tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4492848255219142951..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: திருமணக்கோலம் கொண்ட திருமுருகன்..!!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24531895105448094372014-03-19T20:57:45.215+05:302014-03-19T20:57:45.215+05:30இன்று [19.03.2014] புதிய பேரனுக்கு புண்ணியாஹாவாசனம...இன்று [19.03.2014] புதிய பேரனுக்கு புண்ணியாஹாவாசனம்.

வெகு விமர்சையாக நடைபெற்றது.

அங்கு சென்று வந்ததால் இங்கு தாமதமாகிவிட்டது.

அனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

ooo o ooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31916705330093110162014-03-19T20:56:42.323+05:302014-03-19T20:56:42.323+05:30முதல் படம் சூப்பரோ சூப்பர்.
>>>>>...முதல் படம் சூப்பரோ சூப்பர்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75085539471945920532014-03-19T20:56:26.179+05:302014-03-19T20:56:26.179+05:30காணொளிக்காட்சியைக் கண்குளிரக்காண முடிந்தது.
>&...காணொளிக்காட்சியைக் கண்குளிரக்காண முடிந்தது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9882697909359072442014-03-19T20:56:03.286+05:302014-03-19T20:56:03.286+05:30தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன். அங்கு 20க்க...தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன். அங்கு 20க்கு 11 மார்க்குகள் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15966561838646887012014-03-19T20:55:43.473+05:302014-03-19T20:55:43.473+05:30திருப்பரங்குன்றம் பற்றியும் தெய்வயானை பற்றியும் அக...திருப்பரங்குன்றம் பற்றியும் தெய்வயானை பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக விளக்கிச்சொல்லியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58299655183407955452014-03-19T20:55:19.307+05:302014-03-19T20:55:19.307+05:30அத்தனைப் படங்களும் அருமை.
>>>>>அத்தனைப் படங்களும் அருமை.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50651815846623659672014-03-19T20:55:00.010+05:302014-03-19T20:55:00.010+05:30முருகனைப்பற்றிய மிகவும் அழகான பதிவு.
>>>...முருகனைப்பற்றிய மிகவும் அழகான பதிவு.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-232280441342893402014-03-19T18:39:27.164+05:302014-03-19T18:39:27.164+05:30திருப்பரங்குன்ற முருகன் திருமணக் காட்சி, சரவணபொய்...திருப்பரங்குன்ற முருகன் திருமணக் காட்சி, சரவணபொய்கை, காட்சி, சொக்கநாதர் , பார்வதி திருக்கோவில் எல்லாம் கண்டு களித்தேன்.
படங்கள் எல்லாம் அருமை. செய்திகள் மிக மிக அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71162234529133240792014-03-19T18:37:54.434+05:302014-03-19T18:37:54.434+05:30எனக்கும் அந்த பாடலை கேட்கும் உணர்வோடே பகிர்வை படித...எனக்கும் அந்த பாடலை கேட்கும் உணர்வோடே பகிர்வை படித்தேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29067836576155325132014-03-19T16:36:52.547+05:302014-03-19T16:36:52.547+05:30திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் , அதுவே மணிராஜ...திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் , அதுவே மணிராஜ் வலையில் பதிவாகும்படங்களும் பதிவும் பேஷ் பேஷ்..!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59843053574434927612014-03-19T12:01:49.966+05:302014-03-19T12:01:49.966+05:30திருப்பரங்குன்றத்தின் சிறப்புக்களையும்,முருகனின் த...திருப்பரங்குன்றத்தின் சிறப்புக்களையும்,முருகனின் திருமணக்கோலத்தினையும் பகிர்வினில் அழகான படங்களுடன் கண்டுகளித்தேன்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2134650286908282892014-03-19T10:37:19.578+05:302014-03-19T10:37:19.578+05:30மறை முடிவாம் சைவக் கொழுந்தே !
தவக் கடலே !
தெய்வ...மறை முடிவாம் சைவக் கொழுந்தே !

தவக் கடலே !

தெய்வக் களிற்றை மணம் செய்தோனே !

தெள்ளித் தினை மாவும், தேனும் பரிந்தளித்த

வள்ளிக் கொடியை மணந்தோனே !

பச்சை மயில் வாகனமும்,

பன்னிரு திண் தோளும் ,

அச்சம் அகற்றும் அயில் வேலும்,

கச்சைத் திருவரையும், சீறடியும்,

செங்கையும், ஈராறு அருள் விழியும்,
<களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13176703253160862712014-03-19T09:11:26.809+05:302014-03-19T09:11:26.809+05:30திருமணக் கோலமும் ஏனைய காட்சிகளும் கண்டு களித்தேன...திருமணக் கோலமும் ஏனைய காட்சிகளும் கண்டு களித்தேன் கோவில் பற்றிய விபரமும் அறிந்தேன்.மிக்க நன்றி ! வாழ்க வளமுடன்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54174485508718080352014-03-19T08:27:16.311+05:302014-03-19T08:27:16.311+05:30படங்களும் அற்புதம்... படங்களும் அற்புதம் அம்மா... ...படங்களும் அற்புதம்... படங்களும் அற்புதம் அம்மா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16428412013462457262014-03-19T08:11:14.476+05:302014-03-19T08:11:14.476+05:30வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..
முருக...வேலுண்டு வினையில்லை..
மயிலுண்டு பயமில்லை!..

முருகன் திருவருள் முன்னின்று காக்கும்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16915651347962128752014-03-19T06:11:06.389+05:302014-03-19T06:11:06.389+05:30திருமணக்கோலத்தில் முருகப் பெருமான் தரிசனம்..... ம...திருமணக்கோலத்தில் முருகப் பெருமான் தரிசனம்..... மிக்க மகிழ்ச்சி....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com