tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5476034881685860629..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உலக சுற்றுலா தினம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-64770327351744937582013-09-30T17:21:28.914+05:302013-09-30T17:21:28.914+05:30சுற்றுலாதின வாழ்த்துகள். சுற்றுலாதின வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-76268831891081738262013-09-27T21:41:08.097+05:302013-09-27T21:41:08.097+05:30சுற்றுலாவிற்கு என்று ஒரு தினமா? இன்றைக்கு தெரிந்து...சுற்றுலாவிற்கு என்று ஒரு தினமா? இன்றைக்கு தெரிந்து கொண்டேன்.
பகிர்விற்கு நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74106364525197315432013-09-27T21:02:32.079+05:302013-09-27T21:02:32.079+05:30சுற்றுலா தகவல்கள், படங்கள் எல்லாம், அழகு.
வாழ்த்து...சுற்றுலா தகவல்கள், படங்கள் எல்லாம், அழகு.
வாழ்த்துக்கள்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38490151866167986582013-09-27T18:32:23.622+05:302013-09-27T18:32:23.622+05:30தகவல்களும் பகிர்வும் நன்று.தகவல்களும் பகிர்வும் நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28344810524388739202013-09-27T11:52:50.420+05:302013-09-27T11:52:50.420+05:30nice..!nice..!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75152161437199193812013-09-27T10:12:34.557+05:302013-09-27T10:12:34.557+05:30அழகான படங்கள் அருமையான தகவல்கள். நன்றி அம்மாஅழகான படங்கள் அருமையான தகவல்கள். நன்றி அம்மாவேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26394160516162665662013-09-27T09:38:21.117+05:302013-09-27T09:38:21.117+05:30சிறப்பான நாளில் அருமையான படங்களின் மூலம் பகிர்வு ம...சிறப்பான நாளில் அருமையான படங்களின் மூலம் பகிர்வு மிகவும் அருமை அம்மா... வாழ்த்துக்கள்... நன்றி....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73514806949056571082013-09-27T07:49:42.072+05:302013-09-27T07:49:42.072+05:30அடடா, இன்னைக்கு பார்த்து ஊர் சுற்ற போகலையே!! :-)அடடா, இன்னைக்கு பார்த்து ஊர் சுற்ற போகலையே!! :-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91290334351614003612013-09-27T05:28:37.881+05:302013-09-27T05:28:37.881+05:30இன்று உலகச் சுற்றுலா தினம் என்று நினைவூட்டியதற்கும...இன்று உலகச் சுற்றுலா தினம் என்று நினைவூட்டியதற்கும், அதைப்பற்றி அழகாக பல்வேறு தகவல்களை எடுத்துச்சொல்லி, கண்கவரும் அனிமேஷன் படங்களை காட்டி அசத்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

அனைத்துக்கும் பாராட்டுக்கள்.

HAVE A LOVELY DAY ! ;)))))

-oOo-வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36939777504353744882013-09-27T05:24:04.741+05:302013-09-27T05:24:04.741+05:30கீழிருந்து ஐந்தாவது வரிசைப்படமும் அழகு தான்.
யான...கீழிருந்து ஐந்தாவது வரிசைப்படமும் அழகு தான்.

யானைகள், ஒட்டச்சிவிங்கிகள், வான்கோழிகள் என வகைக்கு இரண்டாக ஒருபுறமாக நிற்க, கப்பலிலிருந்து மேலும் சில யானைகள் சிங்கங்கள் போன்ற ஏதேதோ சுறுசுறுப்பாக இறங்கி இங்குமங்கும் செல்வதும், மேலே ஒரு பறவை பறப்பதும் ஜோர் ஜோர்

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67012976784933568142013-09-27T05:17:02.145+05:302013-09-27T05:17:02.145+05:30கடைசி படமான ’வானத்தையும் வெற்றிகொள்’ என்பதும் அரும...கடைசி படமான ’வானத்தையும் வெற்றிகொள்’ என்பதும் அருமையான படத்தேர்வு தான்.

கீழிருந்து இரண்டாவது படத்தில் கடற்கரை + தங்கும் குடில்கள் சூப்பராக உள்ளது. இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி ஏகாந்தமாகப் போய் அங்கு தங்கிவிட மாட்டோமோ என்ற ஆவலைத்தூண்டுகிறது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28415792979942110892013-09-27T05:08:53.510+05:302013-09-27T05:08:53.510+05:30கீழிருந்து மூன்றாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள...கீழிருந்து மூன்றாவது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நாய் ஒன்று தன் நாய்குட்டியை [பேபி நாயை] தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சுற்றுலா செல்கிறதா!!!!! படத்தேர்வு மிக அருமை.

உங்களுக்குன்னு எங்கு தான் இதுபோன்ற படங்கள் கிடைக்கின்றனவோ ! பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48151575861924904432013-09-27T05:01:22.319+05:302013-09-27T05:01:22.319+05:30VERY GOOD MORNING !
BE H A P P Y !!
HAVE A VERY...VERY GOOD MORNING !

BE H A P P Y !!

HAVE A VERY NICE DAY !!!

'FRIDAY' !!!!

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com