tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6840170361456239278..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மணம் கமழும் வாழ்வு அருளும் மலையடிப்பட்டி ஸ்ரீ திருக்கண்ணாயிரம் உடையார்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78332897816985178032014-02-05T16:37:54.539+05:302014-02-05T16:37:54.539+05:30மலையடிபட்டி ஈசன் அற்புத மகிமை தெரிந்துகொண்டோம்.
...மலையடிபட்டி ஈசன் அற்புத மகிமை தெரிந்துகொண்டோம்.

தர்சனம்பெற்றோம். நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91292403311322727802014-02-02T18:05:34.000+05:302014-02-02T18:05:34.000+05:30கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது...கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது என்று சொல்லுவார்கள். இந்த திருஷ்டியிலிருந்து தப்பிப்பதற்கு அறுமியயான உபாயம் சொல்லியிருக்கிர்கள், மிக்க நன்றி அம்மா. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9032794898480177702014-02-02T14:54:10.387+05:302014-02-02T14:54:10.387+05:30எனக்குக்கிடைக்கும் குறுகிய நேரத்தில் என் பதிவு வேல...எனக்குக்கிடைக்கும் குறுகிய நேரத்தில் என் பதிவு வேலைகளைத்தவிர தங்கள் பதிவுகளை மட்டுமே கண்டு களித்து வருகிறேன்.

மற்றவர்களின் பதிவுகள் பக்கம் போக எனக்கு நேரமும் இல்லை - தற்சமயம் எனக்குள்ள நெருக்கடிகளினால் விருப்பமும் இல்லை.

மேலும் அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர மேலிடத்தின் அனுமதியும் இல்லை.

தங்கள் பதிவுகளை சற்றே தாமதமானாலும் நான் அவ்வப்போது படித்துக் கருத்து வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-54023889992733738162014-02-02T14:51:09.594+05:302014-02-02T14:51:09.594+05:30என் கண் ஆபரேஷனுக்கு முன்பும் பின்பும் ஸ்ரீ கண் நிற...என் கண் ஆபரேஷனுக்கு முன்பும் பின்பும் ஸ்ரீ கண் நிறைந்த [கண் காக்கும்] பெருமாளை தரிஸிக்க வாய்ப்பும் அளித்துள்ளீர்களே !

அதை நினைக்க நினைக்க எவ்வளவு சந்தோஷமாக உள்ளது தெரியுமா ! ;)

மலையப்பட்டிக்கே என்னை அழைத்துப்போய் விட்டீர்கள் - ஒருமுறைக்கு இருமுறையாக - சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82346738528088627852014-02-02T14:50:19.441+05:302014-02-02T14:50:19.441+05:30நான் தங்களைத்தான் முதலில் நினைத்துக்கொண்டேன். தங்க...நான் தங்களைத்தான் முதலில் நினைத்துக்கொண்டேன். தங்களுக்கு இது சம்மந்தமாக தகவல் கூட என்னால் கொடுக்க இயலவில்லை. SMS கொடுக்கலாம என்றுகூட நெடுநேரம் யோசித்தேன். ஏதோ நல்ல காலம், தங்களில் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளால், நல்லபடியாகவே எல்லாம் நடந்து முடிந்தது.

அகஸ்மாத்தாக தேய்பிறை செவ்வாய்க்கிழமை தான், நான் அட்மிட் ஆகியுள்ளேன் என்பதில் எனக்கோர் திருப்தியும் நிம்மதியும், மன அமைதியும், இப்போது வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33734375144450448452014-02-02T14:48:11.506+05:302014-02-02T14:48:11.506+05:30திடீரென்று அந்தத்திட்டத்தை மாற்றி விட்டார்கள். புத...திடீரென்று அந்தத்திட்டத்தை மாற்றி விட்டார்கள். புதன்கிழமை காலை ஆபரேஷன் என மாற்றி விட்டார்கள். நான் மிகவும் டென்ஷன் ஆகிவிட்டேன். மனதளவில் பாதிக்கப்பட்டேன். செவ்வாய் இரவு முழுவதும் நான் சுத்தமாகத் தூங்கவே இல்லை.

வியாழன் நல்ல நாளில் அந்த டாக்டர் தம்பதியினரின் பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ நிச்சயதார்த்தமாம். திடீர் ஏற்பாடாம். அதனால் வியாழன் காலையில் செய்ய FIX செய்திருந்த ஆபரேஷன்கள் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57064612632567040152014-02-02T14:47:02.544+05:302014-02-02T14:47:02.544+05:30கடந்த ஒரு மாதமாகவே வாராவாரம் வெவ்வேறு கண் பரிசோதனை...கடந்த ஒரு மாதமாகவே வாராவாரம் வெவ்வேறு கண் பரிசோதனைகளுக்காகச் சென்று வந்துகொண்டுதான் இருந்தேன்.

23.01.2014 வியாழன் நல்ல முஹூர்த்தநாள் என்றும், என் ஜன்ம நக்ஷத்திரமான புனர்பூசத்திற்கு மிகவும் மைத்ரமானதான சித்ரா ;)))))))) நக்ஷத்திரம் என்றும், அன்று செய்துகொள்வது மிகச்சிறப்பாக அமையும்; வேறு நல்ல நாட்களே கிடைக்கவில்லை எனவும் எங்காத்து வாத்யார் சொல்லியிருந்தார்.

நான் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52666625380709537862014-02-02T14:44:02.753+05:302014-02-02T14:44:02.753+05:30எனது சமீபத்திய கண் ஆபரேஷன் அகஸ்மாத்தாக தேய் பிறையி...எனது சமீபத்திய கண் ஆபரேஷன் அகஸ்மாத்தாக தேய் பிறையில் அமைந்துள்ளது.

ஏதோ FINAL SCAN TEST என 21.01.2014 செவ்வாய்க்கிழமை வரச்சொல்லியிருந்தார்கள்.

அங்கு அதற்காகப் போன என்னை அப்படியே அட்மிட் செய்து கொண்டு விட்டார்கள், நான் அதற்கான தயார் நிலையில் இல்லாத போதும்..

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-33144244840807647192014-02-02T14:42:58.799+05:302014-02-02T14:42:58.799+05:30ஏழுஅழுஞ்சில் மரம்; நவத்துவாரங்கள் :))) ))) ))); ஒன...ஏழுஅழுஞ்சில் மரம்; நவத்துவாரங்கள் :))) ))) ))); ஒன்பது இளநீர் அபிஷேகங்கள் என அனைத்தும் புதிய மகிழ்வூட்டும் செய்திகளாக உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79038408253603111472014-02-02T14:41:47.201+05:302014-02-02T14:41:47.201+05:30திருக்கண் ஆயிரம் உடையார் பற்றிய விபரங்கள் ஆயிரம் ப...திருக்கண் ஆயிரம் உடையார் பற்றிய விபரங்கள் ஆயிரம் பதிவுகளுக்கு மேலேயே தந்து அசத்தியுள்ள அபூர்வ சிந்தாமணி அவர்களின் பதிவின் மூலம் அறியக்கிடைத்தது என் பாக்யம் தான். மிக்க மகிழ்ச்சி ;)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27155422392539661212014-02-01T16:06:56.072+05:302014-02-01T16:06:56.072+05:30மலையடிப்பட்டி தல விவரங்களும் விரிவான தகவல்களும் சி...மலையடிப்பட்டி தல விவரங்களும் விரிவான தகவல்களும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23919184559813325882014-02-01T15:37:02.725+05:302014-02-01T15:37:02.725+05:30மலையடிப்பட்டி பற்றி அறிந்தேன். நன்றி அம்மா.மலையடிப்பட்டி பற்றி அறிந்தேன். நன்றி அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82207168206777143852014-02-01T12:33:35.870+05:302014-02-01T12:33:35.870+05:30அருமையான பகிர்வு... திருக்கண்ணாயிர உடையாரின் சிறப்...அருமையான பகிர்வு... திருக்கண்ணாயிர உடையாரின் சிறப்புகளைத் தெரிந்து கொண்டோம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-8290872290047143482014-02-01T12:30:07.693+05:302014-02-01T12:30:07.693+05:30வணக்கம் ..வாழ்க வளமுடன் ..
கருத்துரைகளுக்கு இனிய ந...வணக்கம் ..வாழ்க வளமுடன் ..
கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

நேத்திரம் என்பது கண்.

நேத்திர சக்தி என்றால் கண்களுக்கு சக்திகளை இறைவனிடனிடம் இருந்து பெறுதல்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68573332212286245552014-02-01T11:47:47.858+05:302014-02-01T11:47:47.858+05:30மலையடிப்படி பெருமாள் பெருமைகளை
அழகாய் விரிவாக ச...மலையடிப்படி பெருமாள் பெருமைகளை
அழகாய் விரிவாக சொல்லும் பகிர்வுக்கு நன்றி.
திருக்காண்ணாயிர உடையாரின் படம் மிக அழகு.
நேத்ர தூண்கள் தரிசனம் கிடைத்து விட்டது, மகிழ்ச்சி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59468219293810413382014-02-01T10:59:46.533+05:302014-02-01T10:59:46.533+05:30netra sakthi enpathu enna ammanetra sakthi enpathu enna ammamarketanalysthttps://www.blogger.com/profile/11806714052404573977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3539409231082591302014-02-01T10:58:26.831+05:302014-02-01T10:58:26.831+05:30netra sakthi enpathu enna amma netra sakthi enpathu enna amma marketanalysthttps://www.blogger.com/profile/11806714052404573977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91862417086578076752014-02-01T08:43:36.849+05:302014-02-01T08:43:36.849+05:30மலையடிப்பட்டியின் திருக்கண்ணாயிரம் உடையாரின் சிறப்...மலையடிப்பட்டியின் திருக்கண்ணாயிரம் உடையாரின் சிறப்புகளை வழங்கியமைக்கு மகிழ்ச்சி. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28120373825589193642014-02-01T07:36:51.520+05:302014-02-01T07:36:51.520+05:30மலையடிப்பட்டி திருக்கண்ணாயிரம் உடையார் பற்றிய சிறப...மலையடிப்பட்டி திருக்கண்ணாயிரம் உடையார் பற்றிய சிறப்புகள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com