tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7733354517516419415..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: சகல நலம் தரும் சர்வேஸ்வரன் -ஸ்ரீ இராம நாம மகிமை’*இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-48406165711178011292014-02-21T22:10:17.030+05:302014-02-21T22:10:17.030+05:30ஜெய் ஸ்ரீராம்......
தெரியாத தகவல்கள்.... பகிர்ந்த...ஜெய் ஸ்ரீராம்......

தெரியாத தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27772243336543950042014-02-15T16:09:32.977+05:302014-02-15T16:09:32.977+05:30ஸ்ரீ ராம நாம மகிமையும், பயன் தரும் சுலோகங்களும் வி...ஸ்ரீ ராம நாம மகிமையும், பயன் தரும் சுலோகங்களும் விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! படங்கள் அழகு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86083304943563335072014-02-15T10:50:48.548+05:302014-02-15T10:50:48.548+05:30ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ...ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !

அனைத்துக்கும் நன்றிகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள்.<br வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22113587716780372442014-02-15T10:50:00.959+05:302014-02-15T10:50:00.959+05:30தங்கிய தங்கத் தருணங்கள் என் மனதினில் அப்படியே தங்க...தங்கிய தங்கத் தருணங்கள் என் மனதினில் அப்படியே தங்கிப்போய் விட்டதால் அடிக்கடி மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்து வருகிறேன். நேற்று இரவு முழுவதும் பலமுறை, இப்போது காலையிலும் ஒரு முறை ;)))))

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-29748887568162950142014-02-15T10:49:29.380+05:302014-02-15T10:49:29.380+05:30ஸ்ரீராமரை விட சக்தி வாய்ந்தது ஸ்ரீ ராம நாமம் என்ற ...ஸ்ரீராமரை விட சக்தி வாய்ந்தது ஸ்ரீ ராம நாமம் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்த அவர்கள் செய்த தேவ ரகசியமானதோர் நாடகத்தை எவ்வளவு அழகாக படங்களுடனும், விளக்கங்களுடனும் தங்கள் பாணியில் சொல்லி அசத்தியுள்ளீர்கள். !!!!!

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43903871472792480172014-02-15T10:48:59.670+05:302014-02-15T10:48:59.670+05:30குரு விஸ்வாமித்திர முனிவரின் தூண்டுதலால் ஸ்ரீ ராமர...குரு விஸ்வாமித்திர முனிவரின் தூண்டுதலால் ஸ்ரீ ராமரே தன் தூய பக்தன் ஹனுமனைக் கொல்ல பாணங்கள் விட்டது, கடைசியாக பிரும்மாஸ்திரத்தையும் உபயோகித்துப் பார்த்தது என்ற கதையைத்தங்கள் பாணியில் அழகாகச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.

அழகான கதைசொல்லியான சொல்லின் செல்விக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49764426310609831872014-02-15T10:48:06.710+05:302014-02-15T10:48:06.710+05:30ஹனுமனைப்பற்றிய ஸ்லோகங்களை மிகச்சுருக்கமாகவும் சுவை...ஹனுமனைப்பற்றிய ஸ்லோகங்களை மிகச்சுருக்கமாகவும் சுவையாகவும் கொடுத்து, அவற்றைச் சொல்வதனால் மிக அதிக பலன்களை அடையச் செய்துள்ளது, பாராட்டுக்குரியது.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39215537210534060282014-02-15T10:47:29.390+05:302014-02-15T10:47:29.390+05:30ஸ்திர வாரத்திற்கு ஏற்ற சக்திமிக்க மிகச்சிறப்பான பட...ஸ்திர வாரத்திற்கு ஏற்ற சக்திமிக்க மிகச்சிறப்பான படங்கள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-766893487893655842014-02-15T08:59:31.554+05:302014-02-15T08:59:31.554+05:30சிறப்பான தகவல்கள்... உண்மையான தகவல்கள் அம்மா... பட...சிறப்பான தகவல்கள்... உண்மையான தகவல்கள் அம்மா... படங்கள் அனைத்தும் அற்புதம்...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-57212334533589651872014-02-15T07:33:42.427+05:302014-02-15T07:33:42.427+05:30வணக்கம்
அம்மா.
ஆஞ்சனேயர் விஸ்வாமித்திரர் பற்றிய கத...வணக்கம்
அம்மா.
ஆஞ்சனேயர் விஸ்வாமித்திரர் பற்றிய கதை மிக நன்றாக உள்ளது.....
கடவுள் பக்தி உள்ளவர்களை இறைவன் எப்போதும் காப்பாற்றுவான்...படங்கள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது.... வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-85710690405066817172014-02-15T06:51:55.514+05:302014-02-15T06:51:55.514+05:30ராம ராம ராம ராம ராம ராம ராம்!
ராம ராம ராம ராம ராம...ராம ராம ராம ராம ராம ராம ராம்!
ராம ராம ராம ராம ராம சீதா ராம்!
ஜெய ஜெய ராம்! சீதா ராம்.
ஜெய ஜெய ராம் சீதாராம்.

என்று நாவினிக்க பாடுவோம். நாள் எல்லாம் பாடுவோம்.
படங்கள் வெகு அருமை. அனுமன் ராமர் பாதங்களை வணங்கும் படம் மிக அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-7752350075703479782014-02-15T06:02:40.446+05:302014-02-15T06:02:40.446+05:30ராம நாமத்தின் வலிமையையும் அனுமன் பக்தியையும் எடுத்...ராம நாமத்தின் வலிமையையும் அனுமன் பக்தியையும் எடுத்துரைத்து சென்றமை அபாரம். நாமும் வணங்கி பயன் பெறுவோம்.
நன்றி வாழ்க வளமுடன்....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com