tag:blogger.com,1999:blog-5697259136098936777.post8466699147955223135..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் ஆனி பிரம்மோற்ஸவம்இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-83667313360917616002014-08-26T16:01:18.681+05:302014-08-26T16:01:18.681+05:30இப்போது எல்லாப்படங்களும் இனிதே காட்சியளிக்கின்றன. ...இப்போது எல்லாப்படங்களும் இனிதே காட்சியளிக்கின்றன.

சுபம் லாபம் உள்பட.

குறையொன்றும் இல்லை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-66872521502136775012014-08-26T15:59:18.006+05:302014-08-26T15:59:18.006+05:30மேலிருந்து கீழ் இரண்டாவது படமும், கீழே கடைசி படத்த...மேலிருந்து கீழ் இரண்டாவது படமும், கீழே கடைசி படத்தின் இடதுபுற ஒரு படமும், கீழிருந்து மேல் நாலாவது படமும் இன்னும் திறக்கவே இல்லையாக்கும்.

இருப்பினும் பல படங்கள் காட்சியளித்தவரை OK OK.

முதல் படம் தொடங்கி அனைத்துப்படங்களும் ஜோர் ஜோர்

எல்லாவற்றிற்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். வாழ்க !

;) 1334 ;)

oo oo oo ooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-34414041002042485882014-08-26T15:56:15.724+05:302014-08-26T15:56:15.724+05:30வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் பற்றிய பல புதிய செய...வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் பற்றிய பல புதிய செய்திகளை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.

அர்தநாரீஸ்வரராக இருப்பதால் சிவனும் சக்தியும் ஒன்றெனக் கலந்ததால் ’வாசுதேவல்லூர்’ என ஆகி தலைப்பில் ‘ந’ மறைந்து விட்டதோ என முதலில் நான் நினைத்தேன்.

இதைப்பற்றிக் கேட்கவும் நினைத்தேன்.

அதற்குள் தலைப்பே மாறி ‘ந’ அங்கு இடம் பெற்று விட்டது.

நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-60826838730990485602014-07-13T05:48:24.933+05:302014-07-13T05:48:24.933+05:30அர்தநாரீஸ்வரர் தத்துவமே மிக உயரிய தத்துவம் அம்மா! ...அர்தநாரீஸ்வரர் தத்துவமே மிக உயரிய தத்துவம் அம்மா! அழகான படங்களுடன், உத்சவம் பற்றிய தகவல்கள் பற்றித் தந்ததற்கு மிக்க நன்றி! சென்றதில்லை. செல்ல வேண்டும் என்று குறித்துக் கொண்டோம்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-43921141508795688572014-07-12T22:35:40.044+05:302014-07-12T22:35:40.044+05:30அழகான படங்களில் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வைத்தீர்...அழகான படங்களில் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வைத்தீர்கள் அம்மா...
அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-50774538025925894822014-07-12T21:54:55.089+05:302014-07-12T21:54:55.089+05:30சிறப்புமிகு பதிவு....சிறப்புமிகு பதிவு....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-84086338328961754262014-07-12T19:06:33.497+05:302014-07-12T19:06:33.497+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-39391965137320626622014-07-12T14:40:45.314+05:302014-07-12T14:40:45.314+05:30அழகான - மிக அழகான அர்த்தநாரீஸ்வரர் படங்களுடன் இனி...அழகான - மிக அழகான அர்த்தநாரீஸ்வரர் படங்களுடன் இனிய பதிவு..
மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-72864296063183717732014-07-12T14:30:14.859+05:302014-07-12T14:30:14.859+05:30வாசுதேவநல்லூரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ...வாசுதேவநல்லூரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை அந்த பக்கம் சென்றதில்லை. தங்கள் பதிவின் மூலம் அந்த ஊர் சிவனின் தரிசனம் கண்டேன். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-79384594233879690472014-07-12T13:21:00.182+05:302014-07-12T13:21:00.182+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40561568174339431292014-07-12T13:19:22.827+05:302014-07-12T13:19:22.827+05:30இன்றைய விலையில்லா [இலவச] இணைப்பாகக் காசியும் திருச...இன்றைய விலையில்லா [இலவச] இணைப்பாகக் காசியும் திருச்செங்கோடும் கொடுத்துள்ளது ’அம்மா’வின் கருணைக்கு எடுத்துக்காட்டுகள்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-69328335855095135792014-07-12T13:18:56.022+05:302014-07-12T13:18:56.022+05:30இந்தக்கோயில் எங்குள்ளதோ? தெரியவில்லை.
எங்கு வேண்...இந்தக்கோயில் எங்குள்ளதோ? தெரியவில்லை.

எங்கு வேண்டுமானாலும் அது இருந்துவிட்டுப் போகட்டும். இங்குதான் இந்தப்பதிவினில் உள்ளதே, அதுவே எனக்குப் போதும்.

எனக்கென்ன, தங்களுடன் இங்கெல்லாம் நேரில் போய்ப்பார்க்கும் வாய்ப்பா கிட்டப்போகிறது?

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-19853284180307248162014-07-12T13:17:46.708+05:302014-07-12T13:17:46.708+05:30புளியமரம் = சிந்தைமரம் !
என் சிந்தையிலும் தங்கள் ...புளியமரம் = சிந்தைமரம் !

என் சிந்தையிலும் தங்கள் மூலம் இதனை இன்று ஏற்றிக்கொண்டேன்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-42269292037997408802014-07-12T13:17:25.410+05:302014-07-12T13:17:25.410+05:30ராஜா ரவிவர்மன், பிருங்கி முனிவர் கதைகள் சுவாரஸ்யம்...ராஜா ரவிவர்மன், பிருங்கி முனிவர் கதைகள் சுவாரஸ்யம்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86499322874691268692014-07-12T13:17:03.978+05:302014-07-12T13:17:03.978+05:30இடபாகவல்லி ! ;)))))
சூப்பரான பெயர்.
>>>...இடபாகவல்லி ! ;)))))

சூப்பரான பெயர்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-308902006439903742014-07-12T13:16:37.175+05:302014-07-12T13:16:37.175+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12782385262090585122014-07-12T13:15:20.304+05:302014-07-12T13:15:20.304+05:30மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரத்துடன் ஆரம்பித்துள்ள இன்றைய...மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரத்துடன் ஆரம்பித்துள்ள இன்றைய பதிவு அருமை.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-14946728992450244922014-07-12T08:16:50.498+05:302014-07-12T08:16:50.498+05:30வழக்கம் போல ஒரு சிறப்புமிகு பதிவு! பிருங்கி மகரிஷி...வழக்கம் போல ஒரு சிறப்புமிகு பதிவு! பிருங்கி மகரிஷி மற்றும் அர்த்த நாரீசுவரரின் சிறப்பினை விளக்கும் பதிவு. பதிவுகளில் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் போக்குவரத்து விவரங்கள் கூடுதலாக சேர்த்திட்டால், ஆன்மீக அன்பர்களுக்கு உதவும் சகோதரியாரே! மேலும், பல ஆலயங்களுக்கு வெப்சைட்டுகள் உள்ளன. அந்த வெப்சைட் பற்றிய லிங்கும் கிடைத்தால் பகிரவும். நன்றி சகோதரி!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-91554804733862799132014-07-12T07:49:54.885+05:302014-07-12T07:49:54.885+05:30வாசுதேவ நல்லூர் என்றதும் கவிஞர் மீரா நினைவுக்கு வர...வாசுதேவ நல்லூர் என்றதும் கவிஞர் மீரா நினைவுக்கு வருகிறார்! பதிவும் படங்களும் வழக்கம் போலவே அருமை.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-78482813880150965782014-07-12T06:26:28.546+05:302014-07-12T06:26:28.546+05:30வாசுதேவ நல்லூர் அர்த்தநாரீசுவரர் பிரம்மோற்சவம் அறி...வாசுதேவ நல்லூர் அர்த்தநாரீசுவரர் பிரம்மோற்சவம் அறிந்தேன்
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com