tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3558383483171018769..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மனத்திற்கு இனிய மஹாலக்ஷ்மிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46664315568524536342013-04-05T22:18:12.799+05:302013-04-05T22:18:12.799+05:30மஹாலஷ்மியின் மகிமையில் நனைந்தேன் எல்லா படமும் பக்த...மஹாலஷ்மியின் மகிமையில் நனைந்தேன் எல்லா படமும் பக்தியை வெளிபடுத்தியது கடைசி படம் அழகையும் ஓவிய திறமையையும் வெளிபடுத்தியது பகிர்வுக்கு நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58135783915421287852013-04-05T19:29:31.924+05:302013-04-05T19:29:31.924+05:30வெள்ளிக்கிழமை விளக்கேற்றிவிட்டு வந்தால் கணனியில் உ...வெள்ளிக்கிழமை விளக்கேற்றிவிட்டு வந்தால் கணனியில் உங்கள் பதிவு!
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35856106846584982432013-04-05T15:52:09.015+05:302013-04-05T15:52:09.015+05:30வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி தரிசனம் அற்புதம்!வெள்ளிக்கிழமை மஹாலட்சுமி தரிசனம் அற்புதம்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6613581930738750302013-04-05T13:11:15.085+05:302013-04-05T13:11:15.085+05:30அருமையான படங்கள்...
VGK ஐயா அவர்களின் சிறப்பான கர...அருமையான படங்கள்...

VGK ஐயா அவர்களின் சிறப்பான கருத்துரையையும் ரசித்தேன்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73969468593460932372013-04-05T11:09:50.988+05:302013-04-05T11:09:50.988+05:30படங்கள் அருமை படங்கள் அருமை Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16653410637625290172013-04-05T10:36:29.274+05:302013-04-05T10:36:29.274+05:30சகோதரி! மனதுக்கு இனிய மஹாலக்ஷ்மி என அருமையான மனதுக...சகோதரி! மனதுக்கு இனிய மஹாலக்ஷ்மி என அருமையான மனதுக்கு இதம்தரும் அழகிய படங்களுடனான அற்புதப் பதிவு தந்தீர்கள்.

உண்மையில் தேவியின் அழகில் மெய் மறந்து வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றேன். அப்படி ஒரு அழகு. சிறந்த படங்கள்.

அனைவருக்கும் மஹாலக்ஷ்மியின் பேரருட்கடாக்ஷம் கிட்டிட வேண்டுகிறேன்.
நல்ல பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66675196167788912422013-04-05T08:43:34.755+05:302013-04-05T08:43:34.755+05:30மங்களகரமான பதிவு! கணினி உலகின் கோயில் தங்கள் வலைதள...மங்களகரமான பதிவு! கணினி உலகின் கோயில் தங்கள் வலைதளம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18723083344020523162013-04-05T08:08:54.857+05:302013-04-05T08:08:54.857+05:30nice post about sri mahalakshminice post about sri mahalakshmiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48721548759065225182013-04-05T07:43:22.242+05:302013-04-05T07:43:22.242+05:301] மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,
2...1] மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,

2] நல்ல பதவி வேண்டுபவர்கள் ராஜ்ய லக்ஷ்மியையும்,

3] எல்லா சித்திகளையும் பெற ஆதிலக்ஷ்மியையும்,

4] தான்யம் மிகுதியாக விளைய தான்யலக்ஷ்மியையும்,

5] தங்கள் முயற்சிகளில் வெற்றிகிட்ட விஜயலக்ஷ்மியையும்,

6] தங்களுக்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்க
மஹாலக்ஷ்மியையும்,

7] வீரம் போட்டிகளில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11212280616142241972013-04-05T07:34:59.539+05:302013-04-05T07:34:59.539+05:30இன்று குறைவான படங்களுடன் நிறைவான பதிவாக உள்ளதால் எ...இன்று குறைவான படங்களுடன் நிறைவான பதிவாக உள்ளதால் எல்லாப்படங்களும் காட்சியளிக்கின்றன. மிகவும் சந்தோஷம். ;)

எப்போதும் இதுபோலவே குறைவான படங்களாகவே தாருங்கள். அப்போதுதான் மனதுக்குக் குறையில்லாமல் முழுத்திருப்தியாக எல்லாவற்றையும் பார்க்கும்படியாக இருக்கும்.

நேற்று 16 படங்களில் ஆறு படங்கள் கடைசிவரை பார்க்கவே முடியவில்லையாக்கும். ;( .

இன்றைய தங்களின் பதிவும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68930635626388134612013-04-05T07:25:28.576+05:302013-04-05T07:25:28.576+05:30//மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அந்த மாலையை அணிவித்து அவ...//மஹாவிஷ்ணுவின் கழுத்தில் அந்த மாலையை அணிவித்து அவரையே தன் கணவனாக ஏற்றுக்கொண்டாள். அவரும் அவளைத் தன் மார்பினில் தாங்கிக் கொள்ள அவளே “ஹரி ப்ரியா” ஆனாள்.//

என் வக்ஷஸ்தலத்திலும் என்றும் நீங்காத இடம்பெற்றுவிட்ட ’ஹரி ப்ரியா’வுக்கு என் வந்தனங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-642214250318279462013-04-05T07:22:15.921+05:302013-04-05T07:22:15.921+05:301] மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,
2...1] மகப்பேறு வேண்டுபவர்கள் சந்தான லக்ஷ்மியையும்,

2] நல்ல பதவி வேண்டுபவர்கள் ராஜ்ய லக்ஷ்மியையும்,

3] எல்லா சித்திகளையும் பெற ஆதிலக்ஷ்மியையும்,

4] தான்யம் மிகுதியாக விளைய தான்யலக்ஷ்மியையும்,

5] தங்கள் முயற்சிகளில் வெற்றிகிட்ட விஜய லக்ஷ்மியையும்,

6] தங்களுக்கு சகல சௌபாக்யங்களும் கிடைக்க
மஹாலக்ஷ்மியையும்,

7] வீரம் போட்டிகளில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46284952962645966182013-04-05T07:19:38.413+05:302013-04-05T07:19:38.413+05:30எனக்கும் மிகவும் மனதுக்குப்பிடித்தமான படத்தினை இரண...எனக்கும் மிகவும் மனதுக்குப்பிடித்தமான படத்தினை இரண்டாவ்தாகக் காட்டி மகிழ்வித்துள்ளீர்கள்.

அதற்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள்.

முதல் படத்தில் ஜொலிக்கும் தங்கக்காசுகளை அள்ளி அள்ளி இரண்டு கைகளாலும் வாரிவாரி வழங்குகிறீர்கள். அவை மழையெனப் பொழிந்துகொண்டே இருக்கின்றன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70954217102957258222013-04-05T06:49:15.765+05:302013-04-05T06:49:15.765+05:30”மனதிற்கு இனிய மஹாலக்ஷ்மி” பற்றிய இந்தப்பதிவு இன்ற...”மனதிற்கு இனிய மஹாலக்ஷ்மி” பற்றிய இந்தப்பதிவு இன்று வெள்ளிக்கிழமைக்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. மனதுக்கும் சந்தோஷமாக உள்ளது.

>>>> முழுதும் படித்து விட்டு மீண்டும் வருவேன் >>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84741538523538491692013-04-05T05:55:15.091+05:302013-04-05T05:55:15.091+05:30அருமையான படங்களையும் விளக்கங்களையும் கண்டேன், ரசித...அருமையான படங்களையும் விளக்கங்களையும் கண்டேன், ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com