tag:blogger.com,1999:blog-5697259136098936777.post761651266898963448..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: "ஒளிரும் ஒளிஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41031620374758377862013-03-01T22:50:24.267+05:302013-03-01T22:50:24.267+05:30”ஒளிரும் ஒளி” உண்மையிலேயே நன்கு ஒளிர்வதாகவே உள்ளது...”ஒளிரும் ஒளி” உண்மையிலேயே நன்கு ஒளிர்வதாகவே உள்ளது.

மணியே,

ஜகமணியே

மணியின் ஒளியே,

ஒளிரும் மணி புனைந்த அணியே,

அணியும் அணிக்கு அழகே

மணிராஜ் என்ற பதிவரே!

பாராட்டுக்கள்
வாழ்த்துகள்
நன்றியோ நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-35793585333647165572012-10-10T06:10:30.582+05:302012-10-10T06:10:30.582+05:30பட்டரின் பரவசம் நம்மையும் தொற்றிக்கொள்கிறத...பட்டரின் பரவசம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது படங்களைப் பார்க்கும்போது... சிரத்தையான தங்கள் பதிவுகளுக்கான பலன்கள் அநேக கோடி!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23720213789372775192012-10-09T20:33:54.675+05:302012-10-09T20:33:54.675+05:30அம்பாளின் அழகுப்புன்னகை சிந்தும் முகம் காணும்போது ...அம்பாளின் அழகுப்புன்னகை சிந்தும் முகம் காணும்போது மனம் லேசாகிறதுப்பா...

அழகிய அம்பாள் படங்களின் தொகுப்பும் கட்டுரையும் மிக மிக அருமை இராஜராஜேஸ்வரிம்மா...

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57875120404027627522012-10-09T17:39:38.913+05:302012-10-09T17:39:38.913+05:30படங்களும் விளக்கமும் அருமை.
வணக்கம், தினபதிவு தி...படங்களும் விளக்கமும் அருமை.

வணக்கம், தினபதிவு திரட்டிக்கு உங்களை வரவேற்கிறோம்..

வணக்கம், தினபதிவு திரட்டிக்கு உங்களை வரவேற்கிறோம்..

தினபதிவு திரட்டி தினபதிவுhttp://www.dinapathivu.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-30891730720984276872012-10-09T17:19:31.113+05:302012-10-09T17:19:31.113+05:30கொஞ்சம் மனம் ஒன்றி பார்த்தால் உங்கள் பகிர்வுகள் நல...கொஞ்சம் மனம் ஒன்றி பார்த்தால் உங்கள் பகிர்வுகள் நல்ல தியான உணர்வை கொடுக்கிறது...

நல்ல நிறைவான படங்கள்...

தொடருங்கள்,,

( எங்கே காத்து நம்ம பக்கம் வீசவில்லை..?)Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-53381525956478682962012-10-09T17:08:06.801+05:302012-10-09T17:08:06.801+05:30எண்ணெய் விளக்குகளின் ஒளியில் மட்டும் அம்பாளைப் பார...எண்ணெய் விளக்குகளின் ஒளியில் மட்டும் அம்பாளைப் பார்ப்பது ஆனந்தம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28577009973303771062012-10-09T15:14:06.699+05:302012-10-09T15:14:06.699+05:30ஒளிரும் ஒளி..
படங்களும் விளக்கமும் அருமை.ஒளிரும் ஒளி..

படங்களும் விளக்கமும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41382375212101065212012-10-09T13:35:05.935+05:302012-10-09T13:35:05.935+05:30அம்பாளின் முகம் தெரியும் அழகு.....
பகிர்வுக்கு நன...அம்பாளின் முகம் தெரியும் அழகு.....

பகிர்வுக்கு நன்றிங்க.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-37530698771987694062012-10-09T13:07:23.254+05:302012-10-09T13:07:23.254+05:30அழகான அம்பாள் படங்களுடன்,
அருமையாக இருக்கு பதிவு.....அழகான அம்பாள் படங்களுடன்,
அருமையாக இருக்கு பதிவு..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70953959043220172732012-10-09T10:49:35.365+05:302012-10-09T10:49:35.365+05:30படங்களும் பதிவும் நெஞ்சை அள்ளியது! நன்றி! என்னுடைய...படங்களும் பதிவும் நெஞ்சை அள்ளியது! நன்றி! என்னுடைய வலைப்பூவில் "தனிமை!"

பகிர்விற்கு நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91616050912214846072012-10-09T09:41:48.574+05:302012-10-09T09:41:48.574+05:30 படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ... படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11261327013386489482012-10-09T09:20:32.642+05:302012-10-09T09:20:32.642+05:30 அன்னையின் அருள்
அகிலத்தோர் அனைவரும் பெற
... அன்னையின் அருள்
அகிலத்தோர் அனைவரும் பெற
ஆவலுடன் செயல்படும் தங்களுக்கு அந்த
இமவான் பெற்றெடுத்த கோமளவல்லி
ஈசனின் இடபாக நாயகி
உலகாளும் உமையாள் உண்ணாமுலையாள்
என்றுமருள் புரிவாள்.

சுப்பு ரத்தினம்.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65499762258714932502012-10-09T08:26:27.199+05:302012-10-09T08:26:27.199+05:30விளக்கின் ஒளியில் ஒளிரும் அம்மன்; ஒளிக்கு ஒளிதான்....விளக்கின் ஒளியில் ஒளிரும் அம்மன்; ஒளிக்கு ஒளிதான்.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73369666057416247052012-10-09T07:44:44.457+05:302012-10-09T07:44:44.457+05:30/// மணியே...
மணியின் ஒளியே...
ஒளிரும் மணி புனைந்த.../// மணியே...
மணியின் ஒளியே...
ஒளிரும் மணி புனைந்த அணியே...
அணியும் அணிக்கு அழகே... ///

ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com