tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3598732066196368199..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஈஸ்வர மைந்தர் ஈச்சனாரி விநாயகர்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54975125015421208052013-12-12T23:08:29.674+05:302013-12-12T23:08:29.674+05:303119+15+1=3135
அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கு...3119+15+1=3135

அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8052209655685752292012-08-08T18:52:47.621+05:302012-08-08T18:52:47.621+05:30ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89662135739169987722012-08-08T18:52:04.711+05:302012-08-08T18:52:04.711+05:30//cheena (சீனா) said...
அன்பின் இராஜ இராஜேஸ்வரி,
...//cheena (சீனா) said...
அன்பின் இராஜ இராஜேஸ்வரி,

அருமை நண்பர் வை.கோவின் மறுமொழிகளை அப்படியே வரிக்கு வரி பின் மொழிகிறேன்.

நான் எழுத நினைத்ததெல்லாம் அவர் எழுதி என் பணியினை எளிதாக்கி விடுகிறார்.

இருவருக்கும் வாழ்த்துகள் - நட்புடன் சீனா.//

அன்பின் ஐயா, வணக்கம்.

தங்களின் உற்சாகமூட்டும் இத்தகைய மறுமொழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
<வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36709467662913293122012-05-27T06:38:50.825+05:302012-05-27T06:38:50.825+05:30அத்தனை படங்களும் அற்புதம்.
வாழ்த்துகள்.அத்தனை படங்களும் அற்புதம்.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11115152373718504982012-05-25T16:29:10.189+05:302012-05-25T16:29:10.189+05:30அருமையான விநாயகர்களின் தரிசனம்...
ஈச்சனாரி பிள்ளைய...அருமையான விநாயகர்களின் தரிசனம்...
ஈச்சனாரி பிள்ளையார் தகவல்களும் தரிசனமும் அருமை...
நான் 4 நாட்களுக்கு முன் தரிசத்த ஈச்சனாரி பிள்ளையாரை இங்கும் கண்டது மகிழ்ச்சி...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37920129835374117142012-05-23T20:34:57.811+05:302012-05-23T20:34:57.811+05:30கண்களுக்கும் விருந்து, மனமும் குளிர்ந்து, உளம் உரு...கண்களுக்கும் விருந்து, மனமும் குளிர்ந்து, உளம் உருகி, கண்களில் கண்ணீர் மல்கி. கண நாதனை தரிசிக்க வைத்த தங்களுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85536731199814673192012-05-23T10:29:06.364+05:302012-05-23T10:29:06.364+05:30ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் மற்றும் கண்களுக்க...ஆசியாவின் மிகப்பெரிய பிள்ளையார் மற்றும் கண்களுக்கு விருந்தளித்த பல்வேறு அழகுக்கோலங்களில் அருள்பாலித்து சிந்தை நிறைக்கும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்மஹாலஷ்மிhttp://amutham-lashmi.blogspot.in/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56855458371509302392012-05-23T10:25:45.683+05:302012-05-23T10:25:45.683+05:30எப்ஃஎம்மில் சாதனைப்பெண்மணியாக அறிமுகமானதற்குப் பார...எப்ஃஎம்மில் சாதனைப்பெண்மணியாக அறிமுகமானதற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..மஹாலஷ்மிhttps://www.blogger.com/profile/01601694781154634050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28278324956563018122012-05-23T10:23:07.359+05:302012-05-23T10:23:07.359+05:30விநாயகர் வடிவம் எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் பார்த்...விநாயகர் வடிவம் எல்லாவற்றையும் ஒரேநேரத்தில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு. அக்கா எல்லாமே மிகவும் அருமை.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65704047290331005372012-05-23T05:48:50.320+05:302012-05-23T05:48:50.320+05:30தங்கள் தளத்தினை எப்ஃஎம்மில் அறிமுகப்படுத்தியதற்கு ...தங்கள் தளத்தினை எப்ஃஎம்மில் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல சிறப்புகளைப் பெற விநாயகனை வணங்குகின்றேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10778302581231231622012-05-22T11:04:47.184+05:302012-05-22T11:04:47.184+05:30very good postvery good postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79097479787852129622012-05-22T08:09:44.072+05:302012-05-22T08:09:44.072+05:30It is a very good news that this blog is referred ...It is a very good news that this blog is referred by Radio.
You are correct person to be done like this Rajeswari.
Then aha what a variation alankarams of Ganeshas.
Very pretty post and congragulations,
We expect more and more from you dear.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50913168846673256032012-05-22T05:10:51.552+05:302012-05-22T05:10:51.552+05:30நவக்கிரக விநாயகர் - மலேஷியா , கொழுக்கட்டைப் பிரியர...நவக்கிரக விநாயகர் - மலேஷியா , கொழுக்கட்டைப் பிரியருக்கு கொழுக்கட்டை அலங்காரம் , மோதக மாலை வெண்ணைக் காப்பு, பனை ஓலைப் பிள்ளையார் ( நெசமாவே சூப்பர் பிள்ளையார் இவர்தான் ), பூந்தி பிள்ளையார், பெத்தாட்சிப்பிள்ளையாரின் கரும்பு அலங்காரம், ஆசியாவின் பெரிய விநாயகர், மணக்குள விநாயகரென அத்தனை பிளளையாரையும் கண் முன்னே காட்டி எங்களை மகிழ்வித்த இராஜ இராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். நட்புடன் cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48023416992810393462012-05-22T05:04:24.936+05:302012-05-22T05:04:24.936+05:30ப்ட்டீஸ்வரம் செல்ல வேண்டிய பிள்ளையார் ஈச்சநாரியில்...ப்ட்டீஸ்வரம் செல்ல வேண்டிய பிள்ளையார் ஈச்சநாரியில் உட்கார்ந்து விட்டார். பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள் வாக்குப்படி ஈச்சநாரி விநாயகர் திருக்கோவில் அமைந்தது நன்று.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27144059387137684132012-05-22T05:01:18.130+05:302012-05-22T05:01:18.130+05:30ஈச்சனாரி விநாயகருக்கு 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வ...ஈச்சனாரி விநாயகருக்கு 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்யும் விதம் சிறப்பம்சம் - அடேங்கப்பா ! ஆச்சரியம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22651216238412176762012-05-22T04:58:30.202+05:302012-05-22T04:58:30.202+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமை நண்பர் வை.கோவின் ம...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமை நண்பர் வை.கோவின் மறுமொழிகளை அஒப்படியே வரிக்கு வரி பின் மொழிகிறேன். நான் எழுத நினைத்ததெல்லாம் அவர் எழுதி என் பணீயினை எளீதாக்கி விடுகிறார். இருவருக்கும் வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84186495155416576462012-05-22T04:56:14.900+05:302012-05-22T04:56:14.900+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - என் மனதில் என்றும் எப்பொ...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - என் மனதில் என்றும் எப்பொழுதும் எவ்விநாடியிலும் இருக்கும் என் பிள்ளையார் பற்றிய பதிவு அருமை. இத்தனை பிள்ளையார்களா ? அடேங்கப்பா - படங்களூம் விளக்கங்கலூம் அருமை- மிக மிக இரசித்தேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33780027720888286052012-05-22T04:52:15.029+05:302012-05-22T04:52:15.029+05:30அன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஹலோ எஃபெம்மில் சாதனைப் ப...அன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஹலோ எஃபெம்மில் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. கின்னஸ் ரெகார்டில் விரைவினில் வர நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8226962995798399992012-05-21T23:45:15.587+05:302012-05-21T23:45:15.587+05:30திறக்கப்படாமல் திரை போடப்பட்டிருந்த விநாயகர்கள் எல...திறக்கப்படாமல் திரை போடப்பட்டிருந்த விநாயகர்கள் எல்லோருமே நள்ளிரவில் எனக்கு தரிஸனம் தந்து விட்டார்கள்.
குறையொன்றும் இல்லை.

மொத்தம் 18 பிள்ளையார்கள் தெளிவாக தரிஸனம் தந்தார்கள்.

இது தங்கள் தகவலுக்காகவே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37463213153038778932012-05-21T22:26:36.704+05:302012-05-21T22:26:36.704+05:30அதீதஇறைஆற்றல் இறை சிந்தனைநிறைந்த தாங்கள் மேலும்சி...அதீதஇறைஆற்றல் இறை சிந்தனைநிறைந்த தாங்கள் மேலும்சிகரங்களைஅடைய பகவானைப் பிரார்த்திக்கிறேன்அம்மாindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66772275517044570052012-05-21T22:26:29.674+05:302012-05-21T22:26:29.674+05:30அதீதஇறைஆற்றல் இறை சிந்தனைநிறைந்த தாங்கள் மேலும்சி...அதீதஇறைஆற்றல் இறை சிந்தனைநிறைந்த தாங்கள் மேலும்சிகரங்களைஅடைய பகவானைப் பிரார்த்திக்கிறேன்அம்மாindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87028109093676833602012-05-21T20:31:45.575+05:302012-05-21T20:31:45.575+05:30indhira said...
//bakthi pathivugalin arasikku par...indhira said...
//bakthi pathivugalin arasikku parattukkal ethanai murai vasithalum thigatadha valaipoo thanguladayathu amma nanri amma பக்திப்பதிவுகளின் அரசிக்குப்பாராட்டுக்கள். எத்தனை முறை வாசித்தாலும் திகட்டாத வலைப்பூ தங்களுடையது அம்மா .. நன்றி அம்மா//

’அம்மா’ன்னா என்ன சும்மாவா?

"சாதனைப் பெண்மணியாக்கும்"! ;)

நான் இதையே தான் அடிக்கடிச் சொன்னபோது வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19364104243821087652012-05-21T20:20:21.770+05:302012-05-21T20:20:21.770+05:30bakthi pathivugalin arasikku parattukkal ethanai m...bakthi pathivugalin arasikku parattukkal ethanai murai vasithalum thigatadha valaipoo thanguladayathu amma nanri ammaindhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61956722162471486142012-05-21T19:54:01.038+05:302012-05-21T19:54:01.038+05:30மூன்றாவது படம் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.
என...மூன்றாவது படம் இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.

என் கைவிரல்கள் மேலும் மேலும் வலிக்கக்கூடுமே என நினைத்து அந்தப்பிள்ளையார் தான் அதை இதுவரை மறைத்துள்ளாரோ என்னவோ?

இன்று சீனாவுக்கு [CHINA] கூட்டிப்போகப் போகிறீர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.

எப்படியோ பிள்ளையார்களை தரிஸிக்க வைத்தது மிக்க மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34053102795962755062012-05-21T19:47:44.271+05:302012-05-21T19:47:44.271+05:30பனை ஓலை விநாயகரை நன்றாகவே செய்துள்ளார்கள்.
தொந்தி...பனை ஓலை விநாயகரை நன்றாகவே செய்துள்ளார்கள்.

தொந்திக்கு பறங்க்கிக்காய் போல ஓலைகளை அழகாக வளைத்து விட்டும், துதிக்கைக்கு ஒரே நீண்ட ஓலையை அழகாக சற்றே கீழ்புறம் மடக்கிவிட்டும், கண்கள், விபூதிப்பட்டை போன்றவைகளை அழகாக வரைந்தும் உள்ளது சிறப்பு. அது போலவே மஃளர் கட்டியதுபோல மேலே ஜோராக முண்டாஸு கட்டி விட்டு அமர்க்களப் படுத்தியுள்ளார்களே!

பூந்தி விநாயகர், கரும்பு விநாயகர் என எவ்ளோ வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com