tag:blogger.com,1999:blog-5697259136098936777.post5842777145718556240..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சுதர்சன நரசிம்ம சுவாமி இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12533745546102779582013-06-20T21:14:00.029+05:302013-06-20T21:14:00.029+05:30கரிசூழ்ந்த மங்கலம் - இதுவரை கேள்விப் படாத திருத்தல...கரிசூழ்ந்த மங்கலம் - இதுவரை கேள்விப் படாத திருத்தலமாக இருக்கிறது. மூல மூர்த்தி சுதர்சனர் வெகு அழகு.
படிப்பாயசம் தகவலும் புதிதாக உள்ளது.
நல்ல ஒரு திருத்தலத்தை தரிசிக்க வைத்துள்ளீர்கள். நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37209208076037449972013-06-20T21:11:59.228+05:302013-06-20T21:11:59.228+05:30கரிசூழ்ந்த மங்கலம் - புதிதாகக் கேள்விப் படுகிறேன்....கரிசூழ்ந்த மங்கலம் - புதிதாகக் கேள்விப் படுகிறேன். சுதர்சனர் மூல மூர்த்தி மிக அழகாக இருக்கிறார். படிப்பாயசம் தகவல் சிறப்பாக இருக்கிறது.

அடுத்தமுறை திருநெல்வேலி போனால் மறக்காமல் சேவித்துவிட்டு வர வேண்டும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14653844333049030692013-06-20T18:54:52.490+05:302013-06-20T18:54:52.490+05:30garuda sevitham suprasannam.
subbu thatha.garuda sevitham suprasannam.

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58289255811838931022013-06-20T17:04:34.313+05:302013-06-20T17:04:34.313+05:30அரிய தகவல்களுடன் ஓர் அருமையான ஆலயத்தை தரிசிக்க வைத...அரிய தகவல்களுடன் ஓர் அருமையான ஆலயத்தை தரிசிக்க வைத்த பதிவு! படங்கள் பிரமாதம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48803251269722918172013-06-20T16:08:50.127+05:302013-06-20T16:08:50.127+05:30nice pictures new information about sudharsana mur...nice pictures new information about sudharsana murthiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85560352171138085392013-06-20T14:49:42.573+05:302013-06-20T14:49:42.573+05:30தாமிரபரணி நதிக்கரை படியில் குழந்தைகளுக்கு வழங்கிடு...தாமிரபரணி நதிக்கரை படியில் குழந்தைகளுக்கு வழங்கிடும் படிப்பாயசத்தகவல் அருமையோ அருமையாக உள்ளது.

இன்றைய பதிவும், படங்களும், விளக்கங்களும் அருமையாக உள்ளன.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

ooooo 946 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40509293440950497322013-06-20T14:49:09.282+05:302013-06-20T14:49:09.282+05:30//சுதர்சனருக்கு எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டு அபிஷ...
//சுதர்சனருக்கு எண்ணெய்க் காப்பு செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. தாராளமாக எண்ணெய் சாத்தினாலும், அந்த எண்ணெய் முற்றிலும் உறிஞ்சப்படுகிறதோ என்று அதிசயிக்கத்தக்க வண்ணம், சிறிது நேரத்தில் திருமேனியில் எண்ணெய் பளபளப்பே இருப்பதில்லை. உயிரோட்டமுள்ள விக்ரகங்களில் மட்டுமே இவ்வாறு இருக்குமாம் ..//

உயிரோட்டமுள்ள தகவலாக உள்ளது. மகிழ்ச்சி.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8002782430186471932013-06-20T14:48:32.142+05:302013-06-20T14:48:32.142+05:30//பிற ஆலய சுதர்சனர் சந்நதிகள் போன்று இங்கு யோக நர...//பிற ஆலய சுதர்சனர் சந்நதிகள் போன்று இங்கு யோக நரசிம்மரைத் தரிசிக்க பின்புற பலகணி இல்லை. மாறாக அவரை தரிசிக்கும்படியாக நிலைக்கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நரசிம்மருக்கு ஆரத்தி காண்பிக்கும்போது மட்டுமே கண்ணாடியில் பிரதிபலிக்கும் நரசிம்மரைக் கண்டு வணங்கலாம்.//

கண்ணாடி சேவை [அதுவும் பின்னாடி சேவை] சூப்பராகத்தான் இருக்கும். ;)))))

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91466119306576204982013-06-20T14:47:46.523+05:302013-06-20T14:47:46.523+05:30//ஐந்து ஆயுதங்களில் சுதர்சனத்தை சுதர்சன ஆழ்வார் எ...//ஐந்து ஆயுதங்களில் சுதர்சனத்தை சுதர்சன ஆழ்வார் என்றே போற்றி தனிச் சந்நதி உண்டு. //

அருமையான தகவல்.

//அறு கோண சக்கரத்திற்குள், ஜ்வாலா (தீச்சுவாலை) மகுடத்துடனும், திருக்கரங்களில் திவ்ய ஆயுதங்கள் ஏந்தியும் அச்சமூட்டும் விழிகளுடன் காட்சியளிக்கிறார் சுதர்சனர். இவரது பின்புறத்தில் நான்கு கரங்களிலும் சுதர்சனத்தை ஏந்தி, யோக பட்டத்துடன் யோக நிலையில் நரசிம்மர் காட்சி தருகிறார். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33860162499251386142013-06-20T14:46:23.057+05:302013-06-20T14:46:23.057+05:30”சுதர்சன நரசிம்ஹ ஸ்வாமி” பற்றிய தங்களின் இன்றைய பத...”சுதர்சன நரசிம்ஹ ஸ்வாமி” பற்றிய தங்களின் இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது.

//ஸுதர்ஸநாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ர: ப்ரசோதயாத்//

நம்பிக்கையூட்டும் மிகவும் அழகான சுதர்சன காயத்ரி மந்திரம். ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54875244818364430042013-06-20T12:35:24.476+05:302013-06-20T12:35:24.476+05:30கருசூழ்ந்த மங்கலம் புதிய புதிய தகவல்கள். சிறப்புங்...கருசூழ்ந்த மங்கலம் புதிய புதிய தகவல்கள். சிறப்புங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34549448492950355012013-06-20T10:51:00.305+05:302013-06-20T10:51:00.305+05:30அழகிய படங்கள்! அருமையான விளக்கம்!
பகிர்தலுக்கு மிக...அழகிய படங்கள்! அருமையான விளக்கம்!
பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோதரி!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75946808824780123722013-06-20T08:23:37.018+05:302013-06-20T08:23:37.018+05:30I am not able to move anywhere due to my knee pain...I am not able to move anywhere due to my knee pain. I cannot visit this place you mentioned. But you made me pray from home. The pictures are very great. I can pray by seeing it. Thanks dear for the post. Today is thursday and Swathi. Seeing these pictures can give me good result is my hope.
Thanks Rajeswari for this post and pictures.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25140382905440388372013-06-20T08:21:34.486+05:302013-06-20T08:21:34.486+05:30ஒருமுறை சென்ற ஞாபகம்... படங்களும் தகவலும் அருமை அம...ஒருமுறை சென்ற ஞாபகம்... படங்களும் தகவலும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59009611941288510902013-06-20T07:13:06.736+05:302013-06-20T07:13:06.736+05:30படங்களுடன் அருமையான விளக்கங்கள்... நன்றி....படங்களுடன் அருமையான விளக்கங்கள்... நன்றி....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com