tag:blogger.com,1999:blog-5697259136098936777.post343230113952631397..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: க்ஷேமம் அருளும் சந்திரபகவான்..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1027182829197444162013-11-24T09:12:43.693+05:302013-11-24T09:12:43.693+05:30எத்தனை தகவல்கள்...
பகிர்வுக்கு நன்றி. எத்தனை தகவல்கள்...

பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81651852417170031892013-11-21T00:44:58.563+05:302013-11-21T00:44:58.563+05:30அருமையான விளக்கம் அம்மா.
படங்கள் அனைத்தும் அருமை.அருமையான விளக்கம் அம்மா.
படங்கள் அனைத்தும் அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35104198477903240622013-11-20T22:54:42.018+05:302013-11-20T22:54:42.018+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!
கருத்துரைகளுக்கு இனி...வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!

கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

சில் காலண்டர்களில் சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரத்திற்கு என்று குறிப்பிட்டிருப்பார்கள் .. அன்று முக்கியமான சுபகாரியங்களைத்தவிர்க்கலாம்.

தவிர்க்கமுடியாவிட்டால் , பதிகங்களைப்பாடலாம் ..ஒன்பது முறை ஓம் ஓம் என்று உச்சரித்தாலும் மனத்த்டுமாட்டம் நீங்கி நலன் பெறலாம் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18717368522861959222013-11-20T22:42:00.739+05:302013-11-20T22:42:00.739+05:30Madam, thank you so much for sharing the wonderful...Madam, thank you so much for sharing the wonderful information. As u have mentioned I have gone through worst days, only then came to know it was chandrashtamam. Now my mom tells me every month when is chandrashtamam. ButiI wanted to know the exact reason and u have explained it scientifically. I asked about it in the previous post and ur really fast, thank you so much ammaPriya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67539027042408904112013-11-20T22:04:10.439+05:302013-11-20T22:04:10.439+05:30சாத்தியம் பற்றியும் எழுதுகிரீர்களே!.இனி ஜோதிடமும் ...சாத்தியம் பற்றியும் எழுதுகிரீர்களே!.இனி ஜோதிடமும் எதிர் பார்க்கலாமா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87382822995866945992013-11-20T16:01:35.288+05:302013-11-20T16:01:35.288+05:30ஆன்மீகப் பதிவுகளூடே சோதிடமுமா?நீங்கள் சொல்வதன்படி ...ஆன்மீகப் பதிவுகளூடே சோதிடமுமா?நீங்கள் சொல்வதன்படி என் மனைவியின் நட்சத்திரம் வரும் நாள் எனக்கு சந்திராஷ்டம நாளாகும்.....!..?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22734597054857129762013-11-20T14:13:38.642+05:302013-11-20T14:13:38.642+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன் ..
கருத்துரைகள் அனைத்திற்...வணக்கம் .. வாழ்க வளமுடன் ..
கருத்துரைகள் அனைத்திற்கும்
சந்தோஷப் பகிர்வுகளுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43011576244309490742013-11-20T13:42:02.530+05:302013-11-20T13:42:02.530+05:30சந்திராஷ்டமம் என்றால் என்ன ? என்பதைப்பற்றியும் அதன...சந்திராஷ்டமம் என்றால் என்ன ? என்பதைப்பற்றியும் அதன் விளைவுகளைப்பற்றியும் மேல்வந்தவாரியாக ஓரளவு அனைவராலும் அறிய முடிந்திருக்கும் இந்தத் தங்களின் தங்கமான பதிவினால்.

-o [ 6 ] o-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10836159134997979692013-11-20T13:41:20.058+05:302013-11-20T13:41:20.058+05:30நாளென் செயும் ......
ஆசறு நல்ல நல்ல ......
வேயுற...நாளென் செயும் ......

ஆசறு நல்ல நல்ல ......

வேயுறு தோளி பங்கன் ....

மண்ணில் நல்ல வண்ணம் .....

சொற்றுணை வேதியன் ......

போன்ற பதிகங்களும் அதற்கான விளக்கங்களும் சூப்பரோ சூப்பர்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45757953031773109152013-11-20T13:40:59.499+05:302013-11-20T13:40:59.499+05:30நமது தாய்க்கும், மனதுக்கும், எண்ணங்களுக்கும், ஜாதக...நமது தாய்க்கும், மனதுக்கும், எண்ணங்களுக்கும், ஜாதக ஜனன ராசிக்கும் அதிபதியாக சுப கிரஹமாக அமைந்துள்ள சந்திரனையே பீஸ் பீஸாகக் கிழித்துக் கோர்த்து, தகவல்களை அதற்குள் வெகு வேகமாகத் திரட்டிச் சேகரித்து, எழுதியுள்ள அனைத்து விஷயங்களும் பிரமிப்பளிப்பதாக உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74606160985286592812013-11-20T13:40:18.582+05:302013-11-20T13:40:18.582+05:30இந்த பதிவினை வெளியிட தங்களைத் தூண்டிய திருமதி பிரி...இந்த பதிவினை வெளியிட தங்களைத் தூண்டிய திருமதி பிரியா ஆனந்தகுமார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61376789308715982342013-11-20T13:40:00.607+05:302013-11-20T13:40:00.607+05:30நாளைய பதிவு தங்களின் 1100வது பதிவாகும்.
இரட்டிப்...நாளைய பதிவு தங்களின் 1100வது பதிவாகும்.

இரட்டிப்பு சந்தோஷங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51417890599224285682013-11-20T13:39:37.112+05:302013-11-20T13:39:37.112+05:30இந்த ஆண்டின் 325வது பதிவான இது சந்தோஷம் அளிப்பதாக ...இந்த ஆண்டின் 325வது பதிவான இது சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86740859526327263872013-11-20T13:32:26.923+05:302013-11-20T13:32:26.923+05:30' நாளென் செய்யும் ' பாடலைப் பல வருடங்களுக்...' நாளென் செய்யும் ' பாடலைப் பல வருடங்களுக்குப்பிறகு இங்கு படித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு இனிய நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31924827175092555952013-11-20T12:55:07.712+05:302013-11-20T12:55:07.712+05:30மிக அருமையாக தகவல்களைத் திரட்டி
அழகிய படங்களுடன்.....மிக அருமையாக தகவல்களைத் திரட்டி
அழகிய படங்களுடன்... அற்புதம்!

வாழ்த்துக்கள் சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20150294263427818062013-11-20T10:51:41.365+05:302013-11-20T10:51:41.365+05:30சந்திரனின் தகவல்களுடன், சந்திராஷ்டமம் பற்றி விரிவா...சந்திரனின் தகவல்களுடன், சந்திராஷ்டமம் பற்றி விரிவாக விளக்கியிருந்தமை கூடுதல் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றிகள். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6911475899458727602013-11-20T10:31:24.904+05:302013-11-20T10:31:24.904+05:30வழக்கம் போலத் தெய்வீக மனம் கமழும் பதிவு. உங்கள் தொ...வழக்கம் போலத் தெய்வீக மனம் கமழும் பதிவு. உங்கள் தொண்டு நீடூழி வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74592913799742290022013-11-20T09:35:26.104+05:302013-11-20T09:35:26.104+05:30வணக்கம் ..!
கருத்துரைக்கும் , வாழ்த்துரைக்கும் இன...வணக்கம் ..!

கருத்துரைக்கும் , வாழ்த்துரைக்கும் இனிய நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69331626127787037012013-11-20T09:34:03.870+05:302013-11-20T09:34:03.870+05:30கருத்துரைக்கு இனிய நன்றிகள்...
திருஞான சம்பந்தர் ...கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம்

வேத நெறி தழைத்தோங்கவே திருஞான சம்பந்தரின் அவதாரம் நடந்தது என்று சொல்கிறார் சேக்கிழார். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17271366657992656812013-11-20T09:14:32.744+05:302013-11-20T09:14:32.744+05:30சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துகள்......சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76884783102879182502013-11-20T08:27:20.595+05:302013-11-20T08:27:20.595+05:30திருஞான சம்பந்தர் பார்க்க பாலமுருகனைப் போலவே இருக்...திருஞான சம்பந்தர் பார்க்க பாலமுருகனைப் போலவே இருக்கிறார்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com