tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6181219095924689082..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணி அம்மன்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86205740901979142152014-02-12T21:22:47.512+05:302014-02-12T21:22:47.512+05:30அருமையான கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் பகிர்ந...அருமையான கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் பகிர்ந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74812673426570795172014-02-11T08:08:46.184+05:302014-02-11T08:08:46.184+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
அன்பின் பூ - இரண்டாம் நாள்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44856511016592710482014-02-11T05:44:22.249+05:302014-02-11T05:44:22.249+05:30மதுரபாஷிணி அம்மன் பற்றிய தகவல்கள் புதிது. தெரிந்து...மதுரபாஷிணி அம்மன் பற்றிய தகவல்கள் புதிது. தெரிந்துகொண்டேன். நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-13169808114933656582014-02-10T22:19:47.854+05:302014-02-10T22:19:47.854+05:30அம்மன் அருமை அறிந்து மகிழ்ந்தோம்…அம்மன் அருமை அறிந்து மகிழ்ந்தோம்…கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35365805955360509702014-02-10T21:11:00.246+05:302014-02-10T21:11:00.246+05:30மதுரபாஷிணி அம்மன் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி அம...மதுரபாஷிணி அம்மன் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி அம்மா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11954516860525321102014-02-10T17:45:31.005+05:302014-02-10T17:45:31.005+05:30தித்திக்கும் சிறப்பான தெய்வீக தகவல்கள். நன்றி அம்ம...தித்திக்கும் சிறப்பான தெய்வீக தகவல்கள். நன்றி அம்மா.வேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42649324019657158682014-02-10T17:11:09.889+05:302014-02-10T17:11:09.889+05:30விளமல் = திருவடி. நல்லதோர் விளக்கம்.
இந்த ஊரின் ...விளமல் = திருவடி. நல்லதோர் விளக்கம்.

இந்த ஊரின் அமைப்பிடம், மஹிமை, கிடைக்கும் பலன்கள், அங்கு எப்படிச்செல்வது போன்ற விபரங்கள் கொடுத்துள்ளது சிறப்பு.

விளாம்பழப்பச்சடி போன்ற ருசியான ’விளமல் பற்றிய’ பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

oOoவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42314097022036695452014-02-10T17:08:58.876+05:302014-02-10T17:08:58.876+05:30படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
அதுவும் அந்த நடராஜர...படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

அதுவும் அந்த நடராஜர் ஆட்டம் அற்புதம்.

நிஜமாகவே ஆட்டம் போடுவது போல உள்ளது.

கடைசியில் காட்டியுள்ள படமும் கலக்கல்.

முதல் படத்தில் சிவனின் பாதத்தைத் தாங்கிப்பிடிக்கும் நந்தியார், ஸ்ரீராம பக்தரான அனுமனை நினைவுபடுத்துகிறார்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11726731798383087912014-02-10T17:08:20.228+05:302014-02-10T17:08:20.228+05:30மதுரபாஷிணி அம்மன் பற்றிய தகவல்களும் மதுரமாகவே தந்த...மதுரபாஷிணி அம்மன் பற்றிய தகவல்களும் மதுரமாகவே தந்துள்ளீர்கள். அதுவும் தித்திக்கும் தேன் மதுரமாக !

என்னவொரு அழகான அஸால்ட்டான தலைப்புத்தேர்வுகள் ! அச்சா, பஹூத் அச்சா. ;)))))

இன்றைய வலைச்சர ஆசிரியர் மஞ்சுபாஷிணியின் நினைவுகள் தான் எனக்கும் உடனே தோன்றியது.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55979176679181490242014-02-10T13:24:56.811+05:302014-02-10T13:24:56.811+05:30அருமையான புகைப்படங்களுடன், அழகான விளக்கங்களுடன்
அற...அருமையான புகைப்படங்களுடன், அழகான விளக்கங்களுடன்
அற்புதமான ஆன்மீக உலா.....
சிறப்பான சேவை...கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43467704205213286802014-02-10T12:54:03.913+05:302014-02-10T12:54:03.913+05:30மஞ்சுபாஷினி அம்மன் பற்றிய விவரங்கள் அறிந்தேன்.மஞ்சுபாஷினி அம்மன் பற்றிய விவரங்கள் அறிந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41981618787955966392014-02-10T11:46:11.634+05:302014-02-10T11:46:11.634+05:30இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியையாக மஞ்சுபாஷினி பொறு...இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியையாக மஞ்சுபாஷினி பொறுப்பேற்ற முதல்நாள் தங்கள் பதிவில் மதுரபாஷிணி! நான் சொல்ல நினைத்ததை சூரி தாத்தா முந்திக் கொண்டு சொல்லி விட்டார். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-81378915475371153092014-02-10T08:47:15.259+05:302014-02-10T08:47:15.259+05:30மேடம் ராஜராஜேஸ்வரி அவர்கள் அன்னை
மதுர பாஷிணி பற்றி...மேடம் ராஜராஜேஸ்வரி அவர்கள் அன்னை
மதுர பாஷிணி பற்றி விளக்க
வலைச் சாரத்திலே
மஞ்சு பாஷிணி பிரசன்னம்.

மதுரம் இனிமையான
மஞ்சு இதமான மிருதவான

அன்னை என்பவள் அவள் தானே.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-63241921416642097342014-02-10T08:32:35.577+05:302014-02-10T08:32:35.577+05:30அருமையான படங்களுடன் சிறப்பான கோயிலின் தகவல்களுக்கு...அருமையான படங்களுடன் சிறப்பான கோயிலின் தகவல்களுக்கு நன்றி அம்மா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42202090502232167882014-02-10T05:18:45.894+05:302014-02-10T05:18:45.894+05:30மதுரபாஷினி அம்மன் அருமை அறிந்தேன்
நன்றி சகோதரியாரே...மதுரபாஷினி அம்மன் அருமை அறிந்தேன்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com