tag:blogger.com,1999:blog-5697259136098936777.post599510695425648448..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36146580091164149072014-01-23T10:40:14.562+05:302014-01-23T10:40:14.562+05:30 iiiiiiiiiiii iiiiiiiiiiii Nithyahttps://www.blogger.com/profile/08811974316573771325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28715386510364385732014-01-23T10:36:33.899+05:302014-01-23T10:36:33.899+05:30I love seetha ramanI love seetha ramanNithyahttps://www.blogger.com/profile/08811974316573771325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82293020417004963642014-01-23T10:35:41.098+05:302014-01-23T10:35:41.098+05:30i love seetharaman i love seetharaman Nithyahttps://www.blogger.com/profile/08811974316573771325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89115568118488758042013-04-22T20:07:49.275+05:302013-04-22T20:07:49.275+05:30சகோதரி தினமும் இல்லாவிட்டாலும் உங்கள் பதிவின் வழிய...சகோதரி தினமும் இல்லாவிட்டாலும் உங்கள் பதிவின் வழியாய் கடவுள் பெயரை உச்ச ரிக்க வைக் கரீர்கள் அதுமட்டுமா சில சுலோகங்களையும் தெரிந்து கொள்வாவது படிக்க வைக்கரீர்கள் உங்களுடன் கடவுள் அருள் உங்கள் அன்பின் தன்மை உங்களை வந்து பார்க்க சொல்கிறது
ராமஜெயம் ராமஜெயம் .....பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26590629323712284852013-04-22T07:51:37.973+05:302013-04-22T07:51:37.973+05:30அருமை.
படங்கள் வெகு சிறப்புஅருமை.
படங்கள் வெகு சிறப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18142315893424541822013-04-22T07:29:08.383+05:302013-04-22T07:29:08.383+05:30நல்ல பகிர்வு.அத்தனை படங்களும் அருமை.நல்ல பகிர்வு.அத்தனை படங்களும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12732743423807649132013-04-21T16:09:50.521+05:302013-04-21T16:09:50.521+05:30ராமன் எத்தனை ராமன்.....
சொல்லில் அடங்காது அவன் பெர...ராமன் எத்தனை ராமன்.....
சொல்லில் அடங்காது அவன் பெருமை.
அவனருள் வேண்டி நிற்போம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11314253086383420592013-04-21T14:47:52.950+05:302013-04-21T14:47:52.950+05:30
மேலிருந்து கீழ் 11 ஆவது வரிசையில் [எண்ணிக்கையில் ...
மேலிருந்து கீழ் 11 ஆவது வரிசையில் [எண்ணிக்கையில் 12 ஆவது படம்] தசரத மஹாராஜாவின் மடியில் மணிமணியாக நான்கு குழந்தைகள்.

ஜகத்தினை ஆண்ட தஸரதச் சக்ரவர்த்திக்கு ’ஜ க ம ணி’ போல் நான்கு புத்திரர்கள்.

பார்க்கப்பார்க்கப் பரவஸம் ஏற்படுத்துகிறது.

ஏதேதோ எனக்கும் சொல்லத்தோன்றுகிறது. ;)))))

இதுபோன்ற மிக அற்புதமான படங்களை எங்கிருந்து தான் இறக்குமதி வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-89649077051937614712013-04-21T13:32:35.817+05:302013-04-21T13:32:35.817+05:30பள்ளி நாட்களில் வந்த பாடல் இது. ரொம்பவும் மெய் மறந...பள்ளி நாட்களில் வந்த பாடல் இது. ரொம்பவும் மெய் மறந்து பாடிய பாடல். பாடல்வரிகளும், அதற்கேற்றார் போல படங்களும் அருமை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15912629303520148692013-04-21T12:38:04.774+05:302013-04-21T12:38:04.774+05:30சிறப்பான படங்கள் அம்மா...சிறப்பான படங்கள் அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72007101452165927012013-04-21T12:07:11.791+05:302013-04-21T12:07:11.791+05:30ஸ்ரீ ராம ஜெயம்.
அற்புதமான அழகிய படங்கள். பகிர்விற...ஸ்ரீ ராம ஜெயம்.

அற்புதமான அழகிய படங்கள். பகிர்விற்கு நன்றி சகோதரி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-77985644099969032312013-04-21T11:39:09.227+05:302013-04-21T11:39:09.227+05:30ராமனின் கைவண்ணம், கால்வண்ணம், மெய்வண்ணம் அனைத்தும்...ராமனின் கைவண்ணம், கால்வண்ணம், மெய்வண்ணம் அனைத்தும் ஓரிடத்தில் கண்டேன்.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2033659388737399112013-04-21T11:30:39.405+05:302013-04-21T11:30:39.405+05:30ராமன்... மனதைக் கவர்ந்த ராமன்.ராமன்... மனதைக் கவர்ந்த ராமன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47439810839202419762013-04-21T10:55:35.482+05:302013-04-21T10:55:35.482+05:30Raam Naam Satya hai.
https://www.youtube.com/wat...Raam Naam Satya hai.

https://www.youtube.com/watch?v=CKXo7WWQdKg

subbu thatha
www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41718711982907551812013-04-21T10:33:50.268+05:302013-04-21T10:33:50.268+05:30
2
ஸ்ரீராமஜயம்

இன்றைய பதிவ...
2
ஸ்ரீராமஜயம்

இன்றைய பதிவு மிக அருமையாக அழகாக அற்புதமாகக் கொடுத்துள்ளீர்கள்.

அத்தனைப்படங்களும் அழகோ அழகு

எல்லா விளக்கங்களும் வ்ழக்கம் போல் ஜோர்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

ooooo 886 ooooo

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28846286723692814472013-04-21T10:32:34.055+05:302013-04-21T10:32:34.055+05:30ராமஜயம் ஸ்ரீ ராமஜயம் >>>>> அதுவே நம...
ராமஜயம் ஸ்ரீ ராமஜயம் >>>>> அதுவே நமக்கு தேக பலம் >>>> ஜீவ ரஸம்

அருமையான அசத்தலான சுலபமான சுகமான விளக்கம் ;)

>>>>>>.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48163575850964171712013-04-21T10:28:38.933+05:302013-04-21T10:28:38.933+05:30கல்யாண ராமன்
சீதாராமன்
ராஜாராமன்
சுந்தரராமன்**
கோ...
கல்யாண ராமன்
சீதாராமன்
ராஜாராமன்
சுந்தரராமன்**
கோசலராமன்
தசரதராமன்
கோதண்டராமன்
ஸ்ரீஜயராமன்
ரகுராமன்
சிவராமன்
ஸ்ரீராமன்
அனந்த ராமன்

ராமன் ...... எத்தனை ராமனடி ...... !

ராமஜயம் ஸ்ரீராமஜயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?

[**தங்கள் பதிவினில் 4வது எழுத்து ’ர’ விட்டுப்போய் உள்ளது]

>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-32850495688346219122013-04-21T10:27:14.040+05:302013-04-21T10:27:14.040+05:30இன்று 26 படங்களுமே மிக அழகாக் காட்சியளிக்கின்றன. ப...
இன்று 26 படங்களுமே மிக அழகாக் காட்சியளிக்கின்றன. பூக்கோலம் போன்ற கடைசிபடம் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

அதுபோல மேலிருந்து கீழாக இரண்டாவது படம் தஞ்சாவூர் பெயிண்டிங்கில் வரைந்தது மிகவும் டாப் க்ளாஸ் படம். அருமையான படத் தேர்வுகள். ;)

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத எத்தனை எத்தனை ராமன்கள்!!!! அத்தனையும் அழகோ அழகாகக் காட்டி அசத்தி விட்டீர்கள்.

>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73715859263669382082013-04-21T10:26:15.956+05:302013-04-21T10:26:15.956+05:30”ராமஜயம் ஸ்ரீராமஜயம்” என்ற தலைப்பில் கொடுத்துள்ள த...
”ராமஜயம் ஸ்ரீராமஜயம்” என்ற தலைப்பில் கொடுத்துள்ள தங்களின் இன்றைய பதிவு மிகவும் அருமையாகவும், மனதுக்கு ஸாந்தியளிப்பதாகவும் உள்ளது.

[ஸ்ரீராமஜயம் என்று எழுதுவதே நல்லது, ’ஜெயம்’ என்று எங்கும் கொம்பு போட வேண்டாம். ]

”லக்ஷ்மி கல்யாணம்” என்ற சிவாஜி படத்தில் வரும் மிக அழகான பாடலை ஆங்காங்கே தொகுத்து உபயோகித்துள்ளது, பதிவுக்கு மேலும் சிறப்பளிப்பதாக உள்ளது.

>>&வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78100081762768996282013-04-21T09:28:13.362+05:302013-04-21T09:28:13.362+05:30கோசலராமன் படம் வெகுவாக கவர்ந்தது. வழக்கம் போல பகிர...கோசலராமன் படம் வெகுவாக கவர்ந்தது. வழக்கம் போல பகிர்வு அருமைங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35096736486898935562013-04-21T08:41:12.718+05:302013-04-21T08:41:12.718+05:30ராமநாமம் என்ன ருசி என்ன ருசி !
ராமநாமம் சொல்ல சொல...ராமநாமம் என்ன ருசி என்ன ருசி !
ராமநாமம் சொல்ல சொல்ல வாய் மணக்கும், மனம் இனிக்கும்.
படங்கள் எல்லாம் அழகு.
பாடல்கள் எல்லாம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-20952232095456052682013-04-21T07:53:02.312+05:302013-04-21T07:53:02.312+05:30your description and pictures about sri rama are g...your description and pictures about sri rama are greatarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50560510404181783612013-04-21T06:15:42.448+05:302013-04-21T06:15:42.448+05:30நம்பியவர்கேல்லேல்லாம் ஏது பயம்.ஸ்ரீராமஜெயம்நம்பியவர்கேல்லேல்லாம் ஏது பயம்.ஸ்ரீராமஜெயம்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9868025551440380932013-04-21T05:30:08.873+05:302013-04-21T05:30:08.873+05:30ராமன் எத்தனை ராமனடி........ராமன் எத்தனை ராமனடி........ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com