tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6092016364403400662..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: உலக சுற்றுப்புற சூழல் தினம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25071744329214493602014-06-14T10:33:41.683+05:302014-06-14T10:33:41.683+05:30நல்ல விழிப்புணர்வு பதிவு..
உலக சுற்றுப்புறச் சூழல...நல்ல விழிப்புணர்வு பதிவு..

உலக சுற்றுப்புறச் சூழல் கொண்டாட்டம் நடைபெறும் என்று ஃப்ளெக்ஸ் பேனர் வைத்திருக்கிறார்கள் தில்லியில் - அதன் மூலம் வரும் தொல்லை தெரியாமல்! :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9027434683254415902014-06-06T19:48:35.239+05:302014-06-06T19:48:35.239+05:30தெரியாத தகவல். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா, ...தெரியாத தகவல். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா,
படங்கள் கண்ணுக்கு பசுமை; unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81446671574159331032014-06-05T22:44:56.439+05:302014-06-05T22:44:56.439+05:30நல்ல விழிப்புணர்வுப் பதிவு அம்மா!நல்ல விழிப்புணர்வுப் பதிவு அம்மா!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17601132158238433022014-06-05T20:27:36.454+05:302014-06-05T20:27:36.454+05:30கடைசி மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொ...கடைசி மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இருந்தால் அவை என் கண்களைக் கவர்வதாக உள்ளன. இருப்பினும் சுழன்று சுழன்று கண் பார்வையை என்னவோ செய்வதுபோல உள்ளது. [ஏற்கனவே கண்ணில் கொஞ்சம் ரிப்பேர் ஆகி இப்போது தான் சிலரின் விசேஷப் பிரார்த்தனைகளால் ஒருவழியாகத் தேவலாம். ;) ]

உலக சுற்றுப்புற சூழல் தின நல்வாழ்த்துகள்.

இன்று வியாழன் வெள்ளி கூடும் வேளையாக இருப்பதால் வருகையில் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25833350695755623982014-06-05T20:25:35.108+05:302014-06-05T20:25:35.108+05:30ஓடும் மேகங்களுடன், நீர்வீழ்ச்சிபோல கொட்டும் கடல் ந...ஓடும் மேகங்களுடன், நீர்வீழ்ச்சிபோல கொட்டும் கடல் நீர் உள்ள படம் மிக அழகான நல்ல தேர்வாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9074148124943381492014-06-05T20:25:01.243+05:302014-06-05T20:25:01.243+05:30WORLD ENVIRONMENT DAY க்காகவே வடிவமைத்துள்ள படமாகி...WORLD ENVIRONMENT DAY க்காகவே வடிவமைத்துள்ள படமாகிய நீரை நோக்கிய மரப்பகுதி பசுமையான இலைகளுடனும், பாலைவனத்தை நோக்கிய அதே மரத்தின் மறுபகுதி காய்ந்த மொட்டை மரமாகவும் காட்டியுள்ளது கருத்தைக் கவர்வதாக உள்ளது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-123791543033446542014-06-05T16:18:55.421+05:302014-06-05T16:18:55.421+05:30சுற்றுப்புறத்தைக் காப்போம்.
நல்லதொரு விழிப்புணர...சுற்றுப்புறத்தைக் காப்போம்.
நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38479681944427392692014-06-05T15:27:07.997+05:302014-06-05T15:27:07.997+05:30விழிப்புணர்வு தரும் அருமையான விளக்கங்கள்.
>>...விழிப்புணர்வு தரும் அருமையான விளக்கங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1177855562909624332014-06-05T15:26:52.330+05:302014-06-05T15:26:52.330+05:30வழக்கம்போல் அழகான படங்கள்.
>>>>>வழக்கம்போல் அழகான படங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36864823320353452014-06-05T10:34:21.631+05:302014-06-05T10:34:21.631+05:30நல்ல பகிர்வு. தகவல்களுக்கு நன்றி.நல்ல பகிர்வு. தகவல்களுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12119029114787795452014-06-05T10:32:11.935+05:302014-06-05T10:32:11.935+05:30சிறப்பான தகவல்களை அழகான படங்களுடன்,விழிப்புணர்வு ப...சிறப்பான தகவல்களை அழகான படங்களுடன்,விழிப்புணர்வு பதிவாக்கி யமை அருமை. நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70861885639270877522014-06-05T08:48:21.459+05:302014-06-05T08:48:21.459+05:30சுற்றுப்புற சூழலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்...சுற்றுப்புற சூழலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதிவு!..
சுற்றுச் சூழலைப் பாதுகாத்து உலகைப் பேணுவோம்!..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88614316354325163012014-06-05T08:07:26.917+05:302014-06-05T08:07:26.917+05:30சிறப்பான தகவல்கள் அம்மா... நன்றி...சிறப்பான தகவல்கள் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10266644828838775262014-06-05T07:59:25.021+05:302014-06-05T07:59:25.021+05:30இன்று சுற்றுச் சூழல் தினம் என்று உங்கள் பதிவைப் பா...இன்று சுற்றுச் சூழல் தினம் என்று உங்கள் பதிவைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். விழிப்புணர்வுப் பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66238692117724101812014-06-05T06:41:13.603+05:302014-06-05T06:41:13.603+05:30நினைவூட்டியதற்கு நன்றி. இன்றைக்காவது சற்று குறைவாக...நினைவூட்டியதற்கு நன்றி. இன்றைக்காவது சற்று குறைவாக கவனமாக தண்ணீரை பயன்படுத்துகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com