tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3224987963468675904..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: யாழிசைப் பறவை இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58701424076521161202014-06-03T14:11:45.968+05:302014-06-03T14:11:45.968+05:30யாழ் பற்றித் தேடிய போது இப்பதிவும் வந்தது.
மிக மி...யாழ் பற்றித் தேடிய போது இப்பதிவும் வந்தது.
மிக மிக அருமை.
மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76633827184001318712013-09-30T23:15:20.187+05:302013-09-30T23:15:20.187+05:30இதுவரை கேள்விப்பட்டிராத அரிய செய்தி படங்களும் சூப்...இதுவரை கேள்விப்பட்டிராத அரிய செய்தி படங்களும் சூப்பர் ..மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ..minnal nagarajhttps://www.blogger.com/profile/14022391814274570790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81008994259237973802013-09-30T17:19:11.038+05:302013-09-30T17:19:11.038+05:30லயர் அழகிய பறவை. படங்களுடன் விரிவாக தந்துள்ளீர்க...லயர் அழகிய பறவை. படங்களுடன் விரிவாக தந்துள்ளீர்கள்.

பூனைக் குட்டியார் சூப்பர். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54934413150129631152013-09-30T15:41:08.031+05:302013-09-30T15:41:08.031+05:30வியப்பான பறவை; அதைவிட வியப்பான தகவல்கள்! பல பறவைகள...வியப்பான பறவை; அதைவிட வியப்பான தகவல்கள்! பல பறவைகளைப்போலவும், மனிதர்களைப் போலவும் குரல் எழுப்பும் என்பது வியப்பை அளிக்கிறது.
யாழிசைப் பறவை என்று பெயரிலேயே சங்கீதத்தை வைத்துக் கொண்டுள்ள பறவை கண்ணுக்கும் அழகாக இருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61533302360351175272013-09-30T04:53:18.274+05:302013-09-30T04:53:18.274+05:30ரசித்தேன். இதன் குரலை கேட்க ஏதாவது யூட்யூப் விடியோ...ரசித்தேன். இதன் குரலை கேட்க ஏதாவது யூட்யூப் விடியோ உள்ளதா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11961133586169392232013-09-29T19:22:38.360+05:302013-09-29T19:22:38.360+05:30புதியதோர் பறவையினம் பற்றி தெரிந்து கொண்டேன்...
ப...புதியதோர் பறவையினம் பற்றி தெரிந்து கொண்டேன்...

பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85854999242172917962013-09-29T17:35:59.124+05:302013-09-29T17:35:59.124+05:30அருமை!.. இறைவனின் படைப்பில் விநோதமான யாழிசைப் பறவை...அருமை!.. இறைவனின் படைப்பில் விநோதமான யாழிசைப் பறவையைப் பற்றி விரிவாக அறியத் தந்தீர்கள்!.. நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61914419008018703412013-09-29T17:34:40.868+05:302013-09-29T17:34:40.868+05:30அருமை!.. இறைவனின் படைப்பில் விநோதமான யாழிசைப் பறவை...அருமை!.. இறைவனின் படைப்பில் விநோதமான யாழிசைப் பறவையைப் பற்றி விரிவாக அறியத் தந்தீர்கள்!.. நன்றி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29444323691242152192013-09-29T16:43:36.285+05:302013-09-29T16:43:36.285+05:30யாழிசைப் பறவையின் அழகிய படங்களோடு அற்புதமான தகவல்க...யாழிசைப் பறவையின் அழகிய படங்களோடு அற்புதமான தகவல்களும் தந்து அசத்தலானப் பதிவிட்டத் தங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90222554778544667262013-09-29T16:17:36.523+05:302013-09-29T16:17:36.523+05:30யாழிசைப் பறவைப் பற்றிய செய்திகள் படங்கள்
எல்லாம் ...யாழிசைப் பறவைப் பற்றிய செய்திகள் படங்கள்
எல்லாம் மிக அருமை.

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64492544987865480692013-09-29T13:33:49.098+05:302013-09-29T13:33:49.098+05:30//தனது பெண் இனத்தைக் கவருவதற்காகவே இந்தப் பலகுரல் ...//தனது பெண் இனத்தைக் கவருவதற்காகவே இந்தப் பலகுரல் விநோதம் செய்கிறது//

எந்தப்பிறவியே ஆனாலும், எந்தப் பறவை, விலங்கு, உயிரினமே ஆனாலும், ஆண்கள் பாடு எப்போதுமே மஹா மஹா அவஸ்தை தான்.

’போதும் இந்த ஆண் ஜென்மம்’ என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

ஆண் மயிலுக்கு அழகிய தோகை. சேவலுக்கு [ஆண் கோழிக்கு] அழகிய கொண்டை என்பது போல இந்த லயர் பறவைகளுக்கு மிமிக்ரி செய்யும் ஆற்றல் அளித்துள்ளவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41280512150072705122013-09-29T13:12:00.628+05:302013-09-29T13:12:00.628+05:30படங்கள் அத்தனையும் அழகாக உள்ள இந்தப்பதிவு மிக வித்...படங்கள் அத்தனையும் அழகாக உள்ள இந்தப்பதிவு மிக வித்யாசமாக அருமையாக அற்புதமாக அமைந்துள்ளது.

என் மனம் நிறைந்த அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

நீடூழி வாழ்க !

-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36826460009849587332013-09-29T13:11:26.219+05:302013-09-29T13:11:26.219+05:30//தனது பெண் இனத்தைக் கவருவதற்காகவே இந்தப் பலகுரல் ...//தனது பெண் இனத்தைக் கவருவதற்காகவே இந்தப் பலகுரல் விநோதம் செய்கிறது//

எந்த இனமானால் என்ன ..... எந்தப் பறவை, விலங்கு, உயிரினமானால் தான் என்ன .... ஆண்கள் பாடு எப்போதுமே மஹா மஹா அவஸ்தை தான்.

மனிதனோ மிருகமோ பறவையோ ..... ஆணாய் பிறந்த ஒவ்வொன்றும், பெண் இனத்தைக்கவர, நாய் படாத பாடு பட வேண்டியுள்ளது என்பதே உண்மை. அதே போன்றே இந்த லயர் பறவையும் போலிருக்கு .... பாவம்.

>&வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23556918813515244792013-09-29T13:11:07.384+05:302013-09-29T13:11:07.384+05:30லயர் பறவையின் தோகை போலவே நீண்ட அகலமான ஆழமான அபூர்வ...
லயர் பறவையின் தோகை போலவே நீண்ட அகலமான ஆழமான அபூர்வத்தகவல்களை அள்ளி அள்ளி அளித்துள்ளதுள்ளதால், இந்தத்தங்களின் பதிவும் நுண்ணிய பட்டு இழைகளால் ஆனது போலவே ஜொலிக்கிறது. ;)))))

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83662537247683291942013-09-29T13:10:42.934+05:302013-09-29T13:10:42.934+05:30அனிமேஷன் படங்களின் அல்லி [தர்பார்] ராணியான தாங்கள்...அனிமேஷன் படங்களின் அல்லி [தர்பார்] ராணியான தாங்கள் இன்று கொடுத்துள்ள அனிமேஷன் படங்கள் மிகக்குறைவே ஆனாலும் மனதுக்கு நிறைவோ நிறைவாக உள்ளன.

கடைசியில் இசைக்கருவியை மீட்டும் பூனை தான் எல்லாவற்றையும் விட டாப் ! எக்ஸலண்ட். ;)))))

அதை 10 நிமிடங்கள் தொடர்சியாகப்பார்த்த என் கழுத்தே சுளுக்கிக்கொண்டதுபோல உள்ளது.

என் கழுத்துச்சுளுக்குக்கு தாங்கள் தான் முழுப்பொறுப்பு ஏற்று வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5872545565007106592013-09-29T13:10:11.125+05:302013-09-29T13:10:11.125+05:30தகவல்கள் எல்லாமே கேட்க அதிசயமாகத்தான் உள்ளன.
இறைவ...தகவல்கள் எல்லாமே கேட்க அதிசயமாகத்தான் உள்ளன.

இறைவன் படைப்பினில் தான் எத்தனை எத்தனை அதிசயங்கள் ! விசித்திரங்கள் !!

ஒவ்வொன்றும் மிக மிக வியப்பாகவே உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89495809559262897342013-09-29T13:09:48.173+05:302013-09-29T13:09:48.173+05:30’யாழிசைப்பறவை’ என்ற தங்களின் இன்றைய படைப்பு மிகவும...’யாழிசைப்பறவை’ என்ற தங்களின் இன்றைய படைப்பு மிகவும் அருமையாக அழகாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69801515648156812442013-09-29T12:51:41.835+05:302013-09-29T12:51:41.835+05:30யாழ் தமிழர்களின் பழங்கால இசைக் கருகி.
யாழிசைப் பறவ...யாழ் தமிழர்களின் பழங்கால இசைக் கருகி.
யாழிசைப் பறவை யாழ் இசைக் கருவி போலவே உள்ளது.
சிறப்பான தகவல்கள். மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91396405447052450102013-09-29T12:45:04.703+05:302013-09-29T12:45:04.703+05:30மிகவும் ரசிக்கவைக்கின்ற அழகான அற்புதமான
பறவை இனமா...மிகவும் ரசிக்கவைக்கின்ற அழகான அற்புதமான
பறவை இனமாக இருக்கின்றதே!...

இங்கே படங்களுடன் ’யாழ்’ தந்தி வாத்தியத்தையும் காண்பித்ததும் நான் எம் ஊரான யாழ்ப்பாணத்திற்கே சென்றுவிட்டேன் சகோதரி...

எமது யாழ் மண்ணின் அடையாளம் இவ்வாத்தியம்...
பழைய நினைவுகள் மனதை வருடி நெருடுகிறது....:’(

அறியாத பல தகவல்களுடன் நல்ல பகிர்வு!
என் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63604088532696482662013-09-29T12:00:15.849+05:302013-09-29T12:00:15.849+05:30அழகான தகவல்கள்அழகான தகவல்கள்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43984929230330302422013-09-29T11:24:34.131+05:302013-09-29T11:24:34.131+05:30படிக்க சந்தோஷமான தகவல்கள்!
பார்க்க சந்தோஷமான படங்...படிக்க சந்தோஷமான தகவல்கள்!
பார்க்க சந்தோஷமான படங்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80911420524638867742013-09-29T07:38:03.816+05:302013-09-29T07:38:03.816+05:30படங்கள் அருமை... யாழிசைப் பறவையின் சிறப்பான தகவல்க...படங்கள் அருமை... யாழிசைப் பறவையின் சிறப்பான தகவல்களுக்கு நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com