tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8235240543396929961..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: ஸ்வாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40207030449630909872013-09-24T06:08:22.040+05:302013-09-24T06:08:22.040+05:30405+2+1=408 ;)
[பேரன் ’அநிருத்’ என்கிற ’நாராயணன...405+2+1=408 ;)

[பேரன் ’அநிருத்’ என்கிற ’நாராயணன்’ பிறந்துள்ள அதே தினமான 24.04.2011 அன்று, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, ஸ்வாமி நாராயண் பற்றிய இந்தப்பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. ;) ]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27595841625946571912011-04-26T01:07:10.851+05:302011-04-26T01:07:10.851+05:30உங்க பதிவ, எங்க அம்மா படிச்சதால எனக்கு மணிபர்சு க...உங்க பதிவ, எங்க அம்மா படிச்சதால எனக்கு மணிபர்சு காலி... ஹிஹிஹி...
கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போகணுமாம்..சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14540386447716310782011-04-25T11:37:16.663+05:302011-04-25T11:37:16.663+05:30Dear thozi,
Really you are rendering very good art...Dear thozi,
Really you are rendering very good articles without any hassle.This type of article is so precious and it should be preserved .tamilvirumbihttps://www.blogger.com/profile/10664639374416958891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-73258358117141354302011-04-25T03:50:21.983+05:302011-04-25T03:50:21.983+05:30Great! congratulations! Happy Easter!Great! congratulations! Happy Easter!david santoshttps://www.blogger.com/profile/08976825493652779441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-38991149858628390432011-04-24T21:42:40.994+05:302011-04-24T21:42:40.994+05:30விவரங்கள் + படங்கள் = சுவாரஸ்யம்.விவரங்கள் + படங்கள் = சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-1500939077440696122011-04-24T21:28:26.319+05:302011-04-24T21:28:26.319+05:30தாங்கள் “ஸ்வாமி நாராயண அக்ஷர்தாம் கோவில்” பற்றிய வ...தாங்கள் “ஸ்வாமி நாராயண அக்ஷர்தாம் கோவில்” பற்றிய வெளியீடு செய்த சமயம் எனக்கு பேரன் [பெளத்ரன்]பிறந்துள்ளான். அவனுக்கும் நாராயணன் என்ற திருநாமம் சூட்ட உள்ளோம்.

குழந்தை நல்லபடியாக பிரஸவம் ஆக வேண்டுமே என்ற கவலையில் மருத்துவமனையில் 11 to 4 இருந்துவிட்டதால் பின்னூட்டமிட சற்றே தாமதமாகிவிட்டது.

படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல் மிகவும் அருமை.
பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19252463882305735072011-04-24T14:07:06.530+05:302011-04-24T14:07:06.530+05:30ரெண்டு வருஷங்கள் முன் இந்தக்கோவில் போய் வந்தேன். ஆ...ரெண்டு வருஷங்கள் முன் இந்தக்கோவில் போய் வந்தேன். ஆனா இவ்வளவு விவரங்கள் தெரிந்திருக்கலை. உங்க பதிவின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-22979085138541804492011-04-24T11:25:17.493+05:302011-04-24T11:25:17.493+05:30அடுத்த முறை தில்லி செல்லும் போது(எப்போதோ!) பார்க்க...அடுத்த முறை தில்லி செல்லும் போது(எப்போதோ!) பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28182982284999950602011-04-24T10:15:02.379+05:302011-04-24T10:15:02.379+05:30கடந்த மாதம்தான் நான் அந்தக் கோவில் போய்வந்தேன்
ஆயி...கடந்த மாதம்தான் நான் அந்தக் கோவில் போய்வந்தேன்
ஆயினும் இத்தனை தகவல்களை தங்கள் பதிவின் மூலம்தான்
தெரிந்து கொள்கிறேன் நன்றி
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-2682622387033958872011-04-24T09:49:41.374+05:302011-04-24T09:49:41.374+05:30நல்ல பதிவு. நிறைய படங்கள். நிறைய விஷயங்கள்.
நேரி...நல்ல பதிவு. நிறைய படங்கள். நிறைய விஷயங்கள்.
நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-52811227195879760112011-04-24T09:09:33.110+05:302011-04-24T09:09:33.110+05:30இந்தக் கோவிலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ...இந்தக் கோவிலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com