tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4594813033185267236..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: விவேகானந்தர் நினைவுதினம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40207919945612418702013-07-06T19:17:18.233+05:302013-07-06T19:17:18.233+05:30நல்ல பகிர்வு.....
நல்ல தகவல்கள் மற்றும் படங்கள். ...நல்ல பகிர்வு.....

நல்ல தகவல்கள் மற்றும் படங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-90929982699055696742013-07-04T16:14:36.157+05:302013-07-04T16:14:36.157+05:30எனக்குப் பிடித்த துறவிகளில் ஒருவர் சுவாமி விவேகானந...எனக்குப் பிடித்த துறவிகளில் ஒருவர் சுவாமி விவேகானந்தர்! படங்களும் தகவல்களும் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27839680442913808762013-07-04T15:53:37.154+05:302013-07-04T15:53:37.154+05:30இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு தம் வாழ்நாளில் நினை...இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொரு தம் வாழ்நாளில் நினைவு கொள்ள வேண்டிய மாமனிதர் விவேகானந்தர்.
அருமையா புகைப்படங்களுடன், தெளிவான தகவல்கள்.
பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88099312398136670052013-07-04T13:12:56.337+05:302013-07-04T13:12:56.337+05:30விவேகம் + ஆனந்தர் = விவேகானந்தர்.
மிகச்சிறப்பான ப...விவேகம் + ஆனந்தர் = விவேகானந்தர்.

மிகச்சிறப்பான படங்களுடன் தங்களுக்கே உரித்தான விளக்கங்கள் எல்லாமே அருமையாக உள்ளன.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

ooooo 960 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19305804592352856662013-07-04T10:22:45.807+05:302013-07-04T10:22:45.807+05:30நல்ல பதிவு... அனைவரும் அறிய வேண்டிய பதிவு...நல்ல பதிவு... அனைவரும் அறிய வேண்டிய பதிவு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1813605423822267782013-07-04T09:48:33.475+05:302013-07-04T09:48:33.475+05:30விவேகானந்தர் என்றாலே தன்னம்பிக்கை தான் . அவர் தின...விவேகானந்தர் என்றாலே தன்னம்பிக்கை தான் . அவர் தினத்தன்று

அவரைப்பற்றிய புகைப்டங்களுடன் கூடிய பதிவு அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6648238623082806812013-07-04T08:07:00.071+05:302013-07-04T08:07:00.071+05:30good postgood postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79182354364140097842013-07-04T07:50:27.162+05:302013-07-04T07:50:27.162+05:30 அவரது கம்பீரமான தோற்றமும் கருணை ததும்பும் கூ... அவரது கம்பீரமான தோற்றமும் கருணை ததும்பும் கூரிய பார்வையும் அனைவரையும் வசப்படுத்திவிடும். துறவியின் இலக்கணம் அவர். மகிழ்வாக உற்சாகம் பொங்க வைக்கும் பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி தோழி.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66111521825152329502013-07-04T07:17:34.060+05:302013-07-04T07:17:34.060+05:30துறவிகள் என்றாலே உலகம் எக்கேடு கெட்டால் என்ன என்று...துறவிகள் என்றாலே உலகம் எக்கேடு கெட்டால் என்ன என்று தாங்கள் மட்டுமே தவம் செய்து வரம் பெறுபவர்கள் என்பதற்கு மாறாக உலகத்தோடு ஒட்ட வாழ்ந்து, இளைஞர்களுக்கு எழுச்சி தரும் கருத்துக்களை உதிர்த்து, தானே ஒரு முன்னுதாரணமாய் வாழ்ந்தவர் வீரத்துறவி விவேகானந்தர். அவரை ஒவ்வொரு நாளுமே நினைத்துப் போற்றிட வேண்டும். படங்களும், அவர்தம் வரிகளும் வெகு சிறப்பு! மிக்க நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35070441750528725642013-07-04T06:24:21.477+05:302013-07-04T06:24:21.477+05:30அனைவருக்கும் அவர் ஒரு பாடம்... சிறப்பித்தமைக்கு நன...அனைவருக்கும் அவர் ஒரு பாடம்... சிறப்பித்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com