tag:blogger.com,1999:blog-5697259136098936777.post357495001650991750..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீவைத்திய நரசிம்மர் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47926218154767159542014-03-08T11:35:48.054+05:302014-03-08T11:35:48.054+05:30ஆந்திராவில் பல நரசிம்ம க்ஷேத்திரங்கள் உண்டு... இந...ஆந்திராவில் பல நரசிம்ம க்ஷேத்திரங்கள் உண்டு... இந்த க்ஷேத்திரம் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.

தகவலுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52726708480809212522014-03-05T21:04:06.894+05:302014-03-05T21:04:06.894+05:30பஞ்ச நரசிம்மரையும் ஒரு சேர தரிசித்தது மனதுக்கு நிற...பஞ்ச நரசிம்மரையும் ஒரு சேர தரிசித்தது மனதுக்கு நிறைவைத் தருகிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16541507580289076992014-03-05T20:30:43.513+05:302014-03-05T20:30:43.513+05:30பதிவை வாசித்தது ஒருவித அமைதியை கொடுக்கிறது, அது கோ...பதிவை வாசித்தது ஒருவித அமைதியை கொடுக்கிறது, அது கோயிலுக்கு சென்று வரும் மகிழ்வுக்கு நிகரானதுஜீவ கரிகாலன்https://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2028584849897226872014-03-04T20:30:00.964+05:302014-03-04T20:30:00.964+05:30இந்த ஸ்தலம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். படங...இந்த ஸ்தலம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். படங்களுடன் விளக்கங்களும்.,கதையும் அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75805272214996358302014-03-04T19:37:14.613+05:302014-03-04T19:37:14.613+05:30அறிந்திராத தகவல்கள், ஸ்ரீவைத்திய(லஷ்மி)நரசிம்மரின்...அறிந்திராத தகவல்கள், ஸ்ரீவைத்திய(லஷ்மி)நரசிம்மரின் அழகிய தரிசனம், படங்கள், காணொளி என எல்லாமே அருமை.மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48626285957249883572014-03-04T12:40:15.266+05:302014-03-04T12:40:15.266+05:30அருமையான தகவல்களும், படங்களும். புதிதாக ஒரு ஸ்தலத்...அருமையான தகவல்களும், படங்களும். புதிதாக ஒரு ஸ்தலத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89227289802191051712014-03-04T12:09:43.355+05:302014-03-04T12:09:43.355+05:30கீழிருந்து 4வது படம் [ஆட்டோக்கள் வரிசையாக நிற்பது]...கீழிருந்து 4வது படம் [ஆட்டோக்கள் வரிசையாக நிற்பது] சூப்பர் கவரேஜ். சபாஷ்.

கேமராவுக்கும், அதனைப்படம் பிடித்த அன்புக் கரங்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

பதிவினில் உள்ள அனைத்துக்குமே பாராட்டுக்கள்.

வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

oo oo oo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4419412774297122602014-03-04T12:08:32.712+05:302014-03-04T12:08:32.712+05:30பதிவினில் காணொளி இணைப்பதிலும் கரைகாண முடியாத திறமை...பதிவினில் காணொளி இணைப்பதிலும் கரைகாண முடியாத திறமைகளை தாங்கள் வளர்த்துக்கொண்டுள்ளது நினைக்க மனதுக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அதற்கு என் மனம் நிறைந்த தனி பாராட்டுக்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35360779737414402332014-03-04T12:07:21.310+05:302014-03-04T12:07:21.310+05:30கராவலம்ப ஸ்தோத்ரம் உள்பட இரு காணொளிகளும் கண்டோம்.
...கராவலம்ப ஸ்தோத்ரம் உள்பட இரு காணொளிகளும் கண்டோம்.
மகிழ்ந்தோம். மிக்க மகிழ்ச்சி. ;))

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35215581844360593412014-03-04T12:06:31.752+05:302014-03-04T12:06:31.752+05:30அத்தனைப் படங்களும், விளக்கங்களும் மிகவும் அழகோ அழக...அத்தனைப் படங்களும், விளக்கங்களும் மிகவும் அழகோ அழகு ! அற்புதமாக, அதிசயமாக, அசத்தலாக உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8944209269928087302014-03-04T12:05:35.458+05:302014-03-04T12:05:35.458+05:30கோயிலின் அமைப்பு, இருப்பிடம், செல்லும் பாதை, கோபுர...கோயிலின் அமைப்பு, இருப்பிடம், செல்லும் பாதை, கோபுரம் என அனைத்தையும் அழகாகக் காட்டி, ஹைதராபாத்துக்கே நேரில் அழைத்துச் சென்றது போல ஓர் பிரமையை ஏற்படுத்தி விட்டீர்கள் !!!!!

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63503482508239563692014-03-04T12:04:48.082+05:302014-03-04T12:04:48.082+05:30ஸ்ரீ வைத்ய நரசிம்ஹர் பற்றியும்
பஞ்ச நரசிம்ஹ க்ஷேத...ஸ்ரீ வைத்ய நரசிம்ஹர் பற்றியும்

பஞ்ச நரசிம்ஹ க்ஷேத்ரம் பற்றியும்

அறிய தந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68152703620720331242014-03-04T08:44:16.164+05:302014-03-04T08:44:16.164+05:30சிறப்பான செய்திகளுடன் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் திவ்...சிறப்பான செய்திகளுடன் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் திவ்ய தரிசனம்..
மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21723406773162285702014-03-04T06:57:08.961+05:302014-03-04T06:57:08.961+05:30வங்கக் கடல் கடைந்த
மாதவா ! கேசவா !
கஞ்சன் வ...வங்கக் கடல் கடைந்த

மாதவா ! கேசவா !

கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன

நின்ற நெடுமாலே !

மல்லரை மாட்டிய

தேவாதி தேவா !

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உற்றோமே யாவோம்.

உனக்கே நாம் ஆட்செய்வோம் ,

அருள் புரிவாய்.

களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61906671383804564152014-03-04T06:06:09.568+05:302014-03-04T06:06:09.568+05:30அற்புதமான படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம...அற்புதமான படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23172771826250059052014-03-04T05:56:43.251+05:302014-03-04T05:56:43.251+05:30பஞ்ச நரசிம்ம சேத்திரத்தின் அருமை அறிந்தேன்
படங்கள்...பஞ்ச நரசிம்ம சேத்திரத்தின் அருமை அறிந்தேன்
படங்கள் அருமை
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com