tag:blogger.com,1999:blog-5697259136098936777.post6858589349909018427..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கடல் பசுக்கள் இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18210008399086823142013-07-01T14:38:40.815+05:302013-07-01T14:38:40.815+05:30அரிதான கடல் பசுக்களை எளிதாக காண வைத்த பதிவைத் தந்த...அரிதான கடல் பசுக்களை எளிதாக காண வைத்த பதிவைத் தந்தமைக்கு நன்றிகள்...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-55493178328991871402013-07-01T13:03:18.207+05:302013-07-01T13:03:18.207+05:30கடல் பசுக்கள் பற்றி இதுவரை அறிந்திராத தகவல்களை தந்...கடல் பசுக்கள் பற்றி இதுவரை அறிந்திராத தகவல்களை தந்ததற்கு நன்றி..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36481898617533266152013-06-30T21:58:00.465+05:302013-06-30T21:58:00.465+05:30கடல் பசுக்களா ?..........!!!!!
இதுவரை அறிந்திராத த...கடல் பசுக்களா ?..........!!!!!
இதுவரை அறிந்திராத தகவல் அருமை ! வாழ்த்துக்கள் தோழி
மிக்க நன்றி பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70100387483740407352013-06-30T20:56:30.954+05:302013-06-30T20:56:30.954+05:30கடல் பசு செய்தி அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.கடல் பசு செய்தி அருமை. படங்கள் எல்லாம் மிக அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69547680576117857892013-06-30T20:55:24.260+05:302013-06-30T20:55:24.260+05:30அழகான பதிவு!!! ஆனா இவ்ளோ படத்தையும் எங்கேருந்து சு...அழகான பதிவு!!! ஆனா இவ்ளோ படத்தையும் எங்கேருந்து சுட்டீங்கன்னுதான் தெரியல ஹ ஹா....வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60598404965694428622013-06-30T12:06:21.925+05:302013-06-30T12:06:21.925+05:30உங்கள் பதிவின் மூலம் கடல் பசுக்கள் பற்றி அறிந்து க...உங்கள் பதிவின் மூலம் கடல் பசுக்கள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. உடற்பயிற்சி செய்யும் கடல் பசு.... கவர்ந்தது.

நல்ல பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-67044805159036131482013-06-30T12:00:15.698+05:302013-06-30T12:00:15.698+05:30கடல் பசுக்கள் அறிந்திராத அரிய தகவல். ஆச்சரியம்.
ப...கடல் பசுக்கள் அறிந்திராத அரிய தகவல். ஆச்சரியம்.
பசு என்றவுடன் எம்மையுமறியாமல் அவற்றில் ஓர் அனுதாபம்.
அழகிய படங்கள். அனைத்தும் மிகச்சிறப்பு.

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10040497244470945342013-06-30T11:26:03.919+05:302013-06-30T11:26:03.919+05:30கடல் பசுக்கள் என்ற பெயரே இப்போதுதான் கேள்விப்படுகி...கடல் பசுக்கள் என்ற பெயரே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சீல் என்று சொல்வதுதான் இந்த விலங்கினமா? இல்லை இது வேறா? கடலுக்குள் ஒரு சாக பட்சிணி என்ற தகவல் வியப்பாக இருக்கிறது.
மனிதனைப் போலவே அது செய்யும் சாகசங்கள் வேடிக்கையாக இருக்கின்றன!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44735757047110564632013-06-30T09:52:00.425+05:302013-06-30T09:52:00.425+05:30கடல் பசுக்கள் பற்றிய அரிய தகவல்கள் புதுமை, அருமை.....கடல் பசுக்கள் பற்றிய அரிய தகவல்கள் புதுமை, அருமை..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6438662234553305062013-06-30T08:36:50.465+05:302013-06-30T08:36:50.465+05:30கருத்துரைக்கு நன்றிகள்..
http://en.wikipedia.org/...கருத்துரைக்கு நன்றிகள்..

http://en.wikipedia.org/wiki/Elephant_sealஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29954052162470589302013-06-30T08:31:12.270+05:302013-06-30T08:31:12.270+05:30புதுமையான பதிவு.
மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான...புதுமையான பதிவு.

மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

தேடித்தேடி கொடுத்துள்ள படங்களும் மிகவும் அழகாக உள்ளன.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

ooooo 956 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11095892323577211182013-06-30T08:30:24.178+05:302013-06-30T08:30:24.178+05:30அழிந்து வரும் விலங்கினம் என்பதற்கான காரணங்கள் ஆச்ச...அழிந்து வரும் விலங்கினம் என்பதற்கான காரணங்கள் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளன.

மேலும் பல விபரங்களும் அறிய ஆவலாக உள்ளது. இதில் ஏராளமான சந்தேகங்களும் எனக்கு உள்ளன.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91383351936933642662013-06-30T08:29:01.210+05:302013-06-30T08:29:01.210+05:30கடல் பசுக்கள் சுத்த சைவம் என்பது கேட்க மகிழ்ச்சியா...கடல் பசுக்கள் சுத்த சைவம் என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால் அவற்றையும் வேட்டையாடி கொன்று தின்றுவரும் மனிதர்களை நினைக்க வேதனையாக உள்ளது.

இதுவும் ஒருவித பசுவதை என்பது போல நினைத்தால் நெஞ்சு பதறுகிறது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19656845845004835152013-06-30T08:27:00.390+05:302013-06-30T08:27:00.390+05:30கடல்பசுக்கள் பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை அற்பு...கடல்பசுக்கள் பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-68075173094956650142013-06-30T08:05:34.486+05:302013-06-30T08:05:34.486+05:30ஆங்கிலத்தில் seal என்று சொல்வது தான் கடல் பசுக்களா...ஆங்கிலத்தில் seal என்று சொல்வது தான் கடல் பசுக்களா?
அறிய ஆவல்...RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36435165865820517962013-06-30T07:32:14.925+05:302013-06-30T07:32:14.925+05:30படங்கள், தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி அம்மா.....படங்கள், தகவல்கள் அனைத்தும் அருமை... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-31455586416501883362013-06-30T06:53:55.730+05:302013-06-30T06:53:55.730+05:30கடல் பசுக்கள் பற்றி நான் இதுவரை அறிந்ததில்லை. இப்ப...கடல் பசுக்கள் பற்றி நான் இதுவரை அறிந்ததில்லை. இப்போது விவரமாக விரிவாக அறிய முடிந்தது படங்களும் ஒவ்வொன்றும் அருமை. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66832671427208246042013-06-30T05:07:48.096+05:302013-06-30T05:07:48.096+05:30அற்புதமான படங்கள் அனைத்துமே அருமை.வாழ்த்துக்களுடன்...அற்புதமான படங்கள் அனைத்துமே அருமை.வாழ்த்துக்களுடன் தொடருங்கள் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com