tag:blogger.com,1999:blog-5697259136098936777.post891504661028000639..comments2024-02-22T12:53:28.659+05:30Comments on மணிராஜ்: தங்க மழை சொரியும் சரக் கொன்றைஇராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5697259136098936777.post-40150094700535510772014-04-05T19:27:50.111+05:302014-04-05T19:27:50.111+05:30மார்ச் மாத மத்தியில் சரக்கொன்றை மரங்களில் இலைகள் உ...மார்ச் மாத மத்தியில் சரக்கொன்றை மரங்களில் இலைகள் உதிர்ந்து புதிய தளிர்கள் தோன்ற, அப்போதே மொட்டுகளும் மெல்ல தலை நீட்டும். தினமும் அவைகளை பரர்த்து பார்த்து, ஒருநாள் மொட்டுக்கள் பளிசின்று மஞ்சளாக பூத்து கொத்து கொத்தாக மரம் முழுவதும் தோரணம் கட்டிக்கொள்ளும் அழகை காலை கல்லூரி செல்லும் போதும், மாலையில் வீடு திரும்பும் போதும் பார்த்து பார்த்து மகிழ்ந்த காலங்கள். பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-41170693244704528902013-12-01T02:21:47.167+05:302013-12-01T02:21:47.167+05:302606+2+1=26092606+2+1=2609வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28567656426845985082012-08-04T21:56:53.027+05:302012-08-04T21:56:53.027+05:3065. லக்ஷ்மீவல்லப கோவிந்தா65. லக்ஷ்மீவல்லப கோவிந்தாவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-26397491738273261612012-04-09T05:38:38.873+05:302012-04-09T05:38:38.873+05:30அருமையான பதிவு.
வாழ்த்துகள்.அருமையான பதிவு.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-12958629579829792422012-03-31T00:54:09.932+05:302012-03-31T00:54:09.932+05:30வணக்கம்! எங்கள் ஊர் மழபாடி மாணிக்கத்தைப் பாடிய தேவ...வணக்கம்! எங்கள் ஊர் மழபாடி மாணிக்கத்தைப் பாடிய தேவாரம் மற்றும் அழகிய கொன்றை மலர்களின் படங்களோடு அருமையான பதிவு!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-86203707146258904942012-03-29T23:14:36.077+05:302012-03-29T23:14:36.077+05:30அருமை!
தங்களின் ஈ மெயில் முகவரி....ப்ளீஸ்
mravikr...அருமை!
தங்களின் ஈ மெயில் முகவரி....ப்ளீஸ்
mravikrishna46@gmail.com
http://atchaya-krishnalaya.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-5743333770298817842012-03-29T12:05:45.641+05:302012-03-29T12:05:45.641+05:30மிக அருமை.மிக அருமை.vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-9451712141018477092012-03-29T01:35:21.760+05:302012-03-29T01:35:21.760+05:30நந்தவனத்திற்குள் உலவிய சந்தோஷம்.எனக்கு இன்றுதான் த...நந்தவனத்திற்குள் உலவிய சந்தோஷம்.எனக்கு இன்றுதான் தெரியும் இதன் பெயர்தான் கொன்றை என்று.நன்றி ஆன்மீகத்தோழிக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-87833847924830006642012-03-28T19:29:54.949+05:302012-03-28T19:29:54.949+05:30Wow supper alakuWow supper alakuகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-88708892663710389322012-03-28T16:46:37.164+05:302012-03-28T16:46:37.164+05:30தகவல்களும் கொன்றையும் அழகு...தகவல்களும் கொன்றையும் அழகு...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-70748900986085757172012-03-28T15:56:27.917+05:302012-03-28T15:56:27.917+05:30கொன்றை மலர்களின் அணிவகுப்பு பிரமாதமாக இருந்தது.கொன்றை மலர்களின் அணிவகுப்பு பிரமாதமாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18181755337294270122012-03-28T14:43:28.609+05:302012-03-28T14:43:28.609+05:30பல நிறமுடைய மலர்களின் படங்களும் சரக்கொன்றை பற்றிய ...பல நிறமுடைய மலர்களின் படங்களும் சரக்கொன்றை பற்றிய அரிய தகவல்களும் கண்களையும் மனதையும் வசீகரித்தன.கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-65526825586285130942012-03-28T14:09:31.783+05:302012-03-28T14:09:31.783+05:30Rajeswari, Today very early, I happened to travel....Rajeswari, Today very early, I happened to travel. While travelling i had seen sarakontrai flowers are hanging the row.
I felt very happy viewing it and continueous thought of SIVA came in my mind and I spend this morning travel very happily.
After reaching home and opened the computer.....
Wow
Here is also the same sarakontrai malarkal.
What a co incident.
Fin post vijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-36930329511186347602012-03-28T12:45:30.140+05:302012-03-28T12:45:30.140+05:30"தங்க மழை சொரியும் சரக் கொன்றை” என்ற இந்தப்பத..."தங்க மழை சொரியும் சரக் கொன்றை” என்ற இந்தப்பதிவு வெகு அருமையான படங்கள் மற்றும் தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நாங்கள் BHEL Quarters இல் சுமார் 20 வருடங்கள் [1981-2000] குடியிருந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிர்புறத்தில் இந்த மரம், தாங்கள் சொல்லியுள்ளது போல தங்க ஆபரணங்கள் அணிந்து மஞ்சள் பூசிய மங்கை போல பூத்துக்குலுங்கும் கண் கொள்ளாக்காட்சிகளை சீசன் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-75395606407496779632012-03-28T10:52:31.791+05:302012-03-28T10:52:31.791+05:30கொன்றையைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் பார்ப்பதற்கே...கொன்றையைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் பார்ப்பதற்கே கொள்ளை அழகு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-27685911043153968332012-03-28T09:37:10.914+05:302012-03-28T09:37:10.914+05:30இது கொன்றைப் பூக்களின் காலம். பச்சை மரம் பொன்னாடை ...இது கொன்றைப் பூக்களின் காலம். பச்சை மரம் பொன்னாடை போர்த்த துவங்கியாச்சு. சரியான நேரத்தில் அழகிய பதிவை பூக்கவைதிருக்கேரீர்கள்.

கேரளா மாநிலத்தில் புதிய வருடப் பிறப்பான 'விஷு' தினம், கண்ணனுக்கு கொன்றை சரங்களை அர்பணித்து விடியற் காலையில் 'கணி' காண்பார்கள். எனக்கு அவை மரங்களில் பல நாட்கள் வாடாமல் மலர்ந்து மகிழ்ச்சித் தரும் அந்தக் 'கணியே' மிகவும் விருப்பம்.
<brMirahttps://www.blogger.com/profile/05018653951878982995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-25615765138446260552012-03-28T08:23:09.412+05:302012-03-28T08:23:09.412+05:30சரக்கொன்றை அழகான மலர்.சிவ பெருமானுக்கு உகந்தது என்...சரக்கொன்றை அழகான மலர்.சிவ பெருமானுக்கு உகந்தது என்ற இரண்டு விஷயஙளைத் தவிர எனக்கு இதைப் பற்றி வேறெதுவும் தெரியாதிருந்தது.

இப்பொழுது பல தகவல்களை அறிந்தேன்.படங்கள் கண்ணைக் கவருகின்றன.பகிர்விற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-28304734827835595122012-03-28T07:24:31.298+05:302012-03-28T07:24:31.298+05:30எங்கெங்கும் பூக்கள்.... கண்ணைப் பறிக்கும் அழகு......எங்கெங்கும் பூக்கள்.... கண்ணைப் பறிக்கும் அழகு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-18492058408437690022012-03-28T06:50:48.804+05:302012-03-28T06:50:48.804+05:30அன்பின் ராஜராஜேஸ்வரி,
சிவனுக்குகந்த நறுமலர் கொன்ற...அன்பின் ராஜராஜேஸ்வரி,

சிவனுக்குகந்த நறுமலர் கொன்றை பற்றி மிக அழகாக படங்களுடன் வர்ணித்துள்ளீர்கள். வாழ்த்துகள். எங்கள் வீட்டிலும் சரக் கொன்றை மரம் தாங்கள் சொன்னது போல தங்க இதழ்களை வாரி இரைத்துக் கொண்டுள்ளதுபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5697259136098936777.post-17835483512996483372012-03-28T06:44:53.798+05:302012-03-28T06:44:53.798+05:30கொன்றையைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் பார்ப்பதற்கே...கொன்றையைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் பார்ப்பதற்கே கொள்ளை அழகு.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.com