tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7237144618619817879..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: கோவர்த்தனம் - கொற்றக் குடை’ இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36512227591419221372014-01-08T22:16:57.902+05:302014-01-08T22:16:57.902+05:30பெரியாழ்வாரின் பாசுரத்தையும், ஆண்டாளின் திருப்பாவை...பெரியாழ்வாரின் பாசுரத்தையும், ஆண்டாளின் திருப்பாவையையும் சேர்த்துச் சொல்லி அழகழகான படங்களுடன் விவரித்து இருப்பது அருமை!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-56626563824309664982014-01-08T20:04:41.276+05:302014-01-08T20:04:41.276+05:30அருமையான பாசுரம்! அழகான விளக்கம்! குழந்தைகளுக்கு ப...அருமையான பாசுரம்! அழகான விளக்கம்! குழந்தைகளுக்கு பாசுரங்களை கற்றுக்கொடுக்கவேண்டியது நமது கடமைதான்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88977087655667787582014-01-08T17:42:38.051+05:302014-01-08T17:42:38.051+05:30//இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....! //

கு...//இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....! //

குருவருளாலும், இறையருளாலும், எனக்கு இதுநாள் வரை, என் இரு கண்களும் மிகத்தெளிவாக, கண்ணாடி ஏதும் அணியாமலேயே, பொடிப்பொடி எழுத்துக்களைக்கூட படிக்க முடிந்து வந்தது.

இதைப்பார்த்து எல்லோருமே ஆச்சர்யப்பட்டதும் உண்டு.

தூரத்தில் இருப்பதை தெளிவாகப் பார்க்க மட்டுமே, எப்போதாவது அதுவும் வெளியே செல்லும்போது மட்டும், கடந்த வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50540333732294700852014-01-08T17:16:01.971+05:302014-01-08T17:16:01.971+05:30இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....!இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்....!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27355956491824701662014-01-08T17:06:58.875+05:302014-01-08T17:06:58.875+05:30//விஷேச பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறேன்... //
என்...//விஷேச பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறேன்... //

என் மனதுக்கு மிகவும் ஆறுதலான வார்த்தைகள். இதுபோதும். மிக்க நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42996031581629193332014-01-08T17:04:37.169+05:302014-01-08T17:04:37.169+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
அழகிய கருத்துரைகளுக்க...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83583739008671785522014-01-08T17:04:18.192+05:302014-01-08T17:04:18.192+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
அருமையான அழகிய கருத்த...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

அருமையான அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4097714870865248362014-01-08T17:03:47.445+05:302014-01-08T17:03:47.445+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
அழகிய கருத்துரைகளுக்க...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4708358878856280432014-01-08T17:03:29.024+05:302014-01-08T17:03:29.024+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
புதுமையான கருத்துரைகள...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

புதுமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15108963008903816312014-01-08T17:02:36.125+05:302014-01-08T17:02:36.125+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
அழகிய அருமையான கருத்த...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

அழகிய அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23552012538660859362014-01-08T17:01:44.660+05:302014-01-08T17:01:44.660+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
கருத்துரைகளுக்கு இனிய...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

விஷேச பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறேன்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-45961608088558770092014-01-08T17:00:16.121+05:302014-01-08T17:00:16.121+05:30வணக்கம் .. வாழ்க வளமுடன்...
அழகிய கருத்துரைகளுக்க...வணக்கம் .. வாழ்க வளமுடன்...

அழகிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-4594547612043915082014-01-08T15:23:10.965+05:302014-01-08T15:23:10.965+05:30படங்கள் ஒவ்வொன்றும் அருமை அதைவிட தகவல்கள் பாசுர...படங்கள் ஒவ்வொன்றும் அருமை அதைவிட தகவல்கள் பாசுர விளக்கம் ஆஹா அருமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43267076436620316142014-01-08T13:37:38.804+05:302014-01-08T13:37:38.804+05:30அடியேன் சோதனையை சந்திக்க இருக்கும் நாள் : 23.01.20...அடியேன் சோதனையை சந்திக்க இருக்கும் நாள் : 23.01.2014 வியாழன் காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள். அந்த நேரத்தில் எனக்காக தாங்கள் தயவுசெய்து தங்கள் இல்லத்தில் பூஜை அறையில் ஓர் நெய்தீபம் ஏற்றி விசேஷமாகப் பிரார்த்தித்துக்கொள்ளவும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-71800340596612535732014-01-08T13:32:14.788+05:302014-01-08T13:32:14.788+05:30படங்கள் அத்தனையும் அழகு. கண்களில் ஒற்றிக்கொண்டேன்....படங்கள் அத்தனையும் அழகு. கண்களில் ஒற்றிக்கொண்டேன். அந்த கோவர்த்தனகிரிதாரி இந்த ஏழை எளிய கோபாலகிருஷ்ணனுக்கும் தன் அருள் பார்வையைக் குடையாகப்பிடித்து, தெளிவான பார்வையைத் திருப்பித்தரட்டும் என வேண்டி விரும்பி பிரார்த்தித்துக்கொண்டேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41805320540152092102014-01-08T12:11:34.868+05:302014-01-08T12:11:34.868+05:30ஆண்டாளின் போற்றிப் பாசுரத்தின் ஒவ்வொரு வரிக்கும் ப...ஆண்டாளின் போற்றிப் பாசுரத்தின் ஒவ்வொரு வரிக்கும் பொருத்தமான புராணக்கதைப் படங்கள். வலைப்பதிவினில் புதுமைதான். பகிர்வுக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65484774707835311132014-01-08T10:54:07.904+05:302014-01-08T10:54:07.904+05:30ஒவ்வொரு படமும் அழகு... அற்புதம்... விளக்கமும் அரும...ஒவ்வொரு படமும் அழகு... அற்புதம்... விளக்கமும் அருமை... நன்றி அம்மா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34531942089986431262014-01-08T10:26:40.117+05:302014-01-08T10:26:40.117+05:30ஆண்டாள் பாசுரம் அழகாக, சிறப்பான படங்களுடன் விளக்கி...ஆண்டாள் பாசுரம் அழகாக, சிறப்பான படங்களுடன் விளக்கியுள்ள விதம் அருமை. கோவர்த்தன மலையின் சிறப்பை தங்கள் பதிவின் மூலம் கூடுதலாக அறிந்துகொண்டேன். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69007069311168022372014-01-08T10:15:13.730+05:302014-01-08T10:15:13.730+05:30கோவர்த்தன மலையின் சிறப்பை மிக அழகாக சொல்லியுள்ளீர்...கோவர்த்தன மலையின் சிறப்பை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். படங்களும் மிக அருமை. நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-80172411024020849662014-01-08T09:53:08.169+05:302014-01-08T09:53:08.169+05:30வணக்கம் ..வாழ்கவளமுடன் ...
அழ்கான இனிய கருத்துரைக...வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

அழ்கான இனிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த நன்றிகள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52434949997210049422014-01-08T09:52:43.317+05:302014-01-08T09:52:43.317+05:30வணக்கம் ..வாழ்கவளமுடன் ...
அழ்கான மகிழ்ச்சியான இன...வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

அழ்கான மகிழ்ச்சியான இனிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த நன்றிகள்...

மகிமைகள் நிறைந்த கோவர்த்தன கிரிவல வழிபாட்டுக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40262876722684381492014-01-08T09:50:08.145+05:302014-01-08T09:50:08.145+05:30வணக்கம் ..வாழ்கவளமுடன் ...
அழ்கான இனிய கருத்துரை...வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

அழ்கான இனிய கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த நன்றிகள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43932909341320574622014-01-08T09:48:16.966+05:302014-01-08T09:48:16.966+05:30வணக்கம் ..வாழ்கவளமுடன் ...
இனிய கருத்துரைகளுக்கு...வணக்கம் ..வாழ்கவளமுடன் ...

இனிய கருத்துரைகளுக்கும் ,
வலைவழி இணைப்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91483175760305591882014-01-08T09:21:41.235+05:302014-01-08T09:21:41.235+05:30கோவர்த்தனமலை மிகவும் பெருமை வாய்ந்தது தான். கோவிந்...கோவர்த்தனமலை மிகவும் பெருமை வாய்ந்தது தான். கோவிந்தன் குடையாக பிடித்தபெருமை அந்த மலைக்கு உண்டே! அருமையாக சொன்னீர்கள்.
அந்த கோவர்த்தனைத்தை வழிபட்டு கோவரத்தன கிரிதாரியை வணங்கி வந்தோம். கிரிவலம் வந்தோம் . அன்று அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம். அன்று போல் இன்றும் மகிழ்ந்தேன் இந்த பதிவைப் படித்து.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9512771436996403032014-01-08T08:59:24.456+05:302014-01-08T08:59:24.456+05:30Fantastic post highlighting the Greatness of Lord ...Fantastic post highlighting the Greatness of Lord Krishna and His lifting of Mount Govardanagiri..
Lord Krishna, in this lila emphasises that He is our Supreme Emperor..seenivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/15961038352283940352noreply@blogger.com