tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5336229166555057226..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51071051518366172722014-04-09T01:02:18.415+05:302014-04-09T01:02:18.415+05:30ஸ்ரீ ராம் நாமம் செய்யும் நன்மையையும் மகிமையையும்அற...ஸ்ரீ ராம் நாமம் செய்யும் நன்மையையும் மகிமையையும்அறிந்தேன். அவர்பல வகையானபடங்கள் மூலம் தரிசனமும் கிடைக்க பெற்றேன்.ஹனுமான் கடாட்சமும் இதன் மூலம் கிடைக்கபெறும் என்னும் இனிய தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றிகள் !தொடர வாழ்த்துக்கள்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73843017046100345962014-04-08T23:36:51.969+05:302014-04-08T23:36:51.969+05:30ஒரே நேரத்தில் எத்தனை ஸ்ரீ ராம தரிசனம். பகிர்ந்தமைக...ஒரே நேரத்தில் எத்தனை ஸ்ரீ ராம தரிசனம். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ராஜராஜேஸ்வரி. வாழ்த்துக்கள். புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83360189589146341082014-04-08T19:22:08.937+05:302014-04-08T19:22:08.937+05:30அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தரும் ராமர்
தங்களுக்கும் ...அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தரும் ராமர்
தங்களுக்கும் தங்கள் அன்பு பெற்றவர்களுக்கும்
அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தர வேண்டுமென ஸ்ரீராமரை பிரார்த்திக்கிறேன். ஸ்ரீராமஜெயம்!ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73975995615975703142014-04-08T18:25:39.534+05:302014-04-08T18:25:39.534+05:30நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகம் வந்து சில பதிவுகளை...நீண்ட நாட்கள் கழித்து பதிவுலகம் வந்து சில பதிவுகளை தந்தேன். இந்த ஆண்டு பின்னூட்டம் இடும் முதல் பதிவு உங்களுடைய ராம நவமி. வழக்கம் போல் படங்கள், கருத்துகள் அனைத்தும் பிரமாதம். குறிப்பாக எனது தாய் வழி தாத்தா ராமைய்யர் மறைந்த நாள் இது. அவரது நினைவை இறைவனின் நினைவில் சேர்த்த தங்கள் பதிவிற்கு வாழ்த்துகள்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25210951411008507552014-04-08T18:16:36.447+05:302014-04-08T18:16:36.447+05:30அந்தக் கோலம் மிகச் சிறப்பாக போடப்பட்டுள்ளது. வண்ணக...அந்தக் கோலம் மிகச் சிறப்பாக போடப்பட்டுள்ளது. வண்ணக் கலவையும் அற்புதம்.
'கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?'
ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51361153268300408962014-04-08T16:48:46.768+05:302014-04-08T16:48:46.768+05:30ஸ்ரீராம நவமி என்றால் பானகமும் பாட்டுக்கச்சேரிகளும்...ஸ்ரீராம நவமி என்றால் பானகமும் பாட்டுக்கச்சேரிகளும் தான் நினைவுக்கு வருகிறது ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10876643074432393872014-04-08T15:48:52.478+05:302014-04-08T15:48:52.478+05:30ராம நவமி அன்று ராமர் படங்கள் அத்தனையும் மனதை கொள்...ராம நவமி அன்று ராமர் படங்கள் அத்தனையும் மனதை கொள்ளையடித்தன.
ராம! ராம்! ராம!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79160396580744165322014-04-08T15:16:55.281+05:302014-04-08T15:16:55.281+05:30நல்லதொரு பகிர்வு. ரங்கோலி கோலம் மிக அருமை!நல்லதொரு பகிர்வு. ரங்கோலி கோலம் மிக அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77284666978290584082014-04-08T13:32:26.232+05:302014-04-08T13:32:26.232+05:30ஜெய் ஸ்ரீராம்! ராம நாம மகிமை சிறப்பும்! படங்களும் ...ஜெய் ஸ்ரீராம்! ராம நாம மகிமை சிறப்பும்! படங்களும் மிகச்சிறப்பு! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56902978044807793632014-04-08T11:54:11.877+05:302014-04-08T11:54:11.877+05:30" அனந்தனும் " என்று இருக்க வேண்டியது ..." அனந்தனும் " என்று இருக்க வேண்டியது
' ஆனந்தனும் " என்று இருக்கிறது.
சொற்பிழைக்கு வருந்துகிறேன்.
களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17013583318893662612014-04-08T10:26:28.283+05:302014-04-08T10:26:28.283+05:30ரசித்தோம் அழகு படம் மற்றும் ஓவியங்களை. ஸ்ரீராம நவம...ரசித்தோம் அழகு படம் மற்றும் ஓவியங்களை. ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33783393677645848942014-04-08T10:15:20.368+05:302014-04-08T10:15:20.368+05:30ஸ்ரீராம நவமி - குறித்த கோலாகலமான பதிவு.
பரவசமாக ...ஸ்ரீராம நவமி - குறித்த கோலாகலமான பதிவு.
பரவசமாக இருக்கின்றது.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2438839144385329452014-04-08T09:57:55.653+05:302014-04-08T09:57:55.653+05:30சங்கும், சக்கரமும். ஆனந்தனும், தம்பியர்களாகவும் , ...சங்கும், சக்கரமும். ஆனந்தனும், தம்பியர்களாகவும் ,
இந்திரன், வாலி மற்றும் அவன் மகன் அங்கதனாகவும்,
வாயுவின் அம்சமாக மாருதியும் ,
அக்கினியின் அம்சமாக நீலனும்.
சிவனே மாருதியாகவும்,
புடை சூழ

திருமால் இராமனாக

அவதரித்த திருநாள்

நாடிய பொருள் கை கூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடியில் வழியது ஆக்கும்
களம்பூர் பெருமாள் செட்டியர்https://www.blogger.com/profile/14886687093696812869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77707078540607141822014-04-08T09:31:35.726+05:302014-04-08T09:31:35.726+05:30அருமையான பதிவு.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
நா...அருமையான பதிவு.

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

நாளைய பதிவு, இந்த ஆண்டுக்கான [2014] வெற்றிகரமான 100வது பதிவு.

அதற்கும் என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

oo oo oo
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22577728200383539502014-04-08T09:31:03.557+05:302014-04-08T09:31:03.557+05:30பதிவின் பார்வையாளர்கள் 10 லட்சம் தாண்டியுள்ளதில் ம...பதிவின் பார்வையாளர்கள் 10 லட்சம் தாண்டியுள்ளதில் மகிழ்ச்சி.

இன்று தங்கள் தளத்தில் 700 FOLLOWERS !!!!! ;)))))

இருப்பினும் எப்போதும் முன்னனி இருக்க நினைக்கும் என்னை அவ்வப்போது நீக்கிவிடுகிறீர்கள். ;(

அதனால் பரவாயில்லை.

ஒருவழியாக ....... நீ ங் க நினைப்பவனே தான் ...... நானும்.

காணொளியில் ஸ்ரீராமரை கரை சேர்த்த குகனாக என்னை நினைத்து மகிழ்ந்து வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48903755673840145072014-04-08T09:29:49.000+05:302014-04-08T09:29:49.000+05:30இரு காணொளிகளும் அருமை.
பானகம் நீர்மோர் போல சுவைய...இரு காணொளிகளும் அருமை.

பானகம் நீர்மோர் போல சுவையாய் இருந்தன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28885094028831977592014-04-08T09:29:05.660+05:302014-04-08T09:29:05.660+05:30வெள்ளி டம்ளர்களில் ஏலக்காய் மிதக்கும் பானகங்களை நா...வெள்ளி டம்ளர்களில் ஏலக்காய் மிதக்கும் பானகங்களை நான் எனக்காக எடுத்துக்கொண்டு பருகி விட்டேன்.

தித்திப்பான சுவையோ சுவையாக இருந்தது.

வடையைப்பற்றி எழுதி என் ஆசையைத் தூண்டி விட்டுள்ளீர்கள்.

ஆனால் இதுவரை வடையை என் கண்களில் காட்டவே இல்லையே ;(

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63022470556516010992014-04-08T09:28:08.166+05:302014-04-08T09:28:08.166+05:30தொடர்புடைய பதிவுகளுக்குச்சென்று வந்தேன்.
முறையே ...தொடர்புடைய பதிவுகளுக்குச்சென்று வந்தேன்.

முறையே 4/26; 15/40; 9/21 மார்க்குகள் கிடைத்துள்ளன.

நடுவில் ஒன்றில், அடித்துப்பிடித்து, அழுது அடம்பிடித்து, தங்கள் திருக்கரங்களால் கொஞ்சூண்டு பிரஸாதமும் வாங்கியுள்ளேன்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68150628310898589342014-04-08T09:26:31.560+05:302014-04-08T09:26:31.560+05:30ஸ்ரீராமஜயம் !
கடைசியில் காட்டியுள்ள அனிமேஷன் படம்...ஸ்ரீராமஜயம் !

கடைசியில் காட்டியுள்ள அனிமேஷன் படம் புதுமை + அருமை.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82003910380281572682014-04-08T09:20:26.060+05:302014-04-08T09:20:26.060+05:30ராமநவமி வாழ்த்துக்கள். அழகான ,சிறப்பான தகவல்கள்+ப...ராமநவமி வாழ்த்துக்கள். அழகான ,சிறப்பான தகவல்கள்+படங்கள். காணொளி மிக அருமை. நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37486277873700874482014-04-08T07:26:53.558+05:302014-04-08T07:26:53.558+05:30ராமரை வணங்கினாலும் அனுமனை வணங்கினாலும் ஒன்று தான்....ராமரை வணங்கினாலும் அனுமனை வணங்கினாலும் ஒன்று தான்... சிறப்பான படங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87719182546572670952014-04-08T07:18:44.400+05:302014-04-08T07:18:44.400+05:30ஜெய் ஸ்ரீ ராம்........
நல்ல தகவல்கள். ஜெய் ஸ்ரீ ராம்........

நல்ல தகவல்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com