tag:blogger.com,1999:blog-5697259136098936777.post4621863157493639129..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30715939566358356102014-12-21T16:29:47.958+05:302014-12-21T16:29:47.958+05:30படங்களும் விளக்கமும் பயனுள்ளதாக இருந்தது
ஒ...படங்களும் விளக்கமும் பயனுள்ளதாக இருந்தது
ஒரு இந்துவாக இருப்பவனுக்கு காயத்ரி மந்த்ரம் தெரிந்து
இருக்கனூன்னு தெரியும் ஆனா இங்கவந்து பார்த்தா
வை. கோபாலகிருஷ்ணன் ஐயா தனது பின்னூட்டத்தையே
ஒரு பதிவா போடலாம் அவ்வளவு சங்கதிகள் சொல்லப்பட்டுள்ளது.
நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-295313544613450332014-01-03T18:54:26.888+05:302014-01-03T18:54:26.888+05:30காயத்திரி தேவியின் வடிவங்களுடன் காயத்திரி மந்திரத்...காயத்திரி தேவியின் வடிவங்களுடன் காயத்திரி மந்திரத்தின் தன்ைமகளும் விளக்கங்களும்மிக நன்று
வை.பூமாலை, சுந்தரபாண்டியம்vpoompalanihttps://www.blogger.com/profile/16145149826282215519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88089561272592347402013-09-13T23:16:12.077+05:302013-09-13T23:16:12.077+05:30S Nagarajan has left a new comment on the post &qu...S Nagarajan has left a new comment on the post "சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!":

Excellent picture with comprehensive details about Gayatri Mantram.

Thank you Madam!

Thanks also to Sri.Vai.Gopalakrishnan for highlighting its importance in the words of HH mahaperiava which will enlighten many readers and encourage them to chant the Mantram வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64554594151196331842013-09-13T22:58:35.876+05:302013-09-13T22:58:35.876+05:30Excellent picture with comprehensive details about...Excellent picture with comprehensive details about Gayatri Mantram.
Thank you Madam! Thanks also to Sri.Vai.Gopalakrishnan for highlighting its importance in the words of HH mahaperiava which will enlighten many readers and encourage them to chant the Mantram regularly.S Nagarajanhttps://www.blogger.com/profile/03880647367130446725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13495768187286985922013-08-22T20:00:07.119+05:302013-08-22T20:00:07.119+05:30படங்களும் விளக்கமும் அருமை! நல்ல பதிவினைப் பகிர்ந்...படங்களும் விளக்கமும் அருமை! நல்ல பதிவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9384380387725158862013-08-22T15:28:21.214+05:302013-08-22T15:28:21.214+05:30காயத்ரீ ஜபத்தன்று நீங்கள் கொடுத்திருக்கும் பதிவு அ...காயத்ரீ ஜபத்தன்று நீங்கள் கொடுத்திருக்கும் பதிவு அருமை.
வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91750937796293175342013-08-22T14:30:03.464+05:302013-08-22T14:30:03.464+05:30அருமை. படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்...அருமை. படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.VISWAMhttps://www.blogger.com/profile/06427189895550543725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-46568646444568143952013-08-22T01:41:03.849+05:302013-08-22T01:41:03.849+05:30அழகான படங்கள், அருமையான காயத்திரீ மந்திர விளக்கம்....அழகான படங்கள், அருமையான காயத்திரீ மந்திர விளக்கம்.
நன்றி.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72900302743866819562013-08-21T22:55:57.692+05:302013-08-21T22:55:57.692+05:30மகிழ்ச்சியை தரும் பதிவும் கூட,
நன்றி.மகிழ்ச்சியை தரும் பதிவும் கூட,
நன்றி.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71659601832765219092013-08-21T18:44:55.578+05:302013-08-21T18:44:55.578+05:30அம்மன் படங்கள் அனைத்தும் அருமை...அம்மன் படங்கள் அனைத்தும் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52751762902213386382013-08-21T15:20:51.384+05:302013-08-21T15:20:51.384+05:30ஆவணிஅவிட்டத்திற்கு மறுநாள் வரும் என சரியான நாளில் ...ஆவணிஅவிட்டத்திற்கு மறுநாள் வரும் என சரியான நாளில் இப்பதிவை இடம் பெறச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இவ்வளவு படங்கள் எப்படி சேகரிக்கிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91119788740778494862013-08-21T13:26:12.730+05:302013-08-21T13:26:12.730+05:308]
அருமையான படங்களுடன் அழகான விளக்கங்களுடன் கொடுக...8]

அருமையான படங்களுடன் அழகான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த பதிவு.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

எங்கிருந்தாலும் வாழ்க !

ooooo 1008 ooooo

;))))) சுபம் ;)))))
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22121817818852625002013-08-21T13:25:22.347+05:302013-08-21T13:25:22.347+05:307]
ஒருமிகப்பெரிய மெகா தொடர் முடிந்தது போல நினைக்க...7]

ஒருமிகப்பெரிய மெகா தொடர் முடிந்தது போல நினைக்கத்தோன்றுகிறது, எனகு, இந்த தங்களின் 1008வது வெற்றிப் பதிவினைப்படித்து முடித்ததும்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54317577884283233772013-08-21T13:24:32.956+05:302013-08-21T13:24:32.956+05:306]
”தாயாருக்கு மேல் தெய்வம் இல்லை. காயத்ரிக்கு மே...6]

”தாயாருக்கு மேல் தெய்வம் இல்லை. காயத்ரிக்கு மேல் மந்திரம் இல்லை” என்றும் சொல்லுவார்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68033898994594746332013-08-21T13:24:05.499+05:302013-08-21T13:24:05.499+05:305]
காயத்ரி மஹா மந்திரம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வ...5]

காயத்ரி மஹா மந்திரம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் சொல்லியுள்ளது நேற்று நிறைய படித்தேன்.

அதில் கொஞ்சூண்டு இதோ:

ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த ESSENCE (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.

காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது" என்பது அர்த்தம்.

காயந்தம் த்ராயதே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32687303332684342402013-08-21T13:21:16.179+05:302013-08-21T13:21:16.179+05:304]
மேலும் தினமும் காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் எ...4]

மேலும் தினமும் காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் எண்ணிக்கைகளில் 12, 32, 64, 108, 1008 என்பதெல்லாம் மிகவும் விசேஷமானவைகளாகச் சொல்லப்பட்டுள்ளது.

தாங்கள் வெளியீடுகள் ஜனவரி 2011 ஆரம்பித்து, தற்போது நடக்கும் ஆகஸ்டு 2013 என்பது 32வது மாதமாகவும் அமைந்துள்ளது மேலும் ஓர் தனிச்சிறப்புத்தான். ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84429958595139716332013-08-21T13:20:23.074+05:302013-08-21T13:20:23.074+05:303]
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நீங்கள் பதிவிட்ட...3]

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நீங்கள் பதிவிட்ட முதல் பதிவு காயத்ரி ஜபம் பற்றியது.

அது வெளியிடப்பட்ட ஆங்கிலத்தேதியும்: 21

அதுபோல காயத்ரி மஹா மந்திரத்தை 1008 தடவை இன்று உச்சரிக்கும் எங்களுக்கெல்லாம் சந்தோஷம் அளிக்கும் விதமாக தாங்கள் கொடுத்துள்ள இன்றைய 1008 ஆவது பதிவும் காயத்ரி பற்றியது.

இன்றைய ஆங்கிலத்தேதியும்: 21 ஆக அமைந்துள்ளது.

21 வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-753875461938743252013-08-21T13:17:49.562+05:302013-08-21T13:17:49.562+05:302]
இன்று சிரத்தையாக 1008 முறைகள் காயத்ரி ஜபத்தை, ...2]

இன்று சிரத்தையாக 1008 முறைகள் காயத்ரி ஜபத்தை, ஜபித்து முடித்துள்ள என்னைப் போன்றவர்களுக்கு, இது தங்களின் 1008வது வெற்றிப்பதிவாக அமைந்திருப்பதில் மேலும் மகிழ்ச்சி தான்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80289799390163794722013-08-21T13:17:23.600+05:302013-08-21T13:17:23.600+05:301]
சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம் .. !
காயத...1]

சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம் .. !

காயத்திரி ஜபம் பற்றிய இன்றைய பதிவு மிக அருமை.

அதுவும் காயத்ரிஜப தினமாகிய இன்று வெளியிட்டுள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;))))

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26291933025280800062013-08-21T13:04:36.241+05:302013-08-21T13:04:36.241+05:30இனிய காலை வணக்கம்.
நன் நாளாய் இன் நாள் அமையட்டும்....இனிய காலை வணக்கம்.
நன் நாளாய் இன் நாள் அமையட்டும்.
பக்தி மயமான படங்களுடன் காலை மலருகிறது.
பதிவிற்கு இனிய நன்றி.

வேதா. இலங்காதிலகம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12189599978093661102013-08-21T12:35:31.160+05:302013-08-21T12:35:31.160+05:30மந்திர மகிமை அறிந்து மகிழ்ந்தோம்
திரு உருவப்படங்கள...மந்திர மகிமை அறிந்து மகிழ்ந்தோம்
திரு உருவப்படங்கள் அற்புதம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36030735266223974312013-08-21T12:14:47.623+05:302013-08-21T12:14:47.623+05:30அழகிய படங்களும் அற்புதமான பதிவும் சகோதரி!
மனம் நிற...அழகிய படங்களும் அற்புதமான பதிவும் சகோதரி!
மனம் நிறைகிறது. அருமை!

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59637658120845642032013-08-21T11:46:19.106+05:302013-08-21T11:46:19.106+05:30அழகிய படங்களின் சுரங்கம் ...!!! வாழ்த்துக்கள் தோழி...அழகிய படங்களின் சுரங்கம் ...!!! வாழ்த்துக்கள் தோழி .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62083711885745903122013-08-21T09:12:27.692+05:302013-08-21T09:12:27.692+05:30காயத்ரி தேவியின் பல முகங்கள் தரிசனம் கிடைக்கப் பெற...காயத்ரி தேவியின் பல முகங்கள் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12123580062167398332013-08-21T07:47:30.496+05:302013-08-21T07:47:30.496+05:30காயத்ரி மந்திரத்தின் மகிமையை எடுத்து சொன்ன விதம் அ...காயத்ரி மந்திரத்தின் மகிமையை எடுத்து சொன்ன விதம் அழகு.

இந்த வலைப்பதிவுக்கு ஒரு தொடர்பினை எனது ஆன்மீக வலையில் ஏற்படுத்தி இருக்கிறேன்.

நன்றி .

சுப்பு தாத்தா.
www.pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com