tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7585936246249540323..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: மே தினம் கொண்டாட்டம் ..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57222919044140914262013-05-04T23:15:55.018+05:302013-05-04T23:15:55.018+05:30முக்கியமாக மே தினத்திற்கு அனைத்து டிவி தொழிலாளர்கள...முக்கியமாக மே தினத்திற்கு அனைத்து டிவி தொழிலாளர்களுக்கும் விடுப்பு விடவேண்டும். அன்னைக்கும் கூட ஆடுவதை நிறுத்த மாட்டார்கள் போல.

நல்ல செய்தி.
நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49966328934515755632013-05-02T07:47:40.495+05:302013-05-02T07:47:40.495+05:30மே தினம் பற்றிய செய்திகளும் படங்களும் நன்று..........மே தினம் பற்றிய செய்திகளும் படங்களும் நன்று.......

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78865900169321659722013-05-01T20:54:43.842+05:302013-05-01T20:54:43.842+05:30சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது ” மே தினம்“...சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது ” மே தினம்“ வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70098928450910940892013-05-01T17:27:13.651+05:302013-05-01T17:27:13.651+05:30வாழ்த்துக்கள். உலகத் தொழிலாளர் தினம் என பெயரும் சூ...வாழ்த்துக்கள். உலகத் தொழிலாளர் தினம் என பெயரும் சூட்டிவிட்டிருக்கினம், ஆனா பிரித்தானியாவில விடுமுறை விடமாட்டினமாம்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1272812669935413502013-05-01T11:17:10.857+05:302013-05-01T11:17:10.857+05:30வழக்கம் போல் கவரும் படத்தோரணத்துடன் மேதினப் பதிவு....வழக்கம் போல் கவரும் படத்தோரணத்துடன் மேதினப் பதிவு. உங்களுக்கும் மேதின வாழ்த்துக்கள் மேடம் மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82867159257948005372013-05-01T09:54:36.139+05:302013-05-01T09:54:36.139+05:30தொழிலாளர் தின வாழ்த்துகள்.
படங்களும், விளக்கங்கள...தொழிலாளர் தின வாழ்த்துகள்.

படங்களும், விளக்கங்களும் வழக்கம் போல மிகச் சிறப்பாக உள்ளன.

பாராட்டுக்கள்.

ooooo 896 oooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-44401804481023805682013-05-01T08:31:37.592+05:302013-05-01T08:31:37.592+05:30உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்....
உலகம் நமது ...உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்....
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்....

மே தின வாழ்த்துகள்.....!Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5205444512230406752013-05-01T08:29:34.111+05:302013-05-01T08:29:34.111+05:30நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலையாய் தொழிலாளர் கசக்க...நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலையாய் தொழிலாளர் கசக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து எட்டு மணி நேர வேலையை நிச்சயப்பதற்கான தொழிலாளர் கிளர்ந்த எழுந்த நாளின் நினைவுகளைப் போற்றும் தினம் மே தினம். கடமையைச் செய்தோர் தம் உரிமைகளுக்காக சூளுரைத்த நாள்.கடமையும் உரிமையும் கூடப் பிறந்த இரட்டை சகோதரிகள் என்று உலகுக்கு அறிவித்த உன்னத நாள். எந்த தனியொரு நாட்டிற்கும் சொந்தமில்லாத உலகம் பூராவும் நிறைந்திருந்திருக்கும் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-74665144558679050512013-05-01T07:59:53.834+05:302013-05-01T07:59:53.834+05:30தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)
நேரம் கி...தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)

நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-10806951294523273672013-05-01T07:36:01.022+05:302013-05-01T07:36:01.022+05:30விடுமுறை தினமல்ல உழைத்து சிறக்க வேண்டிய நன் நாள்.
...விடுமுறை தினமல்ல உழைத்து சிறக்க வேண்டிய நன் நாள்.
மிக் நன்றாக சொன்னீர்கள்.
உழைத்தால் தான் உயரலாம்.
மேதின பகிர்வு அருமை.படங்கள் எல்லாம் மேதின சிறப்பை பறைசாற்றுகிறது.
மேதின வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-59107726415753070202013-05-01T06:38:58.940+05:302013-05-01T06:38:58.940+05:30மே தினப் பகிர்விற்கு நன்றி!மே தினப் பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83425639414865347392013-05-01T06:30:39.258+05:302013-05-01T06:30:39.258+05:30தொழிலாளர் தினம் பற்றிய மிகவும் அழகான பதிவு.. பாராட...தொழிலாளர் தினம் பற்றிய மிகவும் அழகான பதிவு.. பாராட்டுக்கள். வாழ்த்துகள் அம்மா...VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1512272614780942902013-05-01T05:17:40.987+05:302013-05-01T05:17:40.987+05:30ரசித்தேன். எழுத்துகள் தெளிவாகவும் அழகாகவும் இருக்க...ரசித்தேன். எழுத்துகள் தெளிவாகவும் அழகாகவும் இருக்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com