664+05:302013-09-09T17:24:31.664+05:30தொந்திக் கணபதியை துதித்து நிற்போம். அனைவருக்கும்...தொந்திக் கணபதியை துதித்து நிற்போம். அனைவருக்கும் வெற்றி கிடைக்கட்டும்.
இனிய வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41122060404518379942013-09-09T16:56:48.102+05:302013-09-09T16:56:48.102+05:30அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள...அனைவருக்கும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82601317384640072152013-09-09T16:38:19.870+05:302013-09-09T16:38:19.870+05:30பா விநாயகர், கற்பக விநாயகர் என்று விநாயக சதுர்த்தி...பா விநாயகர், கற்பக விநாயகர் என்று விநாயக சதுர்த்திக்கு முன்பிருந்தே பதிவுகள் போட்டு, முத்தாய்ப்பாக இன்று பல உருவங்களில் விநாயகரைப் போட்டு (கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், மௌசை வைத்துக் கொண்டு தன் மௌசை ஆட்டிவைக்கும் பிள்ளையார், முத்து அலங்காரப் பிள்ளையார்) மனதை நிறைக்கச் செய்துவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்!
'கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்
குணமுயர்ந்திடவே விடுதலை கூடி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63714521644162447412013-09-09T15:04:22.944+05:302013-09-09T15:04:22.944+05:30படங்களும் பதிவும் அற்புதம்!படங்களும் பதிவும் அற்புதம்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5172213278194595492013-09-09T14:44:42.583+05:302013-09-09T14:44:42.583+05:30இன்றைய பகிர்வு முழுவதுமே மிகவும் மகிழ்ச்சியளிப்பதா...இன்றைய பகிர்வு முழுவதுமே மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

oooOooo

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18778144398641409152013-09-09T14:42:46.577+05:302013-09-09T14:42:46.577+05:30கிரிக்கெட் விளையாட பேட்டுடன் கிளம்பும் விநாயகர் .....கிரிக்கெட் விளையாட பேட்டுடன் கிளம்பும் விநாயகர் ... சூப்பர் காமெடி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88741989048791503742013-09-09T14:40:38.387+05:302013-09-09T14:40:38.387+05:30
கீழிருந்து ஏழாவது படம் மிகவும் அருமை.
அந்தக்கால...
கீழிருந்து ஏழாவது படம் மிகவும் அருமை.

அந்தக்கால தஞ்சாவூர் ஓவியம் போல மிகவும் அசத்தலான படம்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73175578386845409602013-09-09T14:38:45.124+05:302013-09-09T14:38:45.124+05:30கீழிருந்து இரண்டாவது பிள்ளையாரப்பா சும்மா என்னைப்ப...கீழிருந்து இரண்டாவது பிள்ளையாரப்பா சும்மா என்னைப்பார்த்து கண்ணடித்துக்கொண்டே இருக்கிறார். கண்டித்து வைக்கவும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8046673816039892832013-09-09T14:37:19.914+05:302013-09-09T14:37:19.914+05:30பிரஸாதங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டேன். சுவையாக தித...பிரஸாதங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டேன். சுவையாக தித்திப்பாக உள்ளன. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45610808014266135572013-09-09T14:34:27.343+05:302013-09-09T14:34:27.343+05:30கீழிருந்து 13, 14, 15 + 17 வரிசைப்படங்கள் திறக்கவே...கீழிருந்து 13, 14, 15 + 17 வரிசைப்படங்கள் திறக்கவே இல்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18687727757944537712013-09-09T14:31:48.734+05:302013-09-09T14:31:48.734+05:30படங்கள் அத்தனையும் அழகோ அழகு !படங்கள் அத்தனையும் அழகோ அழகு !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75688383588129027742013-09-09T14:30:53.557+05:302013-09-09T14:30:53.557+05:30”மகிழ்ச்சி முகிழ்[வி]க்கும் விநாயக சதுர்த்தி” தங்க...”மகிழ்ச்சி முகிழ்[வி]க்கும் விநாயக சதுர்த்தி” தங்கம்மான தலைப்’பூ’ ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66669981943206294552013-09-09T13:52:51.025+05:302013-09-09T13:52:51.025+05:30Happy Ganesh Pooja.
vijiHappy Ganesh Pooja.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81701437561255503292013-09-09T13:46:54.211+05:302013-09-09T13:46:54.211+05:30வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !
படங்கள் அற்புதம்...வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !
படங்கள் அற்புதம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80047635217398132052013-09-09T13:07:50.493+05:302013-09-09T13:07:50.493+05:30 மிக அருமை ராஜி :) மிக அருமை ராஜி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1589637786780340662013-09-09T12:16:39.740+05:302013-09-09T12:16:39.740+05:30எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்... மீ...எல்லோருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்... மீ கொழுக்கட்டை செய்யப் போறேன்ன்ன்.. வாழ்க்கையில் முதல் தடவையாஆஆஆஆஆஆஆஅ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76761666737277713622013-09-09T11:32:43.791+05:302013-09-09T11:32:43.791+05:30Arumaiyana padangaludan padhivu. Amarkalamaaga ull...Arumaiyana padangaludan padhivu. Amarkalamaaga ulladhu. Vinaayagar chadhurthy vaazhthukkalAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78557635578691660652013-09-09T11:20:13.554+05:302013-09-09T11:20:13.554+05:30பிள்ளையார் சதுர்த்திக்காக ஒரு ஜோக்:
இங்க எங்காத்த...பிள்ளையார் சதுர்த்திக்காக ஒரு ஜோக்:

இங்க எங்காத்துல ஒரு கொழந்தை. பொண் கொழந்தை.

ஒரு வயது ஆண்டு நிறைவின் போது அதை இழுத்துப்பிடிச்சு காது குத்தியாச்சு.

பிறகு கொஞ்சம் வயசான போது மூக்குக் குத்திக்க ஆசாரிகிட்ட அழைச்சிண்டு போனோம்.

கூடவே இன்னொரு பாப்பா, அதாவது சமவயதுள்ள வேறு வீட்டுக் குழந்தை .... அதையும் சேர்த்து.

அந்த இன்னொரு குழந்தை தான் சமத்தா ”வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17410133258203534702013-09-09T10:59:29.293+05:302013-09-09T10:59:29.293+05:30சிறப்பான பகிர்வு. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...சிறப்பான பகிர்வு. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61248183950656133352013-09-09T10:53:36.506+05:302013-09-09T10:53:36.506+05:30எத்தனை விதமான படங்கள் உண்டோ அத்தனையும் ஒருங்கே உங்...எத்தனை விதமான படங்கள் உண்டோ அத்தனையும் ஒருங்கே உங்கள் தளத்தில் காண்கிறேன்.

அற்புதம்! அழகு! அருமை!

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38177295359386965242013-09-09T08:57:51.612+05:302013-09-09T08:57:51.612+05:30கண நாதனின் திரு அருள் நிறைய பெற்றிருப்பவர் எம் சகோ...கண நாதனின் திரு அருள் நிறைய பெற்றிருப்பவர் எம் சகோதரி! அவரின் அருளால் பிறவிப்பயன் உய்யும் பொருட்டு, அறிந்தார் முதல் அறியாதோர் என பாகுபாடின்றி தானறிந்ததனை, அனைவரும் அறியச்செய்யும் எழுத்துப் பணியினை திறமையாய் நவீனமாய் அரும்பணியாற்றி, மென்மேலும் சீரும் சிறப்பும், நல்வாழ்வும் பெற்று வாழ கண நாதனை பிரார்த்திக்கிறேன்.

வளர்க உம் தொண்டு! வாழ்க பல்லாண்டு!

சிறப்பான பகிர்விற்கு நன்றி Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37607868138608766372013-09-09T08:29:32.352+05:302013-09-09T08:29:32.352+05:30பகிர்வும் மிகவும் சிறப்பு...
விநாயகர் சதுர்த்தி வ...பகிர்வும் மிகவும் சிறப்பு...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4724414263925750862013-09-09T08:10:14.676+05:302013-09-09T08:10:14.676+05:30விதம் விதமான இனிப்புகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்...விதம் விதமான இனிப்புகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். தங்களுக்கு எனது உளங் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70929229656747332802013-09-09T07:44:17.257+05:302013-09-09T07:44:17.257+05:30chanting ainthu karathanai song and
ganesa charan...chanting ainthu karathanai song and
ganesa charanam charanam ganesa
Om ganesaya namaha.

Great

subbu thatha.
www.vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com