tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6248120714780136521..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8758586641596993302014-05-20T12:56:38.796+05:302014-05-20T12:56:38.796+05:30Can anyone guide me how to print this mantra?tqCan anyone guide me how to print this mantra?tqarulhttps://www.blogger.com/profile/15478789177267559619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35195659719404551632013-03-09T05:44:50.287+05:302013-03-09T05:44:50.287+05:30வணக்கம்
அம்மா
அறியாத பல விடயங்களை உங்கள் படைப்பின்...வணக்கம்
அம்மா
அறியாத பல விடயங்களை உங்கள் படைப்பின் மூலம் அறிந்தேன் 9,3,2013 இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7780546503170885202013-03-01T21:30:27.958+05:302013-03-01T21:30:27.958+05:30அறியாத அரிய விஷயங்கள் ஆயுர் தேவியை பற்றிய தகவல்களு...அறியாத அரிய விஷயங்கள் ஆயுர் தேவியை பற்றிய தகவல்களும் புகைப்படங்களும்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8504540399141518452013-02-27T11:41:57.901+05:302013-02-27T11:41:57.901+05:30படங்களுடனான தமிழ் விளக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள்....படங்களுடனான தமிழ் விளக்கம் சிறப்பு. வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25355568255224614662013-02-27T11:33:43.349+05:302013-02-27T11:33:43.349+05:30ஆயுர்தேவியைப்பற்றியும் சித்திரகுப்தனாரைப்பற்றியும...ஆயுர்தேவியைப்பற்றியும் சித்திரகுப்தனாரைப்பற்றியும் அழகாக எடுத்துக்கூறினீர்கள்.

தெரிந்திருக்கவில்லை இவ்வரிய விடயங்களை இதுவரையில் நான்.

அருமையான அழகான படங்கள். நல்ல பதிவு + பகிர்வு.
மிக்க நன்றி சோதரி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52528136927881741962013-02-27T09:40:43.753+05:302013-02-27T09:40:43.753+05:30வழக்கம் போல மிகச்சிறப்பான வித்யாசமான பதிவு.
படங்க...வழக்கம் போல மிகச்சிறப்பான வித்யாசமான பதிவு.

படங்களும் விளக்கங்களும் அருமை.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

ooooo வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62280645484946859522013-02-27T09:40:15.598+05:302013-02-27T09:40:15.598+05:30//வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீ தாராதேவி ஆ...//வழிபடுகின்ற பனிமலைக் குகையிலுள்ள ஸ்ரீ தாராதேவி ஆலயத்திலும் ஸ்ரீஆயுர்தேவிக்கு சந்நிதி அமைந்துள்ளது என்றும்;

குரு அருள் பெற்றவர்களால் மட்டுமே காண இயலும் என்றும் உபதேசித்திருக்கிறார் அகத்திய மகரிஷி.//

குரு அருள் கொஞ்சமாவது பெற்றுள்ளதால் மட்டுமே எங்களில் சிலருக்கு, இந்த இரகசியம் தங்கள் மூலம் அறியச்செய்யப்பட்டுள்ளது, இந்தப்பதிவின் மூலமாக.

மிகவும் சந்தோஷம்.
<brவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48305877038703865862013-02-27T09:38:30.980+05:302013-02-27T09:38:30.980+05:30நான்காவது படமும் கீழே கொடுத்துள்ள விளக்கமும் சிந்த...நான்காவது படமும் கீழே கொடுத்துள்ள விளக்கமும் சிந்திக்க வைக்கிறது.

//ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி
சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி !//

தேவி எனக்கு நீண்ட ஆயுளை கொடு,

ஆயுள் மட்டும் போதுமா?

அதனால் சுகமாக வாழத்தேவையான் செல்வத்தையும் கொடு

வெறும் செல்வத்தை கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து வீணாகி போகாமல் இருக்க நல்லவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19081091960901713142013-02-27T09:35:05.345+05:302013-02-27T09:35:05.345+05:30ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி :
ஒம் மஹாதேவ்யை ச வித்மஹ...ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி :

ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே
பராசக்த்யை ச தீமஹி
தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத் !!

ஸ்ரீ ஆயிர் தேவி பற்றிய காயத்ரி மஹா மந்திரம் தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61020551095450845112013-02-27T09:34:23.821+05:302013-02-27T09:34:23.821+05:30முதல் மூன்று படங்களும் லக்ஷ்மிகரமாக உள்ளன.
அதுவும...முதல் மூன்று படங்களும் லக்ஷ்மிகரமாக உள்ளன.

அதுவும் இரண்டாவது ஜொலிக்கும் படம் வித்யாசமாக அசத்தலாக உள்ளது!

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29304361539082691532013-02-27T09:33:44.766+05:302013-02-27T09:33:44.766+05:30அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அடியேனின் அன்...அருள் பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவிக்கு அடியேனின் அன்பான வந்தனங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45445951337606737562013-02-27T07:25:40.008+05:302013-02-27T07:25:40.008+05:30அருமையான படங்கள்...அருமையான படங்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40262016453929020352013-02-27T05:03:29.294+05:302013-02-27T05:03:29.294+05:30;)))))
Good Morning !

Good Morning !

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com