tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5570981769465790051..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மகத்துவம் மிக்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அன்னை..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35907742646841354992014-05-10T11:32:06.765+05:302014-05-10T11:32:06.765+05:30om shakthi om shakthi colossalhttps://www.blogger.com/profile/03350102701942083034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77183696476520712702014-03-01T02:55:47.371+05:302014-03-01T02:55:47.371+05:30அங்காள பரமேஸ்வரி...வாசித்துத் தான்அறிகிறேன்.
நேரி...அங்காள பரமேஸ்வரி...வாசித்துத் தான்அறிகிறேன்.
நேரில் என்றோ! மிக அருமை. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54652767449948815332014-02-28T20:56:10.538+05:302014-02-28T20:56:10.538+05:30மேல் மலையனூருக்குத் தனியாகவும், பின்னர் குடும்பத்த...மேல் மலையனூருக்குத் தனியாகவும், பின்னர் குடும்பத்தோடும் சென்றுவந்துள்ளேன். தங்களது பதிவை படங்களுடனும், உரிய நிகழ்வுகளோடும் படித்தபோது மறுபடியும் சென்றுவந்த உணர்வு ஏற்பட்டது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62246816880770006212014-02-28T20:45:58.618+05:302014-02-28T20:45:58.618+05:30அபிஷேகம் தொடங்கி அம்பாளின் விஸ்வரூப அழகிய படங்களும...அபிஷேகம் தொடங்கி அம்பாளின் விஸ்வரூப அழகிய படங்களும் ஸ்தல புராணமும் மிக அருமையான பகிர்வுப்பா..

மேல் மலையனூர் அன்னையைப்பற்றி வாசிக்கும்போது எனக்கு மாசாணி அம்மன் போன முறை இந்தியாவுக்கு சென்றபோது பொள்ளாச்சியில் சென்று தரிசித்த நினைவு வந்ததுப்பா..

புற்றுமண் பிரசாதம் அற்புதம்.

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53119988095085365652014-02-28T19:29:05.825+05:302014-02-28T19:29:05.825+05:30அருமை அம்மா
அருமை அம்மா
விஜய் - செல்வகுமார்https://www.blogger.com/profile/13082873404821989654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61941446869457881462014-02-28T18:27:29.337+05:302014-02-28T18:27:29.337+05:30ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே !
வழக்கம்போல அருமையான...ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே !

வழக்கம்போல அருமையான படங்கள்.

காணொளியில் தேர் மற்றும் ஊஞ்சல் காட்சிகள்.

அற்புதமான விளக்கங்கள்.

சுவையூட்டும் சூப்பரான பதிவு.

1200 என்றால் சும்மாவா !!!!!!

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

o o o o
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23177614683172282092014-02-28T18:26:31.093+05:302014-02-28T18:26:31.093+05:30அடுத்தடுத்து காணொளிகளாகக் காட்டி அசத்த ஆரம்பித்து ...அடுத்தடுத்து காணொளிகளாகக் காட்டி அசத்த ஆரம்பித்து விட்டீர்களே !

எல்லாமே வித்யாசமாக அழகாக அற்புதமாகத் தான் உள்ளன.

நிறுத்தி நிதானமாகப் பார்க்கத்தான் எனக்கு நேரம் இல்லாமல் போகிறது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25216864472129355932014-02-28T18:25:15.614+05:302014-02-28T18:25:15.614+05:30’ருத்ரம் கேட்கலாம் - பார்க்கலாம்’ காணொளி வெகு அரும...’ருத்ரம் கேட்கலாம் - பார்க்கலாம்’ காணொளி வெகு அருமை. தொடர்ச்சியாக பாலாபிஷேகம் பார்க்க வெகு ஜோராக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67095721755558937172014-02-28T17:14:38.101+05:302014-02-28T17:14:38.101+05:30அன்னை அருள்மிகு அங்காளம்மன் பெருமைகளை அறியத் தந்தம...அன்னை அருள்மிகு அங்காளம்மன் பெருமைகளை அறியத் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77075306451993030362014-02-28T12:11:36.829+05:302014-02-28T12:11:36.829+05:30தங்களின் இன்றைய வெற்றிகரமான 1200வது பதிவுக்கு என் ...தங்களின் இன்றைய வெற்றிகரமான 1200வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

இன்று முழுவதும் என் பேரன் அநிருத்தை, அடியேன் பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், என் வருகையில் இன்று மேலும் தாமதமாகலாம். அவனின் [நிறைமாத] தாயார் செக்-அப் க்கு மருத்துவரிடம் போய் இருக்கிறார்கள்.

எல்லாம் நல்லபடியாக ஆக வேண்டுமே என கவலையாகவும் உள்ளது.<brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17753627984685531522014-02-28T11:58:30.801+05:302014-02-28T11:58:30.801+05:30அங்காள பரமேஸ்வரியின் சிறப்புகளும், படங்களும், தகவல...அங்காள பரமேஸ்வரியின் சிறப்புகளும், படங்களும், தகவல்களும் நேரில் சென்று தரிசித்த உணர்வைத் தந்தது. நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29093788471279424992014-02-28T10:23:26.151+05:302014-02-28T10:23:26.151+05:30அங்காளபரமேஸ்வரியம்மன் பற்றிய தகவல்கள்,கதை ,சிறப்பு...அங்காளபரமேஸ்வரியம்மன் பற்றிய தகவல்கள்,கதை ,சிறப்புகள் அறியாதன.படங்கள் மிகவும் அருமை. காணொளி கூடுதல் சிறப்பு.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81658317520698923322014-02-28T07:27:25.329+05:302014-02-28T07:27:25.329+05:30மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு அடிக்கடி ...மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு அடிக்கடி சென்று இரவு தங்கியிருந்து திருவிழாக்கள் பார்த்ததுண்டு. அம்மனைப் பற்றிய பதிவு நேரில் சென்று தரிசனம் பெற்றதுபோலவே இருந்தது, நன்றிங்க ராஜராஜேஸ்வரி.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72273846872943942962014-02-28T07:07:34.919+05:302014-02-28T07:07:34.919+05:30மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மனைப் பற்றிய விளக்...மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மனைப் பற்றிய விளக்கங்களையும், புராணக் கதையையும் தெரிந்துக்கொண்டேன். நன்றி அம்மா unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36843612126054418572014-02-28T07:05:39.612+05:302014-02-28T07:05:39.612+05:30அன்னை அங்காள பரமேசுவரி அறிந்தேன் நன்றி சகோதரியாரேஅன்னை அங்காள பரமேசுவரி அறிந்தேன் நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-427456408349148112014-02-28T05:37:24.326+05:302014-02-28T05:37:24.326+05:30அங்காள பரமேஸ்வரி சிறப்புகள், விளக்கமான தகவல்கள், க...அங்காள பரமேஸ்வரி சிறப்புகள், விளக்கமான தகவல்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com