tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4403684254654690669..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தவழும் ரதமாய் தங்கமீன்கள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25265988243666859832014-05-26T12:02:13.534+05:302014-05-26T12:02:13.534+05:30திருச்சியில் குடியிருப்பில் இருந்தபோது இரண்டு மீன்...திருச்சியில் குடியிருப்பில் இருந்தபோது இரண்டு மீன் தொட்டிகள் வைத்திருந்தோம். உடல்சோர்வுடனும் மனச் சோர்வுடனும் இருக்கும்போது இந்த மீன்கள் நீந்திச் செல்லும் அழகில் மனம் பறிகொடுத்தடுண்டு, இவற்றில் கப்பீஸ், மோலி கள்முட்டை இடுவதில்லை. நேராகக் குஞ்சுகள்தான். தங்க மீன்கள் கண்ணாடித் தொட்டியில் ப்ரீட் ஆவதில்லை. மிகவும் அழகான படங்களுடன் பதிவு பிரமாதம் ( ஒரு மாற்றத்துக்கு ஆன்மீகப் பதிவாக இல்லாமல் ) G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49436748637714099582014-05-25T22:20:23.735+05:302014-05-25T22:20:23.735+05:30மீன் பதிவு மனதைக் கொள்ளை கொண்டது. அழகழகான மீன்கள்....மீன் பதிவு மனதைக் கொள்ளை கொண்டது. அழகழகான மீன்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14812917848217475422014-05-25T15:43:41.462+05:302014-05-25T15:43:41.462+05:30அழகிய பகிர்வு! நன்றி!அழகிய பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89938792234545283742014-05-25T15:43:19.068+05:302014-05-25T15:43:19.068+05:30அழகிய பகிர்வு! நன்றி!அழகிய பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57114839565876551922014-05-25T13:28:40.368+05:302014-05-25T13:28:40.368+05:30மீனைப்பற்றிய பதிவு என்பதால் நான் வேறென்ன சொல்ல முட...மீனைப்பற்றிய பதிவு என்பதால் நான் வேறென்ன சொல்ல முடியும்?

அதனால், இத்துடன் மிகச்சுருக்கமாக ;) முடித்துக் கொள்கிறேன்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

oooo ;) 1285 ;) oooo வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80513329417264236122014-05-25T13:27:55.454+05:302014-05-25T13:27:55.454+05:30’மீனே .... மீனே .... மீனம்மா’
என்ற சிகப்பு நிற வர...’மீனே .... மீனே .... மீனம்மா’

என்ற சிகப்பு நிற வரிகளுக்கு மேல் உள்ள படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. ஏரோப்ளேன் பறப்பது போல சூப்பரோ சூப்பர் அது. அவைகள் உயரத்தில் ஆகாயத்தில் ப்ளேன் போல பறப்பது போலவும், குழந்தைகளும் மக்களும் கீழிருந்து பார்ப்பதுபோலவும் காட்டப்பட்டுள்ளது அழகோ அழகு.

முடிந்தால் அதை மட்டும் எனக்கு அனுப்பி வையுங்கோ, ப்ளீஸ்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70384275580066457772014-05-25T13:27:15.894+05:302014-05-25T13:27:15.894+05:30மும்பை சென்றபோது ’செளப்பாத்தி பீச்’ அருகே ஒரு அக்க...மும்பை சென்றபோது ’செளப்பாத்தி பீச்’ அருகே ஒரு அக்கோரியத்தில் இவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்த நினைவுகள் வந்தன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69322761826103358862014-05-25T13:26:17.662+05:302014-05-25T13:26:17.662+05:30மச்சாவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவையும், அவர் தங்கையான
...மச்சாவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவையும், அவர் தங்கையான
மீனைப்போன்ற அழகிய கண்களுடைய மீனாக்ஷியையும்
தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல இந்தப்பதிவினில்கொண்டுவராமல்
இருந்தும்கூட........

கடுகும் தாளித்து, கருவேப்பிலையும் கலந்த புளிக்காத
நல்ல டேஸ்டான தயிர்சாதமாக அமைந்துள்ளது, இந்த இன்றையப்பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23619200938764481462014-05-25T13:25:16.920+05:302014-05-25T13:25:16.920+05:30மீனே மீனே மீனம்மா ........
பறக்கும் ..... பந்து ப...மீனே மீனே மீனம்மா ........

பறக்கும் ..... பந்து பறக்கும் ....

சிரிக்கும் .... அழகு சிரிக்கும் .....

என்ற தங்களின் புத்திசாலித்தனமான பாடல் வரிகள் ...

ஆங்காங்கே என் இதழோரம் புன்னகையை வரவழைத்தன.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21141029301245118962014-05-25T13:24:35.485+05:302014-05-25T13:24:35.485+05:30தாங்கள் சுட்டச்சொன்னதைச் சுட்டினேன். நேற்றே G+ இல்...தாங்கள் சுட்டச்சொன்னதைச் சுட்டினேன். நேற்றே G+ இல் தாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளதை பார்த்து மகிழ்ந்தேன். இன்று மீண்டும் பார்த்து மிகவும் ரஸித்தேன். ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50341589724402621062014-05-25T13:23:50.833+05:302014-05-25T13:23:50.833+05:30அனைத்துப்படங்களும்
காணொளிகளும்
அழகோ அழகு !
>...அனைத்துப்படங்களும்
காணொளிகளும்
அழகோ அழகு !

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12823596617852955072014-05-25T13:23:17.109+05:302014-05-25T13:23:17.109+05:30’தவழும் ரதமாய்த் தங்க மீன்கள்’
கொங்கு நாட்டுக் கோ...’தவழும் ரதமாய்த் தங்க மீன்கள்’

கொங்கு நாட்டுக் கோவைத்
தங்கம் கொடுத்துள்ள தலைப்பும் பதிவும்
தங்கமே தங்கம் தான் !

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9175347195428471142014-05-25T12:50:48.956+05:302014-05-25T12:50:48.956+05:30மீன் தொட்டிகள் வைத்திருப்பது, மனதோடு சம்பந்தப்பட்ட...மீன் தொட்டிகள் வைத்திருப்பது, மனதோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயமா. ஆச்சிரியமாக இருக்கிறது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48306401143542475472014-05-25T11:21:56.194+05:302014-05-25T11:21:56.194+05:30வண்ண வண்ண மீன்கள் - மிக அழகு...வண்ண வண்ண மீன்கள் - மிக அழகு...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80295273425079574422014-05-25T11:17:00.517+05:302014-05-25T11:17:00.517+05:30பிரமிப்பூட்டும் மீன்கள்
நன்றி சகோதரியாரேபிரமிப்பூட்டும் மீன்கள்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63573508340511918902014-05-25T08:51:00.384+05:302014-05-25T08:51:00.384+05:30அனைத்தும் அருமை... பிரமித்துப் போனேன் அம்மா... நன்...அனைத்தும் அருமை... பிரமித்துப் போனேன் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67269191398519531092014-05-25T08:34:20.575+05:302014-05-25T08:34:20.575+05:30வண்ண வண்ண மீன்களைக் கண்டு மனம் குழந்தையானது.
அதில...வண்ண வண்ண மீன்களைக் கண்டு மனம் குழந்தையானது.
அதிலும் - தங்க மீன் கார் ஓட்டும் காட்சி அழகு..
காணொளிகள் அனைத்தும் அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com