tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3638817177734140373..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மதுரை அரசாளும் மீனாக்ஷி!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68563576506396720952013-07-22T13:54:13.781+05:302013-07-22T13:54:13.781+05:30மதுரை மீனாட்சி அம்மனை நாள்முழுதும் பார்த்துக்கொண்ட...மதுரை மீனாட்சி அம்மனை நாள்முழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.நான் 3தடவை பார்க்கும் பாக்கியம் பெற்றேன். தகல்களும் அருமை.நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45874161802906956342013-07-19T12:40:17.893+05:302013-07-19T12:40:17.893+05:30அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33785651607268669052013-07-19T08:20:55.159+05:302013-07-19T08:20:55.159+05:30நல்ல பகிர்வு. ரசித்தேன்.....
நல்ல பகிர்வு. ரசித்தேன்.....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29565171699575118512013-07-18T22:37:05.295+05:302013-07-18T22:37:05.295+05:30இப்போதுதான் 'எங்கள் ப்ளாக்'கில் மதுரை பற்ற...இப்போதுதான் 'எங்கள் ப்ளாக்'கில் மதுரை பற்றி படித்தேன். இங்கு வந்தால் மதுரை அரசாளும் மீனாட்சி!

அங்கு கற்பனையில் மதுரைக்குப் போனேன். இங்கு உங்கள் படங்களைப் பார்த்து மீனாட்சியையும் தரிசித்தேன்.
என்னவொரு பாக்கியம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68965633145720094742013-07-18T20:59:13.696+05:302013-07-18T20:59:13.696+05:30//7] /கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன...//7] /கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன்/ என்ற வரிகளுக்குக் கீழ் உள்ள படம் திறக்கப்படவே இல்லை. அதன் கீழ் காட்டப்பட்டுள்ள கருப்பு-வெள்ளைப்படம் வித்யாசமாக அழகாக உள்ளது. //

இப்போது தரிஸிக்க முடிகிறது. இரண்டும் ஒன்றே தான் போலிருக்கிறது. முதல் படம் சற்றே சிறியதாக கலரில், அடுத்தது சற்றே அதைவிட பெரியதாக ப்ளாக்+ஒயிட்டில்.

அம்பாள் ஒய்யாரமாகச் சாய்ந்து சயன கோலத்தில். நன்றிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18480477642226308172013-07-18T16:50:13.880+05:302013-07-18T16:50:13.880+05:30Aha
adiarputham.....
Maduraikku poi Meenakshiyai p...Aha
adiarputham.....
Maduraikku poi Meenakshiyai parthathupol errukku....
Arumai mika arumai....
thanks dear for the very nice pictures and informations.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6615871279908191682013-07-18T15:33:11.216+05:302013-07-18T15:33:11.216+05:30மதுரை மீனாட்சியின் ஆடி சேவையை அழகுற பகிர்ந்தைமிக்க...மதுரை மீனாட்சியின் ஆடி சேவையை அழகுற பகிர்ந்தைமிக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55564159815124451912013-07-18T15:10:53.120+05:302013-07-18T15:10:53.120+05:30அருமை!அருமை!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77665520417970250962013-07-18T14:20:32.216+05:302013-07-18T14:20:32.216+05:308] இங்கு என்னுடன் இப்போது தங்கியுள்ள என் பேத்தி ப...8] இங்கு என்னுடன் இப்போது தங்கியுள்ள என் பேத்தி பவித்ராவின் பிறந்த நாள் என அமர்க்களப்படும் இன்று, அவளின் மற்றொரு பெயரான [என் தாயாரின் பெயரான] மீனாக்ஷி பற்றிய மிகச்சிறப்பான பதிவாகக் கொடுத்துள்ளது, என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பதிவுக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

நன்றியோ நன்றிகள்.

ooooo 974 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28066071999991507362013-07-18T14:19:12.550+05:302013-07-18T14:19:12.550+05:307]
/கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன...7]

/கனக தண்டியல் வாகனத்தில் மதுரை மீனாக்ஷி அம்மன்/

என்ற வரிகளுக்குக் கீழ் உள்ள படம் திறக்கப்படவே இல்லை. அதன் கீழ் காட்டப்பட்டுள்ள கருப்பு-வெள்ளைப்படம் வித்யாசமாக அழகாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45603910357766390062013-07-18T14:18:36.856+05:302013-07-18T14:18:36.856+05:306] கோலாட்ட அலங்காரத்தில் மதுரை மீனாக்ஷி அம்மனும், ...6] கோலாட்ட அலங்காரத்தில் மதுரை மீனாக்ஷி அம்மனும், கடைசியாகக் காட்டப்பட்டுள்ள மூன்று படங்களும் சூப்பர் கவரேஜ்.

ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87738276592706294102013-07-18T14:18:08.806+05:302013-07-18T14:18:08.806+05:305] //மேற்கு கோபுர வாசலில், வெவ்வேறு கலைஞர்களின் தவ...5] //மேற்கு கோபுர வாசலில், வெவ்வேறு கலைஞர்களின் தவில் தனி ஆவர்த்தனம் நடக்கும். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத, இந்த பாரம்பரிய இசை நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம்.//

தவில் தனி ஆவர்த்தனம் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74005123001343665162013-07-18T14:17:44.911+05:302013-07-18T14:17:44.911+05:304] //புஷ்பப் பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் ...4] //புஷ்பப் பல்லக்கில் அம்மன் ஆடி வீதிகளில் வலம் வருவார். உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். //

ஆடி மாதம் ஆடிஆடிப் பாடிப்பாடி அம்மன் வருவதை கற்பனையில் கண்டுகளித்தேன்.

சுவாமியுடன் மாலை மாற்றும் காட்சியை நினைக்க நினைக்க சந்தோஷமாக ’ஆனந்தமாக’ உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86478562705493864272013-07-18T14:17:16.295+05:302013-07-18T14:17:16.295+05:303] ’மதுரை அரசாளும் என் அன்புத்தாய் மீனாக்ஷி’ ப்ற்ற...3] ’மதுரை அரசாளும் என் அன்புத்தாய் மீனாக்ஷி’ ப்ற்றிய இன்றைய பதிவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

படங்கள் அத்தனையும் வழக்கம் போல அழகோ அழகு.

முதல் படத்தில் காட்டியுள்ள ’பசுமை மிகுந்த மீனாக்ஷி’ தான் என்னை மிகவும் கவர்ந்துள்ளவள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82071414665237967442013-07-18T14:16:25.787+05:302013-07-18T14:16:25.787+05:302] நாளை வெற்றிகரமாக வெளியாகவுள்ள தங்களின் 975வது ப...2] நாளை வெற்றிகரமாக வெளியாகவுள்ள தங்களின் 975வது பதிவுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17825639419948890602013-07-18T14:16:00.519+05:302013-07-18T14:16:00.519+05:301] இந்த நடப்பு 2013ம் ஆண்டின் வெற்றிகரமான தங்களின்...1] இந்த நடப்பு 2013ம் ஆண்டின் வெற்றிகரமான தங்களின் 200வது பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10815972902977088312013-07-18T13:18:07.972+05:302013-07-18T13:18:07.972+05:30நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என...நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு...

என்னும் பாடல் என் நினைவுகளில் நிழலாடுகிறது.
அழகான அருமையான படங்களும் பதிவும்.

மிக்க மகிழ்வாயிருக்கிறது சகோதரி!.
மனம்நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40410628651451302132013-07-18T09:49:40.817+05:302013-07-18T09:49:40.817+05:30மீனாட்சி மதுரை மட்டும் அல்ல நம் அனைவரையும்
ஆட்சி ...மீனாட்சி மதுரை மட்டும் அல்ல நம் அனைவரையும்
ஆட்சி செய்கிறாள் தெய்வீகத் திருவதனத்தால் .
அரிய தகவல் . நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65142956380313649652013-07-18T08:21:14.568+05:302013-07-18T08:21:14.568+05:30அருமையான படங்களுடன் மதுரை மீனாட்சியின் அழகை கண்ட...அருமையான படங்களுடன் மதுரை மீனாட்சியின் அழகை கண்டேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4472422922065477542013-07-18T08:10:36.867+05:302013-07-18T08:10:36.867+05:30superb post with picturessuperb post with picturesarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12381693312012088622013-07-18T07:33:11.288+05:302013-07-18T07:33:11.288+05:30அட...! எங்க ஊர் சிறப்பு... படங்கள் பிரமாதம்... நன்...அட...! எங்க ஊர் சிறப்பு... படங்கள் பிரமாதம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24709222089245362182013-07-18T07:30:02.961+05:302013-07-18T07:30:02.961+05:30மதுரை அரசாளும் மீனாக்ஷி என்ற சீர்காழி கோவிந்தரஜனின...மதுரை அரசாளும் மீனாக்ஷி என்ற சீர்காழி கோவிந்தரஜனின் பாடல் நினைவுக்கு வந்தது
கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைகிறது படங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com