tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4390521635340927940..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தமிழரின் பெருமை பேசும் ஆயிரம் ரூபாய் காசுஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86935207989861258512013-03-21T14:32:09.686+05:302013-03-21T14:32:09.686+05:30நீங்க சொன்னபடி ஏன் தஞ்சைக்கோவில் உலக அதிசயத்தில் வ...நீங்க சொன்னபடி ஏன் தஞ்சைக்கோவில் உலக அதிசயத்தில் வரவில்லை
என நானும் நினைத்திருக்கிறேன். அக்கோவிலை 3 தரம் மிக நன்றாக ரசித்துப்பார்த்தலும் பிரமிப்பு நீங்கவில்லை.
1000 ரூபாய்க்கான தகவல்கள்,படங்கள் சிறப்பு. அதில் யூரோ நாணயத்தையும் இணைத்திருக்கிறீங்க?. நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16308659781056378452013-03-18T19:59:32.548+05:302013-03-18T19:59:32.548+05:30தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாம் ஆண்டை நினைவு கொண்டு ...தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாம் ஆண்டை நினைவு கொண்டு வெளியிடப்பட இருக்கும் நாணயங்கள் உங்கள் பகிர்வின் மூலம் காணக்கிடைத்தது மகிழ்ச்சி.
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65503762782498835122013-03-18T19:51:42.907+05:302013-03-18T19:51:42.907+05:30சிறப்பான தகவல். சிறப்பான தகவல். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5006650626842122192013-03-18T18:40:48.623+05:302013-03-18T18:40:48.623+05:30Mr. அப்பாதுரை Sir,
என் பொக்கிஷத்தொடரிலேயே அந்த 18...Mr. அப்பாதுரை Sir,

என் பொக்கிஷத்தொடரிலேயே அந்த 1835 இல் வெளியிடப்பட்ட அரை அணாவும் வருகிறது. அதிலேயே கூட நீங்கள் இப்போதைக்குக் கண்ணால் பார்த்து விடலாம் ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19762337464842721522013-03-18T13:16:19.604+05:302013-03-18T13:16:19.604+05:30அடடா.. முடிஞ்சு போச்சா!
ice cream புன்னகையை வரவழைத...அடடா.. முடிஞ்சு போச்சா!
ice cream புன்னகையை வரவழைத்தது.
வைகோ சார்... அடுத்த தடவை வரப்ப கண்ணால பாத்துடறேன்.
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22851032782116169822013-03-18T09:22:21.041+05:302013-03-18T09:22:21.041+05:30படங்கள் அனைத்தும் மிக அருமை. நாணயங்கள் பற்றிய தகவல...படங்கள் அனைத்தும் மிக அருமை. நாணயங்கள் பற்றிய தகவல் சிறப்பு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53307612736130424682013-03-17T22:47:16.971+05:302013-03-17T22:47:16.971+05:30ஆயிரம் ருபாய் காசுகளைப் பற்றிய தகவல்கள் அனைத்...ஆயிரம் ருபாய் காசுகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை.
தஞ்சை பெரிய கோவிலைப் பற்றிய விஷயங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யம்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27073271231606139902013-03-17T18:42:52.118+05:302013-03-17T18:42:52.118+05:30புதிய தகவல், காசு பாடல் அருமை.
கையை நீட்டினா காசு ...புதிய தகவல், காசு பாடல் அருமை.
கையை நீட்டினா காசு மழை கொட்டனும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26393236995107244992013-03-17T18:22:59.079+05:302013-03-17T18:22:59.079+05:30
அறியாத தகவல்கள் அருமை.! வாழ்த்துக்கள். .நன்றி. ...
அறியாத தகவல்கள் அருமை.! வாழ்த்துக்கள். .நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59524407047018339902013-03-17T16:45:55.084+05:302013-03-17T16:45:55.084+05:30தகவல்களும் படங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!தகவல்களும் படங்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33998139525010032242013-03-17T13:04:45.387+05:302013-03-17T13:04:45.387+05:30தஞ்சை டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையில் ...தஞ்சை டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் என்கிற முறையில் தஞ்சை பெரியக் கோயில் ஆயிரம் ரூபாய் காசில் இடம்பெறுவது சந்தோசமான செய்தி.நல்ல பகிர்வு மேடம்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33126620760265266952013-03-17T12:56:49.990+05:302013-03-17T12:56:49.990+05:30ஞாயிற்றுக்கிழமை.. அப்பாடா நிம்மதியா எந்தக்கவலையுமி...ஞாயிற்றுக்கிழமை.. அப்பாடா நிம்மதியா எந்தக்கவலையுமில்லாம கொஞ்சம் தூங்கி எழுந்திருப்போம்னு தூங்கி எழுந்துவந்து இங்கின பார்த்தா காசு காசு காசுன்னு மறுபடி வேதாளத்தை முருங்கையில ஏத்திவிடுறீங்களே...:)

அருமையா இருந்திச்சு உங்க பதிவு. ஆமா அந்த 1000 ரூபா கொயின் நீங்க வாங்கிட்டீங்களா...;)
வாழ்த்துக்கள் சகோதரி!
பகிர்தலுக்கும் மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91156735200502231102013-03-17T12:20:42.842+05:302013-03-17T12:20:42.842+05:30எனக்கு தெரியாத் விஷயத்தை அறிய வைத்தற்கு நன்றி 100...எனக்கு தெரியாத் விஷயத்தை அறிய வைத்தற்கு நன்றி 1000 ரூபாய் பற்றி லிங்க் கொடுத்தற்கும் நன்றி
சகோதரி எங்கதான் இப்படியெல்லாம் படத்தை கண்டு பிடிக்கரீங்க எல்லாமே சூப்பர் கோவில் படங்கள் அருமை ரசித்தேன் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30955586666353152382013-03-17T11:11:03.537+05:302013-03-17T11:11:03.537+05:30தமிழருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் இவை. படங்கள...தமிழருக்கு பெருமை சேர்க்கும் விஷயங்கள் இவை. படங்கள் அருமை.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85922936592646383222013-03-17T07:50:06.324+05:302013-03-17T07:50:06.324+05:30Aha, seeing this much coins................
A news...Aha, seeing this much coins................
A news for me the 1000 Rs. coin......
You are touching all the cornors of the world dear. Nice post.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3733253740293798452013-03-17T07:46:47.842+05:302013-03-17T07:46:47.842+05:30இன்று தளம் செல்வச் செழிப்போடு இருந்தது...இன்று தளம் செல்வச் செழிப்போடு இருந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46857090367456406152013-03-17T07:23:42.233+05:302013-03-17T07:23:42.233+05:30தஞ்சை கோவில் மற்றும் புது நினைவு ரூ 1000 நாணயங்கள்...தஞ்சை கோவில் மற்றும் புது நினைவு ரூ 1000 நாணயங்கள் பற்றிய அறிமுக விளக்கச்செய்தி
இப்பொழுது தான் அறிகிறேன்.

தஞ்சையில் 1962 முதல் 1994 வரை ஒரு 32 வருட காலம் இருந்திருக்கிறேன். இன்னமும் எங்கள் வீடு
அங்கு தான் இருக்கிறது. தஞ்சை கோவிலுக்கு மிக அருகின்.

எனது உயிரனைய நண்பர்கள் பலர் அங்குதான் இருக்கின்றனர்.

B Positive என்று ஐந்து sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47971065370657190292013-03-17T07:07:51.076+05:302013-03-17T07:07:51.076+05:30
வணக்கம்
தஞ்சைப் பெருங்கோயில் தண்டமிழின் சீருரைக்...
வணக்கம்

தஞ்சைப் பெருங்கோயில் தண்டமிழின் சீருரைக்கும்!
நெஞ்சைக் கலைகள் நிறைந்தாளும்! - நஞ்சை
விளைந்தாடும் நன்னாடு! வெல்லுதமிழ் நாடு!
மலா்ந்தாடும் வண்டமிழ் மாண்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30352574182341288222013-03-17T06:44:05.525+05:302013-03-17T06:44:05.525+05:30பல தகவல்களை கொண்ட மிக சிறப்பான பகிர்வுபல தகவல்களை கொண்ட மிக சிறப்பான பகிர்வுtech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67091611775169418812013-03-17T06:42:50.376+05:302013-03-17T06:42:50.376+05:30ஆஹா!!!. ஆயிரம் ரூபாய் காசுகளைப் பற்றிய அற்புதத் தக...ஆஹா!!!. ஆயிரம் ரூபாய் காசுகளைப் பற்றிய அற்புதத் தகவல்கள். எத்தனை அழகாகத் தந்திருக்கிறீர்கள். படங்களும் ஒன்றையொன்று மிஞ்சும் அழகு. கட்டுரையின் சிறப்பே, 'பணத்தோடு குணமும் பெரிது' என்பதை உணர்த்தும் விதமாக, 5 Rules to live a happier life ம் சேர்த்துக் கொடுத்தது. அற்புதம்!!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20115667986210678072013-03-17T05:26:41.649+05:302013-03-17T05:26:41.649+05:30விறுவிறுப்பான சுவையான செய்திகளுடன் இன்றைய பதிவு நல...விறுவிறுப்பான சுவையான செய்திகளுடன் இன்றைய பதிவு நல்லாவே இருக்கு.

செங்கோட்டை அதிர்ஷ்ட விநாயகர், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஐந்து விஷயங்கள், நடுவே ஓர் கிளி, கோபுரங்கள், பல்வேறு காசுகள், பாட்டு, இன்னும் ஏதேதோ என்று ஒரேயடியாக அமர்க்களப் ப டு த் தி ;) உள்ளீர்கள், வழக்கம் போல.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82226478203502002032013-03-17T05:19:55.088+05:302013-03-17T05:19:55.088+05:301835 இல் EAST INDIA COMPANY யால் வெளியிடப்பட்ட அரை...1835 இல் EAST INDIA COMPANY யால் வெளியிடப்பட்ட அரை அணா காசு என்னிடம் இன்றும் பொக்கிஷமாக உள்ளது.

நீங்கள் இந்த ஆயிரம் ரூபாய்க்கு சொல்லும் எடையை விட அதிகம். விட்டமும் அதிகம். முழுவதும் தாமிரத்தால் செய்யப்பட்ட காசு.

IT WAS JUST EQUAL TO 3.125 PAISE OF TODAY.;)))))

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19939224999266817842013-03-17T05:15:24.464+05:302013-03-17T05:15:24.464+05:304775 - 1005 = 3770 பிரீமியம் போலிருக்கு.
அதுவும்...4775 - 1005 = 3770 பிரீமியம் போலிருக்கு.

அதுவும் அலாட்மெண்ட் ஓவர்.

வேடிக்கையாகத்தான் உள்ளது.

செகண்டரி மார்க்கெட்டில் நல்ல விலைக்குக் கிடைக்கலாம். ரூ. 50000 கூடச் சொல்லலாம்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89036045924565962202013-03-17T05:11:45.060+05:302013-03-17T05:11:45.060+05:30சுழலும் நாணயங்களும், மற்ற அனைத்துப்படங்களும், விரி...சுழலும் நாணயங்களும், மற்ற அனைத்துப்படங்களும், விரிவான தகவல்களும் அருமையோ அருமை தான்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29795929834333499852013-03-17T05:08:47.508+05:302013-03-17T05:08:47.508+05:30வெளியிடப்ப்ட உள்ள ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து ரூபா...வெளியிடப்ப்ட உள்ள ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் புதிய நாணயங்கள் பற்றிய அருமையான தகவல்கள்.

தமிழ்நாட்டின் தஞ்சை பெரியகோயிலின் கட்டடக்கலையின் வயதான ஆயிரம் ஆண்டை ஒட்டி இவை வெளியிடப்படுவது, நமக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் பெருமை தரும் விஷயமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com