tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7380514294937164488..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: அழகுப்பூக்களும் விநோதப்பூச்சிகளும்.. இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50104368485119341752014-11-05T22:01:30.212+05:302014-11-05T22:01:30.212+05:30தன் மேல் வந்தமரும் பூச்சிகளை அப்படியே 'லபக்...தன் மேல் வந்தமரும் பூச்சிகளை அப்படியே 'லபக்' செய்யும் இலைகள் அதிசயம்! இலைப்பூச்சி இதனை தூக்கி சாப்பிட்டுவிடுகிறதே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1828411614390589902014-11-04T13:18:45.601+05:302014-11-04T13:18:45.601+05:30இறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை வகைகள்....
...இறைவனின் படைப்பில் தான் எத்தனை எத்தனை வகைகள்....

பல புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23560851120184601932014-11-03T10:43:43.411+05:302014-11-03T10:43:43.411+05:30இறைவனின் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள்,வித்தியாசமா...இறைவனின் படைப்பில் எவ்வளவு அற்புதங்கள்,வித்தியாசமான ,விநோதமான இயற்கை ஒன்றி படைக்கப்டடிருக்கும் பூச்சிகள் பற்றிய பதிவு அருமை. அழகான படங்கள்.வீனஸ்ஃப்ளை ட்ராப் இங்கும் இருக்கு.
நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30663053384602064492014-11-03T06:55:54.425+05:302014-11-03T06:55:54.425+05:30
வித்தியாசமான பூச்சிகள்! விரிவான தகவல்கள்! துல்லிய...
வித்தியாசமான பூச்சிகள்! விரிவான தகவல்கள்! துல்லியமான அழகான படங்கள்! சிறப்பான பகிர்வு! Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28109499993661343882014-11-02T20:03:04.010+05:302014-11-02T20:03:04.010+05:30வித்தியாசமான பூச்சிகள்! விரிவான தகவல்கள்! துல்லியம...வித்தியாசமான பூச்சிகள்! விரிவான தகவல்கள்! துல்லியமான அழகான படங்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21224558704735794952014-11-02T17:15:08.447+05:302014-11-02T17:15:08.447+05:30அதிசயப் பதிவு, ஆநந்தப் பதிவு, அறிவூட்டும் பதிவு. அ...அதிசயப் பதிவு, ஆநந்தப் பதிவு, அறிவூட்டும் பதிவு. அருமை படங்களும் பதிவும். ஆன்மீகப் பதிவுகளிலிருந்து இந்த மாற்றம் ரசிக்க வைக்கிறது.வாழ்த்துக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-24019378943767991482014-11-02T16:46:11.267+05:302014-11-02T16:46:11.267+05:30இவற்றில் பலவற்றை அறிவியல் தாவரவியல், விலங்கியலில் ...இவற்றில் பலவற்றை அறிவியல் தாவரவியல், விலங்கியலில் படித்ததுண்டு. ஆனால் இப்படிப்பட்ட படங்கள் பார்த்ததே இல்லை. இயற்கையே அறுபுதங்களும், அதிசயங்களும் நிறைந்தவை! இறைவனின் படைப்பின் ரகசியங்கள்! ஆனால் மனிதன் இந்த ரகசியங்களை ரசிக்காமல், அதை அறிய முற்படாமல் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்....கொண்டிருக்கின்றோம். தினமும், வீட்டு ஜன்னலில் வரும் காக்கையைக் கூட ரசிக்க நேரமில்லாமல்.....கடமைக்காக ஏதோ உணவுThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-6818162727041234882014-11-02T14:45:25.160+05:302014-11-02T14:45:25.160+05:30மலைக்க வைக்கும் கலைக் கண்காட்சி
(மலர்க் கண்காட்சி ...மலைக்க வைக்கும் கலைக் கண்காட்சி
(மலர்க் கண்காட்சி + பூச்சிகளின் புகைப் பட காட்சி)
பார்த்தால் பரவசம்.
பார்ப்பதற்கோ இலவசம்!
மிக்க நன்றி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60707137618585718702014-11-02T07:45:47.246+05:302014-11-02T07:45:47.246+05:30ஓ சூப்பர் காய்ந்த இலைப்பூச்சி,பல்லி நான் பார்த்ததே...ஓ சூப்பர் காய்ந்த இலைப்பூச்சி,பல்லி நான் பார்த்ததே இல்லை..இயற்கையின் அதிசயங்கள்..இவற்றை ரசிக்க மனிதனுக்கு மனமில்லையேம்மா..சூப்பர்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-21287271117273330752014-11-02T05:45:14.411+05:302014-11-02T05:45:14.411+05:30அசையும் படங்கள் அழகுப் படங்கள்
எல்லாமே உள்ளுணர
அழ...அசையும் படங்கள் அழகுப் படங்கள்
எல்லாமே உள்ளுணர
அழகான விளக்கம்
சிறந்த பதிவு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com