tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5336865528770015306..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: குதூகலம் தரும் ஸ்ரீ கேதார கௌரி பூஜைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89677313678307835412013-10-23T10:31:44.815+05:302013-10-23T10:31:44.815+05:30விரத விவரங்கள் நன்றாகப் புரிந்தது. நெய்யில் தான் ...விரத விவரங்கள் நன்றாகப் புரிந்தது. நெய்யில் தான் அதிரஸம் செய்வோம் என்று எனக்குத் தெரிந்தவர்கள் சொல்வார்கள். படங்கள் ஆஹா அருமை. அப்பா எவ்வளவு விவரங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31567348496367761622013-10-23T03:29:48.835+05:302013-10-23T03:29:48.835+05:30Very beautiful Mrs.Rajarajeshwari, I am so happy I...Very beautiful Mrs.Rajarajeshwari, I am so happy I read your post, learnt a lot about this viradham thank you so much, very beautiful photos of amman.... could not take eyes out of the pics...Priya Anandakumarhttps://www.blogger.com/profile/14368153889117558776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85005998849958352772013-10-23T00:39:14.920+05:302013-10-23T00:39:14.920+05:30கேதார கெளரி விரத விபரங்கள் , படங்கள் எல்லாம் அருமை...கேதார கெளரி விரத விபரங்கள் , படங்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24706915395763809322013-10-22T19:08:21.172+05:302013-10-22T19:08:21.172+05:30சிறப்பான பதிவு!சிறப்பான பதிவு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39443574468218711052013-10-22T17:10:50.597+05:302013-10-22T17:10:50.597+05:30மாதொருபாகன் எல்லாருக்கும் சர்வ மங்கலங்களையும் தந்த...மாதொருபாகன் எல்லாருக்கும் சர்வ மங்கலங்களையும் தந்தருள வேண்டுவோம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6659831656251978252013-10-22T16:00:35.469+05:302013-10-22T16:00:35.469+05:30அருமையான இனிமையான அழகான பதிவாக கேதார கெளரி விரதம் ...அருமையான இனிமையான அழகான பதிவாக கேதார கெளரி விரதம் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் எடுத்துச்சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

கடைசி படமாக காட்டியுள்ள எரியும் விளக்குகளின் அணிவரிசை அற்புதம்.

அனைத்துக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69881280645893286992013-10-22T15:58:54.877+05:302013-10-22T15:58:54.877+05:30அம்மிக்குழவியே ஆவுடையார் லிங்கம்!!!!!
அச்சா, பஹூத...அம்மிக்குழவியே ஆவுடையார் லிங்கம்!!!!!

அச்சா, பஹூத் அச்சா !

அந்த அம்மிக்கும் குழவிக்கும் மேலே காட்டியுள்ள இரண்டு அம்பாள் படங்களும் அழகோ அழகாக உள்ளன. அவை தான் என்னை இன்று மிகவும் கவந்த படங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38168568317446296122013-10-22T15:58:17.589+05:302013-10-22T15:58:17.589+05:30தாங்கள் காட்டியுள்ள வடைகள், அப்பங்கள், அதிரஸங்கள் ...தாங்கள் காட்டியுள்ள வடைகள், அப்பங்கள், அதிரஸங்கள் சூப்பரோ சூப்பராக அ தி ர ஸ மா க பூப்போல, மிருதுவாக, ருசியாக உள்ளன.

கண்டேன் [ஸீதையை] அதிரஸத்தை! ;)))))

ருசித்தேன் அதில் உள்ள அதிக ரஸத்தை ! ;)))))

ஜோர் ஜோர் !!

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28989956550581919952013-10-22T15:57:29.564+05:302013-10-22T15:57:29.564+05:30சக்தியில்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தி...சக்தியில்லையேல் சிவம் இல்லை. சிவம் இல்லையேல் சக்தியில்லை.

’சிவசக்தி டவர்ஸ்’ ஸிலிருந்து இதை நான் இப்போது எழுதுகிறேனாக்கும்.

நாம் முதன்முதலில் என் நகைச்சுவைத் தொடரான ’எலி’ஸபத் டவர்ஸ்ஸில் ஐக்கியமானது நினைவுக்கு வந்தது.

http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html
http://gopu1949.blogspot.in/2011/02/5-8_28.html
http://gopu1949.blogspot.in/2011/03/8-8.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91839723245128685332013-10-22T15:56:36.616+05:302013-10-22T15:56:36.616+05:30சக்தியாகிய பார்வதி தேவி விரதமிருந்து சிவனுடன் சேர்...சக்தியாகிய பார்வதி தேவி விரதமிருந்து சிவனுடன் சேர்ந்து ஐக்கியமாகி அர்தநாரீஸ்வரர் ஆகிய தினமா?

சந்தோஷம், சந்தோஷம். ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73102705743874163592013-10-22T15:56:13.232+05:302013-10-22T15:56:13.232+05:30’ஸ்ரீ கேதார கெளரி பூஜை’ பற்றிய படங்களும் விளக்கங்க...’ஸ்ரீ கேதார கெளரி பூஜை’ பற்றிய படங்களும் விளக்கங்களும் பார்க்கவும் படிக்கவும் தங்களின் தலைப்பினைப்போலவே குதூகலம் தந்தது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24010364608816151162013-10-22T15:25:55.387+05:302013-10-22T15:25:55.387+05:30அரிய தகவல்கள், அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி...அரிய தகவல்கள், அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51968837236734833372013-10-22T15:12:56.062+05:302013-10-22T15:12:56.062+05:30அழகிய பதிவு, சிிறப்பான பூஜை.. மீயும் விரதமிருக்கி...அழகிய பதிவு, சிிறப்பான பூஜை.. மீயும் விரதமிருக்கிறனான்ன்ன்... இருக்கிறேன்ன்ன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24780755589857216312013-10-22T13:41:00.670+05:302013-10-22T13:41:00.670+05:30அருமையான பகிர்வு. படங்கள் அனைத்தும் அருமை.அருமையான பகிர்வு. படங்கள் அனைத்தும் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81150863319795064912013-10-22T12:52:48.287+05:302013-10-22T12:52:48.287+05:30கேதார கௌரி விரதம் பற்றி விரிவான தகவல்களும் ,
விளக்...கேதார கௌரி விரதம் பற்றி விரிவான தகவல்களும் ,
விளக்குகளால் ஆன சிவலிங்கமும் ஜொலிக்கின்றன.பாராட்டுக்கள்..!அரவிந்த்குமார்https://www.blogger.com/profile/18323143222396448690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72087518699346668392013-10-22T11:15:52.623+05:302013-10-22T11:15:52.623+05:30மிக மிக அருமையாக விளக்கமாக கேதாரகௌரி விரதம் பற்றி ...மிக மிக அருமையாக விளக்கமாக கேதாரகௌரி விரதம் பற்றி அறியத்தந்தீர்கள்!..
படங்களும் மிகச் சிறப்பு!..

தீபங்களால் வடிவமத்த தீபம் மனதை ஈர்த்தது...

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2087220931148652422013-10-22T09:28:22.623+05:302013-10-22T09:28:22.623+05:30கேதாரகெளரி விரதத்தின் மகிமையையும்,விரதம் எப்படி அந...கேதாரகெளரி விரதத்தின் மகிமையையும்,விரதம் எப்படி அநுட்டிப்பது பற்றியும் அழகான படங்களுடன் பகிர்வு அருமை.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70498240148618990542013-10-22T08:54:20.313+05:302013-10-22T08:54:20.313+05:30கேதார கௌரி பூஜையின் தகவல்கள் அருமை.
மங்களகரமான படங...கேதார கௌரி பூஜையின் தகவல்கள் அருமை.
மங்களகரமான படங்கள். குதூகலமான பதிவு. நன்றி அம்மா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7634825383877118152013-10-22T08:52:15.366+05:302013-10-22T08:52:15.366+05:30படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அவ்வளவு அழ...படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அவ்வளவு அழகு... அருமை... தகவல்களும் சிறப்பு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89432326276269183352013-10-22T08:11:26.284+05:302013-10-22T08:11:26.284+05:30this is an inportant post for todays generation th...this is an inportant post for todays generation thanks for sharing madamarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23107201602315815032013-10-22T07:51:36.823+05:302013-10-22T07:51:36.823+05:30Aha arputham.
Nice post and best pictures.
I like ...Aha arputham.
Nice post and best pictures.
I like the last picture. Lingam made out of kamakshi villakku........Wow!!!!!!!!!!!
Thanks dear. You made my day happy.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47366650607760835942013-10-22T07:43:00.531+05:302013-10-22T07:43:00.531+05:30அதிரசம் மிகவும் பிடித்த ஒன்று..... :) அட எப்பப் பா...அதிரசம் மிகவும் பிடித்த ஒன்று..... :) அட எப்பப் பார்த்தாலும் உணவின் மேல் தான் மனது போகிறது......

கேதார கௌரி விரதம் பற்றிய தகவல்களும் படங்களும் மிக நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87559706574055856432013-10-22T05:21:36.879+05:302013-10-22T05:21:36.879+05:30அறியாத செய்திகள்
அழகான படங்கள்...
நெஞ்சுக்கு இனிம...அறியாத செய்திகள்
அழகான படங்கள்...
நெஞ்சுக்கு இனிமையாக...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40922758593598928992013-10-22T05:10:01.942+05:302013-10-22T05:10:01.942+05:30கேதார கௌரி பூஜையும் பலன்களும் அறிந்தேன். நன்றி சகோ...கேதார கௌரி பூஜையும் பலன்களும் அறிந்தேன். நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com