tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4592488247266469102..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சக்தி திகழும் சாளக்கிரமங்கள்..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25823887664463501942013-06-19T18:06:00.011+05:302013-06-19T18:06:00.011+05:30தகவல்கள் , படங்கள் அருமை .தகவல்கள் , படங்கள் அருமை .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54597159139278128812013-06-19T13:23:10.266+05:302013-06-19T13:23:10.266+05:30சாலிக்கிராமம் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன்...சாலிக்கிராமம் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன். முக்திநாத் சென்று வர வேண்டும்.
எங்கள் வீடுகளிலும் சாலிக்கிராம ஆராதனை தினமும் உண்டு. வீட்டுப் பெண்கள் திருமணத்தில் பெண்ணை சாளிக்ராமத்துடன் கன்யாதானம் செய்வோம்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88453931863240668802013-06-19T05:45:27.262+05:302013-06-19T05:45:27.262+05:30அருமையான தகவல்கள் நன்றிஅருமையான தகவல்கள் நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74303644727037481622013-06-18T20:55:01.926+05:302013-06-18T20:55:01.926+05:30சாளக்கிராமம் புதுப்பெயர்.. நான் படம் பார்த்ததும் ஏ...சாளக்கிராமம் புதுப்பெயர்.. நான் படம் பார்த்ததும் ஏதோ பழம்போல என நினைச்சு படிச்சேன். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81600371135533737712013-06-18T19:25:39.536+05:302013-06-18T19:25:39.536+05:30அழகு படங்கள்... வாழ்த்துகள் மிக்க நன்றி.அழகு படங்கள்... வாழ்த்துகள் மிக்க நன்றி.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48705999911416810832013-06-18T18:41:13.427+05:302013-06-18T18:41:13.427+05:30சாளக்கிராமம்னா என்னனு தெரியாமலே இருந்தேன். கேட்கவு...சாளக்கிராமம்னா என்னனு தெரியாமலே இருந்தேன். கேட்கவும் தயக்கம். கடைசியில் இதுவும் கல் தானா!
தகவலுக்கு நன்றி.
படங்கள் பிரமாதம். கோவில் எந்த ஊர்? நேபாளமா? கம்போடியாவா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48859885227853294062013-06-18T16:58:19.820+05:302013-06-18T16:58:19.820+05:30
பல வீடுகளில் கூழாங்கல் மாதிரியான கற்களை சாலிக்கி...
பல வீடுகளில் கூழாங்கல் மாதிரியான கற்களை சாலிக்கிராமம் என்று வழிபடுகிறார்கள். நீங்கள் கொடுத்துள்ள படங்களில் சாலிக்கிராமங்களில் சில உருவங்கள் தெரிகிறது.எல்லா சாலிக்கிராமங்களும் கண்டகி நதியில் கிடைக்கப் பெற்றதா.?வழிபடுகிறவரிடம் கேட்கத் தயக்கம். நம்பிக்கைகளில் குறுக்கீடு என்று எண்ணலாம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9009682887712572742013-06-18T13:15:41.430+05:302013-06-18T13:15:41.430+05:30இதுபோன்ற விசித்திரமான, பொதுவாக யாருக்குமே அவ்வளவாக...இதுபோன்ற விசித்திரமான, பொதுவாக யாருக்குமே அவ்வளவாகத் தெரியாத, தகவல்களைத் திரட்டி, அழகான படங்கள் + விளக்கங்களுடன் பதிவிட, உங்களை விட்டால் வேறு யாரால் முடியும்? ;)))))

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்க்கும் நன்றியோ நன்றிகள்.

ooooo 944 ooooo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58393375562726520972013-06-18T13:15:02.385+05:302013-06-18T13:15:02.385+05:30அனைத்துப்படங்களும் அருமையோ அருமை தான்.
இருப்பினு...அனைத்துப்படங்களும் அருமையோ அருமை தான்.

இருப்பினும் கீழிருந்து ஒன்பதாவதாகக் காட்டியுள்ள படம் என் மனதை மிகவும் சிலிர்க்க வைக்கிறது.

சாளக்கிராமத்தை அப்படியே மலைபோல குவித்துக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

மிக அருமையான அழகான படத்தேர்வு. ஸ்பெஷல் நன்றிகள்.

அதேபோல கீழிருந்து எட்டாவது படத்தில், இடதுபுறம் TOP CORNER இல் உள்ள முதல் சாளக்கிராமத்தில் ஏதோ ஓர் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64439463973738119322013-06-18T13:14:02.288+05:302013-06-18T13:14:02.288+05:30/சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெ.../சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். //

ஆஹா! அருமையான அழகான ஆறுதல் அளிக்கும் தகவல்.

பஞ்சாயதன சிவ பூஜையிலும், மஹாவிஷ்ணுவுக்கு உரிய சாளக்கிராமத்திற்கு தனி இடம் உள்ளது..

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-796194899950224692013-06-18T13:12:53.924+05:302013-06-18T13:12:53.924+05:30//பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் ப...
//பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படுகிறது ...!//

ஆம், எங்கள் குலதெய்வமாம் குணசீலம் பெருமாளுக்கும், மிகப்பெரிய, மிக நீளமான சாளக்கிராம மாலை தினமும் அணிவிக்கப்படுகிறது.

அருகே சென்று கண்குளிரப் பார்க்கவும் முடிகிறது.

>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63583477288026557412013-06-18T13:11:37.916+05:302013-06-18T13:11:37.916+05:30//நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையோரம் மட்டும் க...//நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக் கரையோரம் மட்டும் கிடைக்கும் சாளக்கிராமம் என்பது விசித்திரமான ஒரு கல்.//

அதைக்’கல்’ என்று சொல்லாதீங்கோ.

புனிதமான ... மிகவும் புனிதமான ... தெய்வாம்சம் பொருந்திய ... பூஜைக்கு உகந்ததோர் வஸ்து அல்லவா!!!!!

//கேரள ஆலயங்களில் சாளக்கிராம பிரதிஷ்டை முக்கிய இடம் பெறுகிறது.//

ஆம். கேள்விப்பட்டிருக்கிறோம்.

>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57098990566814197292013-06-18T13:11:05.289+05:302013-06-18T13:11:05.289+05:30தஸாவதார சாளக்கிராமங்கள் எனக்காட்டப்பட்டுள்ளது மிவு...தஸாவதார சாளக்கிராமங்கள் எனக்காட்டப்பட்டுள்ளது மிவும்அரிய தகவல்களாக, பொக்கிஷமாக உணர்கிறோம்.

>>>>>. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82876010090322714422013-06-18T13:10:47.036+05:302013-06-18T13:10:47.036+05:30”சக்தி திகழும் சாளக்கிராமங்கள்” என்ற தங்களின் இன்ற...”சக்தி திகழும் சாளக்கிராமங்கள்” என்ற தங்களின் இன்றையப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1715160608731565472013-06-18T12:55:22.593+05:302013-06-18T12:55:22.593+05:30படங்களுடன் சொல்லிய விதம் அருமை படங்களுடன் சொல்லிய விதம் அருமை அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65441001129361550742013-06-18T11:47:29.962+05:302013-06-18T11:47:29.962+05:30அருமை! அறிந்ததும் அறியாததுமான அற்புத தகவல்கள்!
பக...அருமை! அறிந்ததும் அறியாததுமான அற்புத தகவல்கள்!
பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36914209465427359012013-06-18T10:47:21.732+05:302013-06-18T10:47:21.732+05:30சாளக்கிராம கற்கள் பற்றிய பதிவு அக்கற்களைப் போலவே அ...சாளக்கிராம கற்கள் பற்றிய பதிவு அக்கற்களைப் போலவே அரியது, விசேசமானது. அக்கற்களை நேபாள நாட்டு கண்டகி நதிக்கு சென்று நேரில் சேகரித்து வந்த அனுபவம் பற்றி திருமதி சிவகாடாட்சம் எழுதிய ஒரு பயணக் கட்டுரை வாயிலாக அறிந்தேன். தற்போது அதன் பெருமை பற்றி தங்கள் பதிவு வாயிலாக தெரிந்து கொண்டேன். நன்றி...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83751347108251205322013-06-18T08:45:03.406+05:302013-06-18T08:45:03.406+05:30சிறப்பான தகவல்கள், படங்கள்.... நன்றி அம்மா... வாழ்...சிறப்பான தகவல்கள், படங்கள்.... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49873447501020716142013-06-18T08:30:18.250+05:302013-06-18T08:30:18.250+05:30சாளக்கிராமப் பதிவு கண்டு புண்ணியம் பெற்றேன். நன்றி...சாளக்கிராமப் பதிவு கண்டு புண்ணியம் பெற்றேன். நன்றி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57881724958826652612013-06-18T07:59:59.830+05:302013-06-18T07:59:59.830+05:30good information about saligram thanks for sharing...good information about saligram thanks for sharingarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83353801128758319292013-06-18T07:44:43.439+05:302013-06-18T07:44:43.439+05:30விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டோம்...விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். தெரிந்து கொண்டோம். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37343542254980626262013-06-18T05:51:37.010+05:302013-06-18T05:51:37.010+05:30அருமையான தகவல்கள்அருமையான தகவல்கள்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com