tag:blogger.com,1999:blog-5697259136098936777.post3787030116413558806..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஜெயமளிக்கும் அபராஜிதா -மஹா பிரத்யங்கிரா தேவி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49678849532139897162013-03-21T15:01:35.011+05:302013-03-21T15:01:35.011+05:30ஸ்ரீப்ரத்யங்கராதேவி பற்றி அறியாத பலதகவல்களை, அழகிய...ஸ்ரீப்ரத்யங்கராதேவி பற்றி அறியாத பலதகவல்களை, அழகிய படங்களுடன்
அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12030201694524545452013-03-20T18:28:09.742+05:302013-03-20T18:28:09.742+05:30நானறியாத பல தகவல்கள்.
தகவல்களுக்கும், அருமையான புக...நானறியாத பல தகவல்கள்.
தகவல்களுக்கும், அருமையான புகைப்படங்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11565497915242004392013-03-19T21:45:44.560+05:302013-03-19T21:45:44.560+05:30அபராஜிதா..பற்றிய விளக்கமும் மற்றைய விளக்கங்களும் ந...அபராஜிதா..பற்றிய விளக்கமும் மற்றைய விளக்கங்களும் நானறியாதது.
அப்படி ஓர நகரம் இருப்பதும் அறியாததே.
மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26407793827848867792013-03-19T19:19:43.241+05:302013-03-19T19:19:43.241+05:30நல்ல தகவல்கள் மற்றும் படங்கள். நல்ல தகவல்கள் மற்றும் படங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66789947706010339192013-03-19T16:43:41.146+05:302013-03-19T16:43:41.146+05:30It's a great info I have to visite all this te...It's a great info I have to visite all this temple on my next visite to India Vichttps://www.blogger.com/profile/01747113544958381023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66708702351059131672013-03-19T15:07:10.837+05:302013-03-19T15:07:10.837+05:30நல்ல தகவல்களுடன் விளக்கம் அருமை.நல்ல தகவல்களுடன் விளக்கம் அருமை.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21008045074633104632013-03-19T14:19:55.967+05:302013-03-19T14:19:55.967+05:30பிரத்யங்கிரா தேவி பற்றியும் மொரட்டாண்டி சித்தர் பற...பிரத்யங்கிரா தேவி பற்றியும் மொரட்டாண்டி சித்தர் பற்றிய குறிப்புக்கும் அறியாதது நன்றி படங்களுக்கும் அருமை பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70142554170392910462013-03-19T14:13:14.153+05:302013-03-19T14:13:14.153+05:30தேவிக்கு விருப்பமான பிரஸாத வகைகள், வாழைநாரில் கட்ட...தேவிக்கு விருப்பமான பிரஸாத வகைகள், வாழைநாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலைகள் ..... அடடா, அற்புதம் அற்புதம்.!!!!!

கம்பீரமான மிகப்பெரிய படங்களுடன், மிகச்சிறப்பான தகவல்களுடன் பதிவு அசத்தலாக உள்ளது.

மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

ooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25882447452234504122013-03-19T14:12:22.930+05:302013-03-19T14:12:22.930+05:30கோயில் கொண்டுள்ள இடம், அதன் சிறப்புகள், அங்கு நடைப...கோயில் கொண்டுள்ள இடம், அதன் சிறப்புகள், அங்கு நடைபெற்ற 1008 தொடர் கணபதி ஹோமங்கள், 108 விநயகர்களுக்கு நடந்த தேன் கலசாபிஷேகங்கள், அம்பாளுக்கு சிறப்பாக செய்யப்படும் விசேஷ பூஜைகள், நடுநிசி பூஜைகள், இந்திரஜித் மேற்கொண்ட யாகம் என பலவிதமான தகவல்களை அள்ளி அள்ளி அக்ஷயபாத்திரம் போலத்தந்து அசத்தியுள்ளீர்கள்.

படிக்கப்படிக்க ஏதோ ஓர் மர்மக்கதையை திகிலுடன் படிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
<br /வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78719392972221170692013-03-19T14:11:39.530+05:302013-03-19T14:11:39.530+05:30மஹா பிரத்யங்கிரா தேவியின் தோற்றம், சக்தி முதலியனபற...மஹா பிரத்யங்கிரா தேவியின் தோற்றம், சக்தி முதலியனபற்றி மிகவும் விரிவாக அறியத்தந்துள்ளீர்கள்.

//இவளே யந்த்ர, தந்த்ர, மந்த்ரங்களுக்கு அதிபதியான அதர்வன பத்ரகாளியும் ஆவாள்//

நினைத்துப்பார்த்தாலே படு பயங்கரமாக உள்ளது.

//இவள் அனுமாரைக் காவலாகக் கொள்பவள்//

பிறகு இவள் சக்தியைக்கேட்கவும் வேண்டுமோ!!!!!!

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27786512105720952712013-03-19T14:10:55.975+05:302013-03-19T14:10:55.975+05:30//அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்ற பொர...//அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்ற பொருள்// ;)))))

பிரயாணம் புறப்படும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ ஹனுமான் ஸ்லோகத்தில் இடம் பெறும் இந்த ”அபராஜித பிங்காக்ஷ” என்பது மிகவும் முக்கியமான ஸ்ரீ ஆஞ்சநேயரின் நாமம் ஆகும்..

ஸ்லோகம் முழுவதுமாக கீழே கொடுத்துள்ளேன்:
http://gopu1949.blogspot.in/2012/03/8-of-8.html

<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47990330948306745132013-03-19T14:10:26.229+05:302013-03-19T14:10:26.229+05:30இன்று தேவியின் தரிஸனத்தில் ஏனோ மிகவும் தாமதம்.
என...இன்று தேவியின் தரிஸனத்தில் ஏனோ மிகவும் தாமதம்.

என்னால் மதியம் 12 மணிக்குத்தான் தரிஸிக்க முடிந்தது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7480895617565254452013-03-19T12:50:58.283+05:302013-03-19T12:50:58.283+05:30பிரத்தியங்கிரா தேவியைப் பற்றிய படமும் தகவல்களும் ...பிரத்தியங்கிரா தேவியைப் பற்றிய படமும் தகவல்களும் எப்பொழுதும் போல் மிக மிக அருமை.

வாழ்த்துக்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1813787140691786662013-03-19T11:46:05.921+05:302013-03-19T11:46:05.921+05:30ஸ்ரீப்ரத்யங்கராதேவி பற்றி முன்பே அறிந்திருந்தாலும்...ஸ்ரீப்ரத்யங்கராதேவி பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இத்தனை விபரமாக இன்று உங்கள் மூலமாகவே தெரிந்துகொண்டேன்.

அரிய பல விஷயங்களையும் வழமைபோல அழகிய படங்களையும் இனைத்து அருமையாகத்த தந்துள்ளீர்கள்.

பகிர்தலுக்குக் மிக்க நன்றி சகோதரி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71509361881840428582013-03-19T10:58:22.500+05:302013-03-19T10:58:22.500+05:30செவ்வாய்க்கிழமை தினத்தில், பிரத்தியங்கிரா தேவியின்...செவ்வாய்க்கிழமை தினத்தில், பிரத்தியங்கிரா தேவியின் தரிசனம் கிடைக்கப்பெற்றேன். அழகான படங்களுடன் அருமையானதொரு பதிவு. மிக்க நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11385780117248740502013-03-19T07:41:37.928+05:302013-03-19T07:41:37.928+05:30விளக்கமான தகவல்கள் அம்மா...
படங்கள் வழக்கம் போல் ...விளக்கமான தகவல்கள் அம்மா...

படங்கள் வழக்கம் போல் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71324292163100980752013-03-19T06:37:12.189+05:302013-03-19T06:37:12.189+05:30I had not seen this temple. The pictures are all v...I had not seen this temple. The pictures are all very nice.
Seeing the pictures itself feeling like gone to the temple.
Sure i will visit over here oneday. Thanks for the post dear.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.com