tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3287285817978680845..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வரம் தரும் லக்ஷ்மி வரலக்ஷ்மி.இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23471971076087147662013-09-28T23:27:44.423+05:302013-09-28T23:27:44.423+05:30892+2+1=895 ;)892+2+1=895 ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41341935205967034372012-07-27T21:30:20.575+05:302012-07-27T21:30:20.575+05:30;)
சர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே !

சர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே !
சரண்யே த்ரயம்பிகே கெளரி
நாராயணீ நமோஸ்துதே !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90336864542404397702011-08-14T16:37:16.804+05:302011-08-14T16:37:16.804+05:30வழக்கம் போல் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.வழக்கம் போல் அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10410357279495276612011-08-13T18:30:50.208+05:302011-08-13T18:30:50.208+05:30வழக்கம்போல் உங்கள் பதிவு அருமை. ஒவ்வொரு முறையும் உ...வழக்கம்போல் உங்கள் பதிவு அருமை. ஒவ்வொரு முறையும் உங்கள் வலையைப் படிக்கும்போது உங்களால் எப்படி முடிகிறது என்ற கேள்வியே என்னுள் எழுகிறது. நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நீங்கள் பெற ஆண்டவனை வணங்குகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91243353446697286542011-08-13T15:05:42.306+05:302011-08-13T15:05:42.306+05:30அரிய செய்திகளும் அருமையான படங்களும்... கண்களும் மன...அரிய செய்திகளும் அருமையான படங்களும்... கண்களும் மனமும் நிறைவுடன்... நன்றி கூறுகின்றன..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23971920952201801012011-08-13T11:22:10.841+05:302011-08-13T11:22:10.841+05:30சில வருடங்கள் ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டும...சில வருடங்கள் ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த ஆண்டும் ஆவணி பௌர்ணமியை வைத்துப் பார்த்தால் செப்டம்பர் 9ம் தேதிதான் வருகிறது. இதைப் பற்றிய விளக்கம் ஏதாவது இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23474884149817871702011-08-12T22:53:18.533+05:302011-08-12T22:53:18.533+05:30வரம் தரும் வரலக்ஷ்மியை வணங்குவோம்... பகிர்வுக்கு ந...வரம் தரும் வரலக்ஷ்மியை வணங்குவோம்... பகிர்வுக்கு நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35725379625496876812011-08-12T20:38:08.602+05:302011-08-12T20:38:08.602+05:30புகைப்படங்கள் மிகவும் அழகு சகோ... சாப்பிட வேற கிட...புகைப்படங்கள் மிகவும் அழகு சகோ... சாப்பிட வேற கிடைத்ததா... மிகவும் சந்தோஷம் ஆகிவிட்டது...

பகிர்வுக்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68035389027343808542011-08-12T20:10:41.072+05:302011-08-12T20:10:41.072+05:30ஆன்மீகப் பசி போக்க நல்ல விஷயங்கள்,அம்பாள் படங்கள்!...ஆன்மீகப் பசி போக்க நல்ல விஷயங்கள்,அம்பாள் படங்கள்! வயிற்றுப் பசியைத்தூண்டும் படம்- இட்லி,கொழுக்கட்டை,வடை,பாயசம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17675727141407494432011-08-12T19:01:39.210+05:302011-08-12T19:01:39.210+05:30அழகான பதிவு!
நன்றி!
புலவர்...அழகான பதிவு!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86371811185350904392011-08-12T17:26:23.096+05:302011-08-12T17:26:23.096+05:30வழக்கம் போல படங்களும் பகிர்வும்
அமர்க்களம். கரெக்...வழக்கம் போல படங்களும் பகிர்வும்
அமர்க்களம். கரெக்டாக விரத நாளில்
வந்தது அதை விட சந்தோஷம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65535768369850961872011-08-12T16:57:16.280+05:302011-08-12T16:57:16.280+05:30சரியான நேரத்தில் அருமையான பகிர்வு!!சரியான நேரத்தில் அருமையான பகிர்வு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76310576228958894322011-08-12T15:41:35.361+05:302011-08-12T15:41:35.361+05:30வரமாலக்ஷ்மி பண்டிகையை பூஜை செய்து கொண்டாடி விர...வரமாலக்ஷ்மி பண்டிகையை பூஜை செய்து கொண்டாடி விருந்துண்ட நிறைவை படங்களும் வர்ணனையும் அளித்தன .. மிகவும் நன்றி ... சிலபடங்களை அப்படியே சேமித்துவிட்டேன் .....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52355577947955620502011-08-12T15:32:54.151+05:302011-08-12T15:32:54.151+05:30வரலட்சுமி எங்கள் வீட்டுக்கும் வந்தாள். படங்களுடன் ...வரலட்சுமி எங்கள் வீட்டுக்கும் வந்தாள். படங்களுடன் பதிவு ஜோர்.

ஜடை அலங்காரம் ரொம்ப அழகாயிருக்கு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38894601989135288632011-08-12T14:50:59.923+05:302011-08-12T14:50:59.923+05:30வெள்ளிக்கிழமை.. அம்மன் பதிவு எதிர்ப்பார்த்தேன்..
...வெள்ளிக்கிழமை.. அம்மன் பதிவு எதிர்ப்பார்த்தேன்..

பாராட்டுகள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7937081598242467242011-08-12T14:45:59.505+05:302011-08-12T14:45:59.505+05:30வீட்டில் வரலக்ஷ்மி பூஜை முடித்து வந்து பார்த்தால் ...வீட்டில் வரலக்ஷ்மி பூஜை முடித்து வந்து பார்த்தால் உங்கள் பதிவு. சர்வ ஜனோ சுகினோ பவந்து. அருள் நிறையக் கிடைக்கப் பிரார்த்தனைகள். கமெண்ட் பெட்டி மாற்றியது சந்தோஷம். திறக்க எளிது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18389810378847413402011-08-12T14:44:31.390+05:302011-08-12T14:44:31.390+05:30பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மேடம் அலங...பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மேடம் அலங்காரம் ஜோர்.Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52078297130826679982011-08-12T14:01:21.813+05:302011-08-12T14:01:21.813+05:30அழகான படங்கள். அதுவும் அம்மனின் ஜடை அலங்கார படம் ம...அழகான படங்கள். அதுவும் அம்மனின் ஜடை அலங்கார படம் மிக அழகு.இவையெல்லாம் உங்க வீட்டு பூஜை படங்களா மேடம்?RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62083914362435961062011-08-12T13:43:15.350+05:302011-08-12T13:43:15.350+05:30முதல் படத்தை பார்த்ததுமே எல்லா செல்வமும் கிடைத்தது...முதல் படத்தை பார்த்ததுமே எல்லா செல்வமும் கிடைத்தது போன்ற உணர்வு ...அருமையான பதிவு !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35854822337436933322011-08-12T13:31:32.246+05:302011-08-12T13:31:32.246+05:30@Ramani said.../
மனம் கவர்ந்த அருமையான பாராட்டுக்...@Ramani said.../

மனம் கவர்ந்த அருமையான பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17117863307026236062011-08-12T13:30:00.850+05:302011-08-12T13:30:00.850+05:30@ ♔ம.தி.சுதா♔ said...
தாங்கள் படங்களுக்குப் படும் ...@ ♔ம.தி.சுதா♔ said...
தாங்கள் படங்களுக்குப் படும் பாடு பதிவில் தெரிகிறது அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று/

அருமையானகருத்துரைக்கு நன்றி.

பாப் -அப் விண்டோ பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52149703026527282202011-08-12T13:23:53.672+05:302011-08-12T13:23:53.672+05:30Wow.today ur post is outstanding. pictures are awe...Wow.today ur post is outstanding. pictures are awesome...thanks to share this.குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-92192215378931502322011-08-12T13:18:37.115+05:302011-08-12T13:18:37.115+05:30வரலஷ்மி நோன்பு குறித்து
மிகப் பிரமாதமாக விளக்கியுள...வரலஷ்மி நோன்பு குறித்து
மிகப் பிரமாதமாக விளக்கியுள்ளீர்கள்
எங்கள் வீட்டில் கொண்டாடும் பண்டிகைகளில்
இந்த வரலஷ்மி நோன்புக்குத்தான்
அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவோம்
நீங்கள் சொல்வது போல அதனால் அதிக
வளமும் நலமும் வளர்வதை
நாங்கள் கண்கூடாகக் கண்டு வருகிறோம்
படங்களும் பதிவும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30422352289234481432011-08-12T12:41:52.999+05:302011-08-12T12:41:52.999+05:30தாங்கள் படங்களுக்குப் படும் பாடு பதிவில் தெரிகிறது...தாங்கள் படங்களுக்குப் படும் பாடு பதிவில் தெரிகிறது அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்றும.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5106941975012368712011-08-12T12:26:30.584+05:302011-08-12T12:26:30.584+05:30@ மகேந்திரன் said...
லட்சுமி கடாட்சம் பெற்றோம் சகோ...@ மகேந்திரன் said...
லட்சுமி கடாட்சம் பெற்றோம் சகோதரி//

கருத்துரை கடாட்சத்திற்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com