tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5612274451458746619..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59028433983270561152013-02-02T14:03:48.121+05:302013-02-02T14:03:48.121+05:30//ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து ல...//ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள்.//

அஷ்ட லக்ஷ்மியை வழிபட்டுள்ளேன்.
ஆதி லக்ஷ்மியுடன் பதினாறு லக்ஷ்மியை இப்போது அறிகின்றேன்.
படங்கள், பதிவு பிரமாதம்...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33638381544422389592013-02-02T06:00:34.490+05:302013-02-02T06:00:34.490+05:30லட்சுமிகரமான பதிவு. அனைவருக்கும் வளம் பெருகட்டும் ...லட்சுமிகரமான பதிவு. அனைவருக்கும் வளம் பெருகட்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89966378893969634572013-02-01T22:38:22.763+05:302013-02-01T22:38:22.763+05:30இத்தனை லக்ஷ்மிகளா?
ஒரு லக்ஷ்மியின் கடைக்கண் பார...இத்தனை லக்ஷ்மிகளா?
ஒரு லக்ஷ்மியின் கடைக்கண் பார்வை கிடைத்தால் போதுமே .
பகிர்விற்கு நன்றி.

ராஜி RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2603015957145944762013-02-01T19:41:59.158+05:302013-02-01T19:41:59.158+05:30பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ பதினாறு லக்ஷ்மிகளு...பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ பதினாறு லக்ஷ்மிகளும் அருள்
புரியட்டும்.

தை வெள்ளியன்று பக்திமயமான பதிவுக்குப் பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29468103474984769502013-02-01T16:50:39.863+05:302013-02-01T16:50:39.863+05:30Very nice post. Pretty and divine pictures. Thanks...Very nice post. Pretty and divine pictures. Thanks Rajeswari.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7528537521445606662013-02-01T16:45:05.567+05:302013-02-01T16:45:05.567+05:30தை வெள்ளியில் தங்கமான பதிவு! அருமை! தொடருங்கள்! நன...தை வெள்ளியில் தங்கமான பதிவு! அருமை! தொடருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2559360329735257152013-02-01T15:32:25.652+05:302013-02-01T15:32:25.652+05:30
எவ்வளவு லக்ஷ்மிகள் அருள் இருந்தாலும் வீட்டின் மஹ...
எவ்வளவு லக்ஷ்மிகள் அருள் இருந்தாலும் வீட்டின் மஹாலக்ஷ்மியின் அருள் இல்லாவிட்டால் எதுவும் பயன் தராது. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65934894675585117872013-02-01T12:47:10.549+05:302013-02-01T12:47:10.549+05:30தை வெள்ளியன்று அருமையான லஷ்மி கடாட்சம் கிடைக்கப் ப...தை வெள்ளியன்று அருமையான லஷ்மி கடாட்சம் கிடைக்கப் பெற்றோம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12757710894202540112013-02-01T12:19:02.069+05:302013-02-01T12:19:02.069+05:30ராஜராஜேஸ்வரி தந்த அழகிய ஷோடச லக்ஷ்மி பற்றிய அருமைய...ராஜராஜேஸ்வரி தந்த அழகிய ஷோடச லக்ஷ்மி பற்றிய அருமையான பதிவு.
அகம் மிக குளிர்ந்தேன் சகோதரி.

அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைத்திட வேண்டுகிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-16983465555076764052013-02-01T12:12:38.447+05:302013-02-01T12:12:38.447+05:30 நிலாமகள் said...
அழகிய படங்களுடன் விளக்கங்கள் அரு... நிலாமகள் said...
அழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.//

அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31917779768255624502013-02-01T12:12:12.657+05:302013-02-01T12:12:12.657+05:30 ஸ்கூல் பையன் said...
அருமையான படங்கள்... தகவல்கள்... ஸ்கூல் பையன் said...
அருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..//

அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62154144969050029962013-02-01T12:11:51.627+05:302013-02-01T12:11:51.627+05:30 Gnanam Sekar said...
தகவல்கள் அனைத்தும் அருமை . எ... Gnanam Sekar said...
தகவல்கள் அனைத்தும் அருமை . எல்லோரும் ஸ்ரீ லெட்சுமி அருள் பெற வாழ்த்துக்கள்..//

அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41057652551103327262013-02-01T12:11:05.713+05:302013-02-01T12:11:05.713+05:30 திண்டுக்கல் தனபாலன் said...
அழகிய படங்களுடன் விளக... திண்டுக்கல் தனபாலன் said...
அழகிய படங்களுடன் விளக்கம்... நன்றி அம்மா.../

அழகிய கருத்துரைகளுக்கு
மனம் நிரைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18029262811236405002013-02-01T12:10:26.325+05:302013-02-01T12:10:26.325+05:30 ஸ்ரவாணி said...
அஷ்டலக்ஷ்மி அறிவேன். இப்போது தான்... ஸ்ரவாணி said...
அஷ்டலக்ஷ்மி அறிவேன். இப்போது தான் பதினாறு தேவியரை
பற்றி உங்கள் மூலம் அறிகிறேன்.
உருளி , ஒட்டியாணம், சொம்பு கொள்ளை அழகு./

கொள்ளை அழகாய் கருத்துரைகள் வழங்கி பதிவை பெருமைப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12951074250541677912013-02-01T12:09:15.916+05:302013-02-01T12:09:15.916+05:30 பழனி. கந்தசாமி said...
ஷோடச லக்ஷ்மிகளும் அருள் பு... பழனி. கந்தசாமி said...
ஷோடச லக்ஷ்மிகளும் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.//

இனிய பிரார்த்தனைக்கு
மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75626522214134646222013-02-01T12:08:34.379+05:302013-02-01T12:08:34.379+05:30 கவியாழி கண்ணதாசன் said...
தகவல்கள் அத்தனையும் அரு... கவியாழி கண்ணதாசன் said...
தகவல்கள் அத்தனையும் அருமை.தங்களின் முயற்சிக்கு paaraattukkal //

பாராட்டுக்களுக்கும் இண்ட்லியில் இணைத்து உதவியதற்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15696343236052090812013-02-01T12:07:40.914+05:302013-02-01T12:07:40.914+05:30 வை.கோபாலகிருஷ்ணன் said...
’செளபாக்யம் தரும் ஸ்ரீ ... வை.கோபாலகிருஷ்ணன் said...
’செளபாக்யம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில் காட்டியுள்ள அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் அருமையோ அருமை./

தெய்வீகப் பிரசாதமாக்க்கிடைத்த
இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69017573181716520202013-02-01T12:06:22.924+05:302013-02-01T12:06:22.924+05:30Parvathy Ramachandran said...
அழகான படங்களுடன் கூட... Parvathy Ramachandran said...
அழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.

ஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42651290067738149412013-02-01T10:46:44.349+05:302013-02-01T10:46:44.349+05:30இன்று “தை வெள்ளிக்கிழமை”க்கு ஏற்ற தங்கமான பதிவு.
...இன்று “தை வெள்ளிக்கிழமை”க்கு ஏற்ற தங்கமான பதிவு.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனிய வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

அம்பாளின் இதுபோன்ற தெய்வீக சேவை எங்களுக்கு என்றுமே தேவை.

தாங்கள் நீடூழி வாழ்க வாழ்கவே !

-oOo-

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50065351157308184442013-02-01T10:45:03.795+05:302013-02-01T10:45:03.795+05:3001. செளந்தரிய லக்ஷ்மி
02. செளபாக்ய லக்ஷ்மி
03. க...01. செளந்தரிய லக்ஷ்மி

02. செளபாக்ய லக்ஷ்மி

03. கீர்த்தி லக்ஷ்மி

04. வீர லக்ஷ்மி

05. விஜய லக்ஷ்மி

06. சந்தான லக்ஷ்மி

07. மேதா லக்ஷ்மி

08. வித்ய லக்ஷ்மி

09. துஷ்டி லக்ஷ்மி

10. புஷ்டி லக்ஷ்மி

11. ஞான லக்ஷ்மி

12. சக்தி லக்ஷ்மி

13. சாந்தி லக்ஷ்மி

14. சாம்ராஜ்ய வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27106339317645430152013-02-01T10:42:49.771+05:302013-02-01T10:42:49.771+05:30’செளபாக்யம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில...’செளபாக்யம் தரும் ஸ்ரீ லக்ஷ்மி பூஜை’ என்ற தலைப்பில் காட்டியுள்ள அனைத்துப்படங்களும், அழகான விளக்கங்களும் அருமையோ அருமை.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52053219981912839812013-02-01T09:47:40.216+05:302013-02-01T09:47:40.216+05:30அழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள...அழகான படங்களுடன் கூடிய மிக அற்புதமான பதிவு. தை வெள்ளிக்கிழமை அன்று ஷோடச மஹாலக்ஷ்மிகள் அருட் பிரசாதம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.

ஸ்ரீ வித்யா லக்ஷ்மியின் அருள் பெற்றுத் தரும் பஞ்சதசீ மந்திரங்களை முறையான உபதேசம் பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்களே அறிவார்கள். சாமான்யர்கள், அன்னையின் அருள் பெற, ஸ்ரீ சௌந்தர்யலஹரியின் 33 வது ஸ்லோகமான, 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்று தொடங்கும் ஸ்லோகத்தைபார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55874100917908388902013-02-01T09:44:07.063+05:302013-02-01T09:44:07.063+05:30அழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.அழகிய படங்களுடன் விளக்கங்கள் அருமை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60234743499421957022013-02-01T07:41:54.868+05:302013-02-01T07:41:54.868+05:30அருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..அருமையான படங்கள்... தகவல்கள்... நன்றி அம்மா..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13397947943089481122013-02-01T07:37:17.987+05:302013-02-01T07:37:17.987+05:30தகவல்கள் அனைத்தும் அருமை . எல்லோரும் ஸ்ரீ லெட்சும...தகவல்கள் அனைத்தும் அருமை . எல்லோரும் ஸ்ரீ லெட்சுமி அருள் பெற வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.com