tag:blogger.com,1999:blog-5697259136098936777.post7875102634410479437..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்ரீநிவாசா .. கோவிந்தா ..!!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28572051689319925732013-02-02T00:03:11.602+05:302013-02-02T00:03:11.602+05:30திருப்பதிக்கு நேரே சென்றால் கூட இவ்வளவு அருமையாக ...திருப்பதிக்கு நேரே சென்றால் கூட இவ்வளவு அருமையாக ஸேவிக்க முடியுமா என்பது நிச்சயம் இல்லை.

தங்கத்தேர் பெண்கள் இழுப்பது நல்லா இருக்கு.

எல்லாப்படங்களும் அழகு.

பாராட்டுக்கள்

ஸ்ரீநிவாஸா கோவிந்தா !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-3385900019784236572013-01-10T23:35:59.918+05:302013-01-10T23:35:59.918+05:30அலங்காரப் பிரியரின் அழகைக் காணக் கண் கோடி போதுமோ.....அலங்காரப் பிரியரின் அழகைக் காணக் கண் கோடி போதுமோ...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-23557206651507577662013-01-10T14:01:36.576+05:302013-01-10T14:01:36.576+05:30நெஞ்சை அள்ளும் கண்ணை கவரும் படங்கள்
பாராட்டுக்கள்...நெஞ்சை அள்ளும் கண்ணை கவரும் படங்கள்
பாராட்டுக்கள். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-15439142051414708832013-01-10T12:48:04.750+05:302013-01-10T12:48:04.750+05:30திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஜருகண்டி, ஜருகண்டி த...திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஜருகண்டி, ஜருகண்டி தள்ளு முள்ளு இல்லாமல் - உங்கள் பதிவில் சேவித்தது நிறைவாக இருக்கிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84958657905488241492013-01-10T10:21:47.930+05:302013-01-10T10:21:47.930+05:30திருப்பதி வெங்கடேசனின் காட்சி உங்கபதிவினூடாக கண்ட...திருப்பதி வெங்கடேசனின் காட்சி உங்கபதிவினூடாக கண்டுகளித்தேன். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-82542227130860533692013-01-10T00:04:41.465+05:302013-01-10T00:04:41.465+05:30திருப்பதி செல்லாமலே உங்கள் புண்ணியத்தில் பெருமா...திருப்பதி செல்லாமலே உங்கள் புண்ணியத்தில் பெருமாளை தரிசித்தேன்.

எனக்கும் உங்களைப் போல் குறையுண்டு.தீப ஆராத்தி பார்த்ததில்லை என்று.திருப்பதி போக வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி விட்டீர்கள்.

பகிர்விற்கு மிக்க நன்றி.
ராஜிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9025103750449224812013-01-09T19:52:02.580+05:302013-01-09T19:52:02.580+05:30Its like you read my mind! You seem to know a lot ...Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it
or something. I think that you can do with a few pics to drive the message home a little bit, but other than that, this is excellent blog.
An excellent read. I will definitely be back.
My blog - louis vuitton Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1624015088094729722013-01-09T17:31:39.510+05:302013-01-09T17:31:39.510+05:30 G.M Balasubramaniam said...
பாலாஜியின் ஆரத்தி தர... G.M Balasubramaniam said...

பாலாஜியின் ஆரத்தி தரிசன காணொளி நீங்கள் காண முயற்சிப்பதாகக் கூறி இருந்தீர்கள். நான் forward செய்த மெயிலில் கணினி பற்றி ஏதும் தெரியாத நானே காண முடிந்தது. மீண்டும் ஒரு முறை அனுப்பட்டுமா.?

கருத்துரைக்கும் சிரத்தைக்கும் மிகவும் நன்றி ஐயா...

காணொளி கண்டு மனம் மகிழ்ந்தேன் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-47515158182813096702013-01-09T17:19:54.422+05:302013-01-09T17:19:54.422+05:30
பாலாஜியின் ஆரத்தி தரிசன காணொளி நீங்கள் காண முயற்ச...
பாலாஜியின் ஆரத்தி தரிசன காணொளி நீங்கள் காண முயற்சிப்பதாகக் கூறி இருந்தீர்கள். நான் forward செய்த மெயிலில் கணினி பற்றி ஏதும் தெரியாத நானே காண முடிந்தது. மீண்டும் ஒரு முறை அனுப்பட்டுமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-62125808368250631502013-01-09T12:50:59.781+05:302013-01-09T12:50:59.781+05:30 படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிம்மா. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிம்மா.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-51572048129678106272013-01-09T11:48:01.796+05:302013-01-09T11:48:01.796+05:30திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும...திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமகள் மனம் நாடும் ஸ்ரீனிவாசா...

தீராதவினையெல்லாம் தீர்க்கின்ற திருப்பதி வெங்கடேசரின் திவ்விய தரிசனம் உங்கள் தயவால் இன்று கிடத்தது...

மிக்க நன்றி... இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-49401011159661100892013-01-09T11:39:51.828+05:302013-01-09T11:39:51.828+05:30வழக்கம்போல் புகைப்படங்களும் அருமை. அதோடு தந்த விளக...வழக்கம்போல் புகைப்படங்களும் அருமை. அதோடு தந்த விளக்கங்களும் அருமை! திருப்பதி செல்லாமல் பெருமாளை சேவிக்கமுடிந்தது உங்கள் பதிவால். அதற்கு நன்றிகள் பல!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79246947922960299862013-01-09T10:16:12.258+05:302013-01-09T10:16:12.258+05:30திருப்பதி பெருமாள் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் ...திருப்பதி பெருமாள் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் சிறப்பாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு. RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-11359730961746883542013-01-09T10:05:33.314+05:302013-01-09T10:05:33.314+05:30கண்ணுக்கு விருந்தாக ’பூ’ அலங்காரமும் காதுக்கு விரு...கண்ணுக்கு விருந்தாக ’பூ’ அலங்காரமும் காதுக்கு விருந்தாக ‘பா’ சுரப் பாடல்களும் ததும்பி நிரம்பும்//

எங்களுக்கும் இன்று அதே அனுபவம் கிடைத்தது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-61057616532159740752013-01-09T08:13:58.619+05:302013-01-09T08:13:58.619+05:30காலையில் வேங்கடமுடையான் தரிசனம். அற்புதம்.பகிர்வி...காலையில் வேங்கடமுடையான் தரிசனம். அற்புதம்.பகிர்விற்கு நன்றி rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-58581432042838638772013-01-09T08:13:41.451+05:302013-01-09T08:13:41.451+05:30காலையில் வேங்கடமுடையான் தரிசனம். அற்புதம்.பகிர்வி...காலையில் வேங்கடமுடையான் தரிசனம். அற்புதம்.பகிர்விற்கு நன்றி :-)rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52746655268718710472013-01-09T07:27:23.763+05:302013-01-09T07:27:23.763+05:30pictures of tirupathi are nicepictures of tirupathi are nicearulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.com