tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5059311546964354507..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15238340001724518762015-08-23T19:01:25.911+05:302015-08-23T19:01:25.911+05:30ஞாயிறு பற்றிய சிறப்பான தகவல்கள்! நன்றி!ஞாயிறு பற்றிய சிறப்பான தகவல்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52432242176070109132015-08-23T16:01:16.364+05:302015-08-23T16:01:16.364+05:30காசினி யிருளை நீக்கும் கதிரொளி வீசி எங்கும்
பூசனை...காசினி யிருளை நீக்கும் கதிரொளி வீசி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!
santhana kumarhttps://www.blogger.com/profile/11597228671603135493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75121339405052723842015-08-23T15:59:55.495+05:302015-08-23T15:59:55.495+05:30ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அரு...ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!
santhana kumarhttps://www.blogger.com/profile/11597228671603135493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35327515295005072712015-08-23T12:01:08.415+05:302015-08-23T12:01:08.415+05:30வணக்கம் சகோதரி!
ஞாயிறைப் போற்றிய பதிவும் படங்களும...வணக்கம் சகோதரி!

ஞாயிறைப் போற்றிய பதிவும் படங்களும் அருமை!

நன்றியுடன் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32187427107797458422015-08-23T08:02:01.987+05:302015-08-23T08:02:01.987+05:30சூரியனைப் பற்றி அரிய தகவல்கள். பிரமிப்பாக உள்ளது. ...சூரியனைப் பற்றி அரிய தகவல்கள். பிரமிப்பாக உள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12322929261231621542015-08-23T06:59:43.998+05:302015-08-23T06:59:43.998+05:30ஞாயிறு போற்றுவோம்
ஞாயிறு போற்றுவோம்ஞாயிறு போற்றுவோம்
ஞாயிறு போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5262253334876498272015-08-23T06:31:22.232+05:302015-08-23T06:31:22.232+05:30அழகிய படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.அழகிய படங்களுடன் பதிவு சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com